Breaking News

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 2,500 கிராம் தங்கம் பறிமுதல் \ Puducherry by-election 2,500 grams of gold intended for distribution to voters seized.

பெரம்பலூரில் கடும் வறட்சி; 1000 ஏக்கர் மஞ்சள் பாதிப்பு; இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை | drought in Perambalur; 1,000 acres of turmeric crop affected; farmers seek compensation

தாராபுரத்தில் இன்று ஸ்டாலின் பிரச்சாரம்.. காலை ரோடு ஷோ மாலை பொதுக்கூட்டம்.. திமுக மாஸ் திட்டம் | DMK Chief MK Stalin to will be campaign in Dharapuram today

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு…. வராமல் பாதுகாக்க தடுப்பூசி இருக்கிறதா? | Rising Dengue Cases… Is There a Vaccine to Prevent It?

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’: வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா! | Jason Sanjay’s Sigma Release: Suriya & Jyothika Share Heartfelt Wishes

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026: ஒன்றிய அரசு நிதி பகிர்வால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு|Centre vs State: How Interim Budget Exposes TN’s Money Crisis

1354010.jpg

நோயாளிகளுக்கான சிகிச்சைகளை முன்கூட்டியே கணிக்கும் ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி பேராசிரியர் தகவல் | Digital Twin technology predicts treatments for patients

Dinamani2f2024 11 142fpalglls82fani 20241114104100.jpg

பிரதமர் மோடி பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

1303192.jpg

சென்னை – சூளைமேடு, கோடம்பாக்கத்தில் பாதாள சாக்கடை பணிகளால் படுமோசமான சாலைகள் | Bad roads due to sewage works in choolaimedu kodambakkam

Dinamani2fimport2f20192f72f22foriginal2fstrike.jpg

மெட்ரோ ரயில் பணிகள்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

'கூட்டம் கூடுவதற்கு ஏற்ற இடமல்ல' – விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்தது ஏன்?

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. TVK Vijay காவல்துறை அனுமதி வழங்காததால் அதை காரணம் காட்டி தொகுதியின் தேர்தல் […]

'100 பேருடன் தெருமுனைப் பிரசாரம்…' – பிரசார அனுமதி மறுப்புக்கு பின் விஜய்யின் அடுத்த முயற்சி!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தொகுதியின் தேர்தல் அதிகாரி அனுமதி வழங்க மறுத்த நிலையில், இப்போது 30 ஆம் தேதி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி வேண்டி கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. […]

“விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை என முடிவாகி விட்டன”- திருமாவளவன்| “The 8 constituencies that VCK will contest have been finalized,” said Thol. Thirumavalavan.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச்.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை என முடிவாகி விட்டன. […]

"தோனி அப்படி விளையாடுவதற்கு ஓய்வு பெற்றுவிடலாம்..!"- அஷ்வின் சொல்வது என்ன?

ஐபிஎல் 2026 திருவிழா நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கிறது. இதில் மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே களம் காண உள்ளது. ஆனால், இம்முறை தோனி ஓர் […]

பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அரசுக்கு எதிராக விஜய் கொந்தளிப்பு | Vijay’s Furious reaction against deniel for his campaign from Election Commission

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை […]

போர் நேரத்தில், ஆட்சி மாற்றத்திற்கு ஏன் ஈரான் மக்கள் போராடவில்லை?|Why Iran People Aren’t Protesting Despite War?

ஒன்று, மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்கள் மற்றும் சொத்துகளை அழிப்பது. மற்றொன்று, மேற்கு ஆசிய நாடுகளில் பிரச்னையை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு குந்தகம் விளைவிப்பது. இந்த இரண்டையுமே ஈரான் செய்யாது. காரணம், […]

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்” பாடலும், கிளைமாக்ஸ் பாடலும் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் ஆங்காங்கே கைகொடுத்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும், பெங்களூரு ‘வைப்’பும் கச்சிதமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. எடிட்டர் ஆர்.கே. […]

சென்னை: பாலியல் புகாரில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல்பாபு கைது!| Chennai Anna University professor Gnanavel Babu arrested in a sexual harassment complaint

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், செல்போனில் இரட்டை […]

பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு? நிர்வாகிகள் அவசர ஆலோசனை! – நிலவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. TVK VIJAY சட்டமன்றத் தேர்தல் […]

“99.9% நிர்வாகிகளுக்கு திமுக கூட்டணியில் உடன்பாடில்லை”- கதறும் மதிமுக | MDMK Cadre dissatisfaction over DMK alliance and Vaiko silence

“சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். இதுதான் எங்கள் நிலைமை. திமுக எங்களுடைய தரத்திற்கு தகுந்த மாதிரி எண்ணிக்கை கொடுக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. அதேபோல நான்கு தொகுதிகளிலும் எங்கள் […]

`பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்’ – தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர்!

இதில் திருச்செந்தூர் தொகுதி மட்டுமே பாஜக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதிகளில் உள்ள பாஜக-வினர் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக முருகன் மாநாடு, வேல் யாத்திரை ஆகியவற்றை நடத்தி வரும் பாஜக-வினர், பழனி தொகுதி இந்த முறை […]

பெருங்குடி: பிரமாண்டமாக உருவாகும் காசாகிராண்டு ஸ்கைடெக்! 4.28 ஏக்கரில் பிரீமியம் வணிக அலுவலக வளாகம்

காசாகிராண்டு நிறுவனத்தின் வணிக ரியல் எஸ்டேட் பிரிவான ‘காசாகிராண்டு கமர்ஷியல்’, பெருங்குடியில் ‘காசாகிராண்டு ஸ்கைடெக்’ என்ற ஏ-கிரேடு அலுவலக வளாகத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சிறப்பாக நடத்தியது. இவ்விழாவில் காசாகிராண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் […]