நீங்கள் வீட்டில் தயிர் தயாரித்தாலும் சரி, வெளியில் வாங்கினாலும் சரி, அதை குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் குளிர்சாதனப் பெட்டியில் இருப்பதால் மட்டுமே, தயிர் புத்துணர்ச்சியுடன் இருப்பதில்லை. அப்படியானால், வீட்டில் தயாரித்த தயிரை எத்தனை நாட்களுக்குச் சாப்பிடலாம்?
Curd In Fridge: தயிரை எத்தனை நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்? கெட்டுப்போன தயிரை எப்படி கண்டுபிடிப்பது?