“எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம்சுமