
‘கடைசி மாறுதலுக்குட்பட்டவை' என்பது தமிழக அரசியலுக்கு சரியாக பொருந்துகிறது. த.வெக ஆட்சி அமைக்க தடுமாறியபோது, தி.மு.க. கூட்டணியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய காங்கிரஸ், த.வெ.க.வை ஆதரித்து, பின்பு அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. அப்போதே காங்கிரஸுக்கு எதிராக கச்சை கட்டிய திமுக, தேசிய அரசியலில் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க காய்நகர்த்த தொடங்கிவிட்டது என உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
INDI கூட்டணியில் தவெக? திமுகவை சீண்டும் கதர்கள்..!