Breaking News

ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா? மேற்காசியாவில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் | Iran says US preparing to launch fresh military action against Tehran

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ருதுராஜ்.. 2023ல் ஆதரவாக நிற்காத பிசிசிஐ.. பாவம்யா அஜித் அகர்கர்! | Ajith Agarkar Pushed for Gaikwad as Ireland T20 Captain in 2023, but BCCI Appointed Returning Bumrah

“நிலவேம்பு, பப்பாளி பயன்பாடு: கட்டுக்குள் டெங்கு; பரவும் உண்ணிக் காய்ச்சல்" – அருண்ராஜ் தகவல்!

கொடூர சிக்கலில் இந்திய அணி.. கேப்டனாகும் ஸ்ரேயாஸ் ஐயர்.. கம்பீர் உடன் எஸ்கேப்பாகும் 7 வீரர்கள்! | Shreyas Iyer: Shreyas Iyer Likely to Captain India in Final Two ODIs Against New Zealand

“ஸ்டாலின், பி.டி. ஆர்… தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப்பட்டார்களா?" – நடிகர் பிரகாஷ் ராஜ்

ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் பூவேந்திய நாதர் திருக்கோயில்: பித்ரு சாபம் விலகி நன்மைகள் கைகூடும்! | ramanathapuram Mariyur Poovendhanathar Temple

1316172.jpg

என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி சீசிங் ராஜா உடல் போலீஸ் பாதுகாப்புடன் சிட்லபாக்கம் மயானத்தில் தகனம் | Rowdy Seizing Raja body was cremated in the Chitlapakkam Municipal Corporation Cemetery

சேலத்தில் இன்று பேசுகிறார் விஜய் – சீலநாயக்கன்பட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்

விஜய் பிரசாரம்: விதிகள் பின்பற்றப்பட்டதா?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  23,648 கனஅடியாக சரிவு | Mettur Dam water level drops to 23648 cubic feet

போலி வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுத்தான் கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயித்தாரா? – நிர்மலா சீதாராமன் கேள்வி | nirmala sitharaman questoning stalin

தமிழ்​நாட்​டில் முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தெரி​வித்​துள்​ளார். அவர்​கள் ஓட்டுப் போட்​டுத்​தான் ஸ்டா​லின் வெற்றி ஜெயித்தாரா? என்​றும் அவர் […]

“என்னையும் ஏமாற்றிவிட்டார் பழனிசாமி!” – தடதடக்கும் தனியரசு நேர்காணல் | thaniyarasu interview on tamil nadu election 2026

ஜெயலலிதா காலம் தொட்டு 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக அதி​முக அணி​யில் பயணித்​தவர் தமிழ்​நாடு கொங்கு இளைஞர் பேரவை தலை​வர் உ.தனியரசு. அண்​மைக் கால​மாக திமுக அரசுக்கு வாக்​காலத்து வாங்​கு​வ​தில் திமுக-​வினரை விட ஒருபடி மேலாகவே […]

எஸ்ஐஆர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்! – புதுக்கோட்டை திமுக கூட்டணியில் புழுக்கம் | Pudukottai Congress boycotts SIR protest

தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்ள வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) கைவிடக் கோரி தமி​ழ​கம் முழு​வதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​யது. புதுக்​கோட்​டை​யில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் திமுக, இந்​திய கம்​யூனிஸ்ட், விசிக, […]

பழனிசாமி இல்லாத அதிமுக சாத்தியமா? | Is an AIADMK possible without EPS

“பழனிசாமியை வீழ்த்​தாமல் ஓயமாட்​டேன்” என்று அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் சபதம் போடு​கி​றார். “கோட​நாடு கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி பழனிசாமி தான்; அவரிடம் இருப்​பது உண்​மை​யான அதி​முக இல்​லை” என்​கி​றார் புதி​தாய் புறப்​பட்​டிருக்​கும் செங்​கோட்​டையன். […]

