கோடையின் பிற்பகுதியிலும், பருவமழையின் தொடக்கத்திலும் சந்தையில் மிகவும் பிரபலமாக விற்கப்படும் பழங்களில் ஒன்று, நாவற்பழம். ஜாமுன், ஜாவா பிளம்ஸ், இந்தியன் பிளாக்பெர்ரி என பல பெயர்களில் இப்பழம் அழைக்கப்படுவது உண்டு. சுவைக்காக மட்டுமல்ல, தனது ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பெரிதும் பேசப்படுபவை நாவற்பழங்கள். நீரிழிவு நோய், செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் போன்றோருக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கும் இவை பல நன்மைகளை கொடுக்கும்.
Jamun: நாவல் பழம் சாப்பிட்டவுடன், தவறுதலாகக் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீர்கள்! | லைப்ஸ்டைல் போட்டோகேலரி
