Spread the loveதமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும். நன்றி
Spread the love சென்னை: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ.3) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், […]