Spread the love புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன். பதவி உயர்வு அடிப்படையில் எஸ்.பியான சுப்பிரமணியன், காரைக்காலில் பணியாற்றினார். அப்போது, `புதுச்சேரி காவல்துறையில் காவலராகப் பணிபுரியும் தன்னுடைய மகளுக்கு […]