O.M: “அதற்கும் நான்தான் திட்டு வாங்கினேன்!” – வைரல் ரீலுக்கு விளக்கமளித்த தனுஷ் |dhanush-clarifies-viral-stylist-video-controversy-at-om-pre-release-event

Spread the love

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் “ஓ.ம்’ திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்திருந்தது. அதன் காணொளிகள் தற்போது வெளியாகி வருகின்றன.

ஓ.ம் படத்தில்...

ஓ.ம் படத்தில்…

‘தேரே இஷ்க் மெயின்’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஒரு ரீல் வைரலானது. அதில் தனுஷின் உடையை அவரின் காஸ்டியூம் டிசைனர் சரி செய்துவிடும்போது, அதை தனுஷ் கண்டுகொள்ளாமல் செல்கிறார் எனக் குறிப்பிட்டு அதனைச் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டனர். அதற்கு இந்த நிகழ்வில் தனுஷ் விளக்கமளித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *