கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி […]
“தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை!” – மகளிர் காங். தலைவர் ஹசீனா சையத் கொதிப்பு | Mahila Congress hazeena syed interview
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தங்களின் கூட்டணி தலைமையான திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை என்றொரு குண்டைத் தூக்கி […]
கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு | Udhayanidhi Stalin Inspection at Kannagi Nagar Indoor Kabaddi Stadium
சென்னை கண்ணகி நகரில் உருவாகி வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் […]
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வு: 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு | CBI officers in Karur
கரூர்: தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிகழ்வு தொடர்பாக கரூரில் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நவீன 3-டி லேசர் ஸ்கேனர் கருவி […]
செங்கோட்டையன் பதவியை ஜெயலலிதா பறித்தது ஏன்? – திண்டுக்கல் சீனிவாசன் புதுத் தகவல் | Dindigul Srinivasan about Sengottaiyan
சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது: ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் டிடிவி.தினகரன். […]
கட்சி மாநாட்டுக்கு பிறகு தேர்தல் நிலைப்பாடு தெரியும் – சொல்கிறார் கிருஷ்ணசாமி | krishnasamy about his political stance
புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் […]
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்: வன்னியர் சங்க தலைவர் வலியுறுத்தல் | SIR should be done with honest says Vanniyar Sangam Chief
அரியலூர்: அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் பாமக (ராமதாஸ்) மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி பேசியதாவது: […]
‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை – சுத்தம் சுகாதாரம்’ விழிப்புணர்வு தொடர் | Hindu Tamil Thisai – Cleanliness and Hygiene Awareness Series
சென்னை: பள்ளிக் குழந்தைகளிடம் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் `டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா (DBSI)’ பல்வேறு சிறப்பான செயல்பாடுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் சேர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதில் […]
திமுக ஆட்சி முடிவதற்கான ‘கவுன்ட் டவுன்’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன் கருத்து | Nainar nagendran slams DMK
தஞ்சாவூர்: தமிழகத்தில் திமுக ஆட்சி முடிவதற்கான `கவுன்ட் டவுன்’ தொடங்கிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் நேற்று அவரது சிலைக்கு […]
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம் | EPS clarifies about Sengottaiyan Expel
சேலம்: பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். யார் துரோகம் செய்தாலும் கட்சித் தலைமை வேடிக்கை பார்க்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். […]
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று பாய்கிறது: 25 மணி நேர கவுன்ட்-டவுன் தொடக்கம் | Countdown begins for launch of ISRO heaviest communication satellite CMS-03
சென்னை: எல்விஎம்3-எம் 5 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன்நேற்று தொடங்கியது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) […]
மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் | India has seen a huge change Modi came to power: RN Ravi
சென்னை: மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின […]