புதுச்சேரி: `ஷார்ட்ஸ்’ அணிந்த பெண்களுக்குத் தடை; வேட்டி கட்டிய பிறகு சாமி தரிசனத்துக்கு அனுமதி

2026-ல் இந்தியாவின் Top 10 பணக்காரர்கள்… அம்பானியை பின்னுக்குத் தள்ளிய அதானி! டாப் 10 லிஸ்ட் இதோ!

‘जेलर 2’ से क्लैश नहीं करेगी ‘ओम’, धनुष ने पोस्टपोन की अपनी फिल्म, वजह भी बताई

‘ஜெம் வீரமணி வீடியோக்களோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்!’ – ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார் |”I Filed a Complaint Two Years Ago With JEM Veeramani’s Videos!” Congress’ Ranjan Kumar With Evidence

‘हनुमान अंश’ का कमाल जारी, ‘मिर्जापुर’ भी नहीं थम रही, ‘वाइब’ ने तोड़ा दम, जानें- बुधवार का कलेक्शन

Dinamani2f2025 02 262fi1x60vas2famit.jpg

கோவை பாஜக அலுவலகத்தை திறந்துவைத்தார் அமித் ஷா!

Dinamani2f2024 08 132f9u70yau62f13082 Pti08 13 2024 000091b082516.jpg

ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அதானி முறைகேடு புகாா் விவகாரம்

தங்கம் வாங்கப் போறீங்களா?…மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…! – Kumudam

மீசைய முறுக்கு 2: “இந்தப் படத்துக்குப் பிறகு கானா பாடல் மீதான பார்வை மாறும்” – ஹிப்ஹாப் ஆதி| Meesaya Murukku 2: “After this film, the perception of Gaana songs will change” – Hiphop Adhi.

நாய்க்கடிக்கு தடுப்பூசி போடுவதில் அலட்சியமாக இருந்த 9 வயது மும்பை சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு | Death of 9-Year-Old Mumbai Girl Due to Negligence in Administering Rabies Vaccine

காவலர் வீரவணக்க நாள்: காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை | Police Commemoration Day CM Stalin pays tribute at Police Memorial

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. […]

விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு | Rs 4 lakh each to families of rain related deaths Thangam Thennarasu

விருதுநகர்: தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு […]

கல்வி உரிமை சட்டம்: மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க அரசுக்கு அன்புமணி கோரிக்கை | Right to Education Act: Anbumani Demands TN Govt should Do Student Enrollment Again

சென்னை: கல்வி உரிமை சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: […]

நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: காவிரி ஆற்றில் விநாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு | Mettur Dam reaches full height for 7th time in this year

மேட்டூர்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் […]

வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என தகவல் | low pressure likely forming in Bay of Bengal tn Rains imd weather

சென்னை: தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று […]

ஆளும் கட்சி எம்எல்ஏ-வின் மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேட்டில் நடவடிக்கை இல்லையா? – இபிஎஸ் கேள்வி | EPS question to no action taken in kidney scam because it is ruling party MLAs hospital

சென்னை: ‘கிட்னி முறை​கேடு விவ​காரத்​தில் ஆளும் கட்சி எம்​எல்​ஏ​வின் மருத்​து​வ​மனை என்​ப​தால் அரசு நடவடிக்கை எடுக்​க​வில்​லை​யா’ என எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி கேள்வி எழுப்​பி​னார். இதுதொடர்​பாக சட்​டப்​பேரவை வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: காஞ்​சிபுரத்​தில் […]

சித்த மருத்துவ, தனியார் பல்கலை.கள் உருவாக்கம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம் | 18 bills passed in the Assembly

சென்னை: சட்​டப்​பேரவை கூட்​டத்​தின் நிறைவு நாளான நேற்​று, தனி​யார் மற்றும் சித்த மருத்​துவ பல்​கலைக்கழகங்கள் உருவாக்கும் சட்​டம் உட்பட 18 சட்ட மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. சட்​டப்​பேர​வை​யில் ஊரக உள்​ளாட்​சிகளில் கழி​வுநீக்க செயல்​பாடு​களுக்கு உரிமம் வழங்​கும் […]

9 மாவட்டங்களில் இன்று கனமழை | today heavy rain in 9 districts

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: குமரிக்​கடல் மற்​றும் அதையொட்​டிய தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. அரபிக் கடல் மற்​றும் லட்​சத்​தீவு பகு​தி​களில், கேரள–கர்​நாடக கடலோரப் […]

சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது யாரை காப்பாற்ற? – நயினார் நாகேந்திரன் கேள்வி | Nainar Nagendran asks who was burned the important documents of the Special Investigation Team.

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு புல​னாய்​வுக் குழு​வின் முக்​கிய ஆவணங்​கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கும் நிலை​யில், திமுக அரசு எதை மறைக்​கப் பார்க்​கிறது என்று தமிழக பாஜக தலை​வர் […]

‘பிள்ளையார் முன்பு சத்தியம் செய்வாரா?’ – வைத்திலிங்கத்தை வம்புக்கு இழுக்கும் மல்லாடி கிருஷ்ணாராவ் | Vaithilingam vs Malladi Krishnarao

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏனாம் தொகுதியில் ஒரு காலத்தில் காங்கிரஸின் முகமாக இருந்தவர் மல்லாடி கிருஷ்ணாராவ். வைத்திலிங்கம் மற்றும் நாராயணசாமி முதல்வராக இருந்த காலங்களில் முக்கிய துறைகளுக்கு அமைச்சராகவும் கோலோச்சிய மல்லாடி, தெலுங்கு லாபி […]

அன்றைக்கெல்லாம் அப்படித்தான்..! – நினைவுகூரும் கம்பம் செல்வேந்திரன் | cumbum selvendran remembering old days

“மரணத்துக்கு உடலைக் கொண்டு செல்லும் ஆற்றல் உண்டு. ஆனால், மனிதனைப் பற்றிய நினைவுகளைக் கொண்டு செல்லும் ஆற்றல் அந்த மரணத்துக்கு இல்லை. அதனால் தான் கலைஞரின் நினைவுகள் இன்றும் நம்மோடு இருக்கின்றன” என்று அழகாகப் […]

நெல்லையில் தேர்தலுக்காக வரிந்து கட்டும் வாரிசு தலைவர்கள்! | Successor party leaders lining up for elections in nellai

சபாநாயகர் மு.அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகன் ஆ.பிரபாகரன், திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும் பாளையங்கோட்டை எம்எல்ஏ-வுமான மு.அப்துல்வகாபின் மகன் முசாம்பில் என நெல்லை திமுக-வில் வாரிசுத் தலைவர்கள் வரிசை […]