சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பேசினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படுவதற்கு மோசமான சாலை, வாகன பழுது […]
பிறந்த நாள் விழாவில் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தப்பட்ட தலித் சிறுவன் தற்கொலை!
மேலும், ஆதித்யாவின் உறவினர் விஜய் குமார் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: ”பிறந்த நாள் விழாவில் இப்படி நடக்கும் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் டிசம்பர் 20 அன்று நடந்தது, ஆனால், மறுநாள்தான் இதுபற்றி எங்களுக்கு […]
‘அன்பும், சகிப்புத்தன்மையும் தான் இன்றைய உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்’ – அன்புமணி கிறிஸ்துமஸ் வாழ்த்து | PMK leader Anbumani Ramadoss extends Christmas greetings
சென்னை: “இன்றைய உலகுக்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்திவாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை தான். இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும் தான் உலகம் இன்று […]
தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் தங்கம் விலை இன்று (டிச. 24) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 56,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 56, […]
அரசு கேபிள் ஆபரேட்டர்களுக்கு புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ்: ஓராண்டுக்குள் 50 லட்சம் இணைப்புகள் வழங்க திட்டம் | New HD set-top box for government cable operators
தமிழகத்தில் 14 லட்சமாக உள்ள அரசு கேபிள் இணைப்புகளை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 25 லட்சம் இணைப்புகளாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் இணைப்புகளின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என […]
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது!
சென்னையில் இன்று(டிச. 24) காலை 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவையில் கால இடைவெளி அதிகமாக விடப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில்கள் மீண்டும் வழக்கம் போலஇயக்கப்படுவதாக மெட்ரோ […]
பந்தலூரில் யானையை விரட்ட மத யானையின் சாணத்தால் புகை, மிளகாய் தூள் தோரணம்: பயன் தருமா வனத்துறையின் நூதன முயற்சி? | Elephant dung smoke and chili powder pose to ward off elephants in Pandalur
பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்திய ‘சிடி16’ என்ற ‘புல்லட் ராஜா’ காட்டு யானையின் இருப்பிடத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். […]
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு!
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று(டிச. 24) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி
பொங்கல் அன்று நடத்தப்பட உள்ள யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும்: அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தல் | UGC NET exam date to be held on Pongal should be changed
பொங்கல் விடுமுறையில் நடத்தப்பட உள்ள யுஜிசி நெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை […]
தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்!
தென்னிந்தியா வின் வர்த்தக நுழைவு மையமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசந்தகுமார் புரோஹித் இதுகுறித்து தூத்துக்குடி வ.உசி. துறைமுக ஆணையம் வெளியிட்ட அறிக்கை: வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2024-25ஆம் நிதியாண்டில், இதுவரை […]
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திசை திரும்பியது: வட தமிழக கரையை இன்று நெருங்கும்! | The deep depression has turned around
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட தமிழகக் கரையை இன்று நெருங்கக்கூடும். இதன் காரணமாக 29-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட […]
பொங்கல் நாள்களில் யுஜிசி நெட் தோ்வு: மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்சா் கடிதம்
பொங்கல் நாள்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி நெட் தோ்வுத் தேதியை மாற்றி அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கடிதம் எழுதியுள்ளாா். இது குறித்து மத்திய கல்வித் துறை […]