ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன் காதலர்களாக நடித்த “தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது.
அந்தப் பட விளம்பர நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்த தனுஷ் வெளியே சென்றபோது பொது இடத்தில் அவரின் பேன்ட்டை அட்ஜஸ்ட் செய்தார் ஸ்டைலிஸ்ட் காவ்யா ஸ்ரீராம்.
தனுஷின் பேன்ட் சுருங்கியிருந்ததை அவர் கவனிக்காத நிலையில் காவ்யா கவனித்து சரி செய்தார். ஆனால் காவ்யாவை தனுஷ் பார்க்கவில்லை. அந்த வீடியோ வைரலான நிலையில் தனுஷை நெட்சன்கள் சோசியல் மீடியாவில் திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில் அந்தச் சம்பவம் குறித்து ‘ஓம்’ பட விழாவில் தனுஷ் பேசியிருக்கிறார்.