‘பிரதர் மவுன்ட்’ ரிட்டர்ன்? | உள்குத்து உளவாளி | political gossips

தடாகக் கட்சி தலைவர் மீது ‘டெல்லி மக்கள்’ அவ்வளவு திருப்தி இல்லாமல் இருக்கிறார்களாம். மாளிகைக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றபோதும் கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் தடாகக் கட்சியை பேசும்படியான இடத்தில் தடபுடலாய் வைத்திருந் […]

வெற்றிக் கோப்பை சின்னம் கேட்டு தமிழக வெற்றிக் கழகம் மனு | TVK applies for trophy symbol

ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், வெற்றிக் கோப்பை உள்ளிட்ட சின்னங்​களில் ஒரு சின்னத்தை ஒதுக்​குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்​துள்​ளனர். தமிழக சட்டப்​பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்​ப​தால், தமிழக […]

எஸ்ஐஆரை ஆதரித்து வழக்கு போட்ட ஒரே கட்சி அதிமுக! – அமைச்சர் ரகுபதி விமர்சனம் | ADMK is the only party that filed a case in support of SIR: minister

“வாக்​குரிமையை பறிப்​ப​தற்கு துணை போகும் பாஜக சதி​யில் எடப்​பாடி பழனி​சாமி​யும் ஒரு பார்ட்​னர். இந்​தி​யா​விலேயே எஸ்ஐ ஆரை ஆதரித்து வழக்கு தாக்​கல் செய்த ஒரே கட்சி அதி​முக​தான் என்ற வரலாற்றை எழு​திக் கொண்​டிருக்​கி​றார் பழனி​சாமி” […]

ரூ.12 கோடி மதிப்பில் 80 ‘பிங்க்’ வாகனங்கள் முதல்வர் தொடங்கிவைத்தார் | CM launches 80 pink vehicles worth Rs 12 crore

சென்னை: தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டப்​பேர​வை​யில் 2025-26 காவல் துறை மானியக் கோரிக்​கை​யில், மகளிர் பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக 80 இளஞ்​சிவப்பு (பிங்க்) ரோந்து வாக​னங்​கள் போலீ​ஸாருக்கு வழங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. […]

நவ.22-ல் பணகுடி அருகே நாதக சார்பில் மாடு மேய்க்கும் போராட்டம் | Cow grazing protest on behalf of ntk near Panagudi

சென்னை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி மலையில் தடையை மீறி வரும் 22-ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மேலும், […]

அரியலூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின | Cooking gas cylinders explode near Ariyalur

அரியலூர்: அரியலூர் அருகே காஸ் சிலிண்​டர் ஏற்றி வந்த லாரி நேற்று சாலை​யோர பள்​ளத்​தில் கவிழ்ந்து விபத்​துள்​ளானது. அப்​போது, சமையல் காஸ் சிலிண்டர்​கள் வெடித்​துச் சிதறியதால் பரபரப்பு ஏற்​பட்டது. திருச்​சி​யில் இருந்து சமையல் காஸ் […]

வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண் தகவல் | Chennai Police Commissioner Arun says bomb threat did not come from abroad

சென்னை: வெடிகுண்டு மிரட்​டல்​கள் வெளி​நாடு​களி​லிருந்து வரவில்​லை. இங்​கிருந்து யாரோ இது​போன்ற புரளி கிளப்​பும் செயல்​களில் ஈடு​படு​கின்​றனர் என காவல் ஆணை​யர் தெரி​வித்​தார். இது தொடர்​பாக காவல் ஆணை​யர் அருண் நிருபர்​களுக்கு நேற்று அளித்த பேட்​டி: […]

எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க வேண்டும்: திமுக மண்டல பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்  | SIR work should be monitored: Stalin

சென்னை: தமிழகத்​தில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​களை தீவிர​மாக கண்​காணிக்க வேண்​டும் என்று மண்டல பொறுப்​பாளர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்​ஐஆர்) தேர்​தல் […]