திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகம் இரட்டை கருட சேவை விழா.!-Tirunelveli: Varushabishekam and Twin Garuda Seva Festival at the Palai Sri Rajagopala Swamy Temple!

'பணி நேரத்தில் மதுபோதை; அலுவலகத்தில் படுத்துறங்கிய அவலம்!' – துறையூர் அதிர்ச்சி

இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளின் முழு பலன்கள்… – Kumudam

E 20.. பழைய கார்களில் மைலேஜ் குறைவதை தாண்டி, என்ஜினும் வேகமாக தேய்கிறது.. ஆய்வில் தகவல் | older cars on e 20: A study reveals that, beyond a drop in mileage, there is increased wear and tear

"தலைவரோட Swag-ஐ மானிட்டர்ல பாத்துட்டு விசில் அடிச்சுட்டேன்" – 'தர்மன்' குறித்து அஸ்வத் மாரிமுத்து

திரைப்படம், நாடகத்துறையில் புகழ்பெற்ற ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சாலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Chief Minister Stalin inaugurated Street named after Jaishankar and S.V. Venkatraman

நேபாளம்: பிரதமர் பாலேந்திரா ஷா பதவியேற்பு, ஒலி கைது|Nepal Twist: Ex-PM Oli Arrested After New Govt Sworn In

ஆக. 7 | கருணாநிதி நினைவுநாள் அமைதி பேரணியில் கடலென திரள தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு | Let’s gather to honor Karunanidhi’s memory on August 7 – Stalin’s letter to party cadres

2026-க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணைய தலைவர் தகவல் | 2026 tnpsc exam schedule to release very soon

“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்; சங்கி படையையே அமித் ஷா அழைத்துவந்தாலும்.!" – முதல்வர் ஸ்டாலின் காட்டம்

மணிப்பூர்: 5 ஏக்கர் போதைச் செடிகள் அழிப்பு!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக 5 ஏக்கர் அளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகள் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஜி மோங்லியன் கிராமத்தின் மலைத் தொடர்களில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த […]

சென்னை மாநகர பேருந்து பயணிகளின் சேவைக்காக ‘சாட்பாட்’ செயலி வசதி | ‘Chatbot’ App Facility for Chennai City Bus Passengers

சென்னை: பயணிகளின் சேவைக்காக ‘சாட்பாட்’ வசதியை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக துறைசார் அதிகாரிகள் கூறியதாவது: ”மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியம், நிறை, குறைகளுக்குத் […]

மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 41 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, […]

டெல்லி வெற்றிக்கு பிரதமரின் திட்டங்கள்தான் காரணம்: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து | pm reason for Delhi s victory Senior BJP leader H Raja

கோவை: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கான காரணம் பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்கள் மனதைத் தொட்டுள்ளது என்பது தான் என பாஜக தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி […]

சொல்லப் போனால்… முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!

கைகள், கால்களில் விலங்குகள், இரண்டையும் இணைத்து இடுப்பில் பூட்டப்பட்டு இழுத்துச் செல்லும்படியான சங்கிலி! சுமார் 40 மணி நேர விமானப் பயணத்தில் எங்கேயும் இவை அகற்றப்படவில்லை. கழிப்பறைகளுக்குச் செல்லும்போதுகூட நீக்கப்படவில்லை. இவற்றையும் சேர்த்து இழுத்துக்கொண்டேதான் […]

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அமோக வெற்றி: நாதக உட்பட 45 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் | DMK wins Erode East by poll 45 candidates including ntk lose deposits

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் உட்பட 45 பேரும் டெபாசிட் […]

நிறைவேறுமா டிரம்ப்பின் காஸா கனவுத் திட்டம்?

‘காஸா முனையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பாலஸ்தீனா்களையெல்லாம் ஜோா்டான், எகிப்து போன்ற நாடுகளுக்கு வெளியேற்றிவிட்டு, அந்தப் பகுதியை மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தின் ரிவியேராவாக (எழில்மிகு கடற்கரைத் தலம்) உருவாக்க வேண்டும்’ காஸாவின் […]

‘அம்மா மருந்தகங்கள்’ ஒருபோதும் மூடப்படாது: கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி | Amma Pharmacies will never close Cooperatives Secretary assures

திருச்சி: தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என்று கூட்டுறவு மற்றும் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்சியில் ரேஷன் கடைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் முதல்வர் மருந்தகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், […]

100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் 1,15,709 வாக்குகள் பெற்றாா். இது பதிவான வாக்குகளில் 74.7 சதவீதம். நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றிருந்தாா். […]

மத்திய அரசு எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின் | No matter how many obstacles union government creates we will develop tn cm Stalin

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. மத்திய அரசு உங்களால் ஆன தடைகளை ஏற்படுத்துங்கள். அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம் என்று ஆவடியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை… புலம்பும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சி திரைப்படம் ஏமாற்றத்தை அளித்ததாக அஜித் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆக்சன் […]

மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டு தொன்மையான பாண்டியர் கல்வெட்டு | 800 year old Pandya inscription on a hillside near Madurai

மதுரை: மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலூர் வட்டம் கருங்காலக்குடி அருகேயுள்ள கம்பூர் கிராமத்தில் உள்ள மலைச்சரிவில் இரண்டு கல்வெட்டுகள் அடுத்தடுத்து செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்த […]