சென்னை: திமுக நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திசைதிருப்பவே கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்சுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். […]
எதிர்த்து எவர்வரினும் எதிர்கொள்வோம்: இபிஎஸ்
எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் […]
ஸ்டாலின் சொன்னால் புதுச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணி! – எதிர்க்கட்சித் தலைவர் சிவா சூசகம் | exclusive mini interview with puducherry opposition leader siva
தமிழகத்தை ஒட்டியே இருந்தாலும் பெரும்பாலும் புதுச்சேரி மாநில அரசியலானது தமிழகத்தைவிட வித்தியாசமானது. தமிழகத்தில் திமுக, அதிமுக தான் பிரதான கட்சிகள். ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் தான் பிரதான கட்சியாக இருக்கும். இப்போது அங்கிருந்து பிரிந்த […]
காதலி உள்பட 5 பேரைக் கொலை செய்த இளைஞர்!
கொலை செய்யப்பட்ட ஃபர்சானாவின் சகோதரர் பேசுகையில், அவரது குடும்பத்தினர் அஃபானுக்கு ஃபர்சானாவை திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அஃபானின் வீட்டில் இரு நாள்களுக்கு முன் ஃபர்சானவை அவர் அழைத்துச் சென்றபோது குடும்பத்தினர் […]
ஒரே இடத்தில் 2,996 வீரர்கள் ஒருங்கிணைந்து கராத்தே சாகசங்கள் செய்து கின்னஸ் சாதனை | Doing Karate Adventures Guinness World Record
சென்னை: இந்தியா முழுவதும் இருந்து 2,996 கராத்தே வீரர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து கராத்தே சாகசங்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் […]
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 25-02-2025 செவ்வாய்கிழமை மேஷம் இன்று சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் […]
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல் | Kaliammal quits from Naam Tamilar katchi
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் […]
இணைய சேவை கட்டணத்தைக் குறைக்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
இது தொடா்பாக ரஜத் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இந்தியாவில் இணைய சேவையை ரிலையன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜியோ கட்டுப்படுத்தி வருகிறது. அவா்கள்தான் சந்தையில் மிகப்பெரிய இணைய சேவை […]
‘கள்ளுக்கு தடை விதித்தது அநீதி!’ – பல்லடம் அருகே கள் மாநாட்டில் கருத்து | Banning toddy is an injustice! – Toddy movement comment
பல்லடம்: கள்ளுக்கு தடை விதித்தது தமிழ் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதி என பல்லடம் அருகே கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களும், அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை […]
தமிழகம் முழுவதும் இன்று ஆா்ப்பாட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
சென்னை: அரசு ஊழியா், ஆசிரியா் சங்க நிா்வாகிகளின் கோரிக்கைகள் தொடா்பாக முதல்வா் மற்றும் அமைச்சா்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனையில் இறுதி முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இதையடுத்து, மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என […]
வெள்ளியங்கிரி மலையில் ஏற்றப்பட்ட தவெக கொடி அகற்றம்! | TVK flag hoisted on Velliangiri Hill has been removed!
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்றப்பட்ட தமிழக வெற்றிக்கழக கொடியை வனத்துறையினர் அகற்றினர். கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. மகா சிவாராத்திரியை முன்னிட்டு, கடந்த […]
ரயில் சேவையில் மாற்றம்
சென்னை: பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி-எழும்பூா் மெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் மெமு விரைவு […]