Asian Game: இலங்கைக்கு எதிராக இமாலய வெற்றி! முதல் தங்கம்; பதக்க வேட்டையில் இந்தியா| Asian Games: Himalayan victory over Sri Lanka! First gold; India begins medal hunt

போலி நகை விற்றதாக ஜூவல்லரியிடம் பணம் கேட்டு மிரட்டிய புகார் – பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் கைது!

தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல், தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை! -tharapuram constituency flying squad secure 48 lack rupees amount for out of documents.

“கன்னிப்பருவத்திலே”படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்…டார்ச்சர் வில்லனாக பாக்யராஜ்! – Kumudam

72nd National Awards: தனுஷ் முதல் மம்மூட்டி வரை; தேசிய விருது பெற்ற பிரபலங்கள்! |72nd national film awards dhanush mammootty GV Prakash

“அனில் ரவிபுடி அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார்!” – சிரஞ்சீவி |”Anil Ravipudi has done a wonderful job!” – Chiranjeevi

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

"காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்.!" – உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

‘ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்’ – முதல்வர் விஜய் பேச்சு குறித்து ஜெயக்குமார் விமர்சனம் | AIADMK’s Jayakumar has criticized Chief Minister Vijay’s speech in Karur.

அரையிறுதிக்கு முன்னேறாத பாகிஸ்தான்; அபராதம் விதித்த கிரிக்கெட் வாரியம்| Pakistan advance to the semi-finals; Cricket Board imposes fine.

அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களில் 50,000 பேர் கூடினால் ரூ.20 லட்சம் டெபாசிட்: புதிய கட்டுப்பாடுகளை பரிந்துரைத்தது அரசு | All-party meet held to formulate guidelines for public meetings

சென்னை: அரசியல் கட்சிப் பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி, 50 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு காப்புத் தொகையாக ரூ.20 லட்சம் […]

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம் | 4 get life imprisonment in BJP leader murder case

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம் கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(30), காளையார்கோவில் […]

பெண்கள் மீது கை வைத்தால் கை இருக்காது: பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை ஆவேசம் | Tamilisai angry speech at BJP protest

சென்னை: ‘தமிழகத்​தில் பெண்​கள் மீது கை வைத்​தால் அவர்​களுக்கு கைஇருக்​காது’ என கோவை மாணவி பாலியல் சம்​பவத்தை கண்​டித்து பாஜக மகளிர் அணி நடத்​திய ஆர்ப்​பாட்​டத்​தில் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். கோவை கல்​லூரி மாணவி […]

பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு வைப்புத் தொகையா? – அரசின் பரிந்துரைகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு | DMK alliance parties oppose government recommendations

சென்னை: ‘பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டங்​கள், ரோடு ஷோக்​களுக்கு வைப்​புத்தொகை நிர்​ண​யிப்​ப​தைத் தவிர்க்க வேண்​டும்’ என்று திமுககூட்​டணி கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன. தமிழகத்​தில் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டங்​கள், ரோடு ஷோக்​கள் நடத்​து​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்​பது தொடர்​பான அனைத்​துக் கட்​சிக்​ […]

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் மோசடி: வழக்குப்பதிவு செய்ய டிஜிபியிடம் பாஜக பொதுச் செயலாளர் மனு  | BJP General Secretary petition to DGP

சென்னை: ‘நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் நடை​பெற்ற மோசடி குறித்து தமிழக காவல்​துறை உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தொடங்க வேண்​டும்’ என்று டிஜிபி​யிடம் தமிழக பாஜக பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் மனு […]

சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு: 34 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி | SI promotion based on marks

சென்னை: ‘சீருடை பணி​யாளர் தேர்வு வாரிய மதிப்​பெண் அடிப்​படை​யில் எஸ்.ஐ பதவி உயர்வு வழங்​கப்​படும்’ என தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​துள்​ளது. தமிழக காவல் துறை​யில், காவல் பணி​யிடங்​கள் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு […]

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு  | Applications for the Anna Medal for Bravery

சென்னை: தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வீர, தீர செயல்​களுக்​கான ‘அண்ணா பதக்​கம்’ ஒவ்​வொரு ஆண்​டும் குடியரசு தின விழா​வின்​போது முதல்​வ​ரால் வழங்​கப்​படு​கிறது. பொது​மக்​களில் மூவருக்​கும், அரசு ஊழியர்​களில் மூவருக்​கும் (சீருடைப் பணி​யாளர்​கள் […]

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு முழு மதுவிலக்கு வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் | Thirumavalavan insists for complete Prohibition of alcohol in tn to prevent crimes against women

சென்னை: பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களைக் கட்​டுப்​படுத்த முழு மது​விலக்கை நடை​முறைப்​படுத்த அரசு முன்​வர​வேண்​டும் என விசிக தலை​வர் திரு​மாவளவன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: கோவை​யில் கல்​லூரி மாணவி கூட்​டுப் பாலியல் வல்​லுறவு […]

தேசிய உணர்வை வலுப்படுத்தும் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டினை கொண்டாடுவோம் – ஜி.கே. வாசன் | G.K. Vasan MP praised about Vande Mataram song

சென்னை: வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டினை கொண்டாடி தேசத்தைப் பாதுகாத்து, நாட்டை முன்னேற்றி, நாமும் முன்னேறுவோம் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார். இது […]

தொகுப்பூதிய முரண்பாடுகளை களைய உத்தரவிட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் | Anna Accountants Association Demand CM Stalin to Resolve Salary Discrepancies

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

“தமிழக அரசின் முடிவே அவலங்களுக்கு காரணம்” – தூய்மைப் பணி பிரச்சினையில் சு.வெங்கடேசன் எம்.பி சாடல் | Madurai MP Su.Venkatesan Criticize TN Govt about Sweepers Issue

மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், […]

திமுக மீது பாய்ச்சல்… பாஜக பற்றி கப்சிப்! – விஜய் சொல்ல வருவது என்ன? | Attack DMK: TVK Vijay Strongly Come back after Karur Incident

கரூர் கூட்ட நெரிசல் துயரத்துக்குப் பின்னர் ஒரு வழியாக மீண்டும் வெளியில் வந்துவிட்டார் விஜய். அத்துடன், தவெக சிறப்பு பொதுக்குழுவில் திமுக மீது கடும் தாக்குதலை தொடுத்த விஜய், பாஜக பற்றி மூச்சு கூட […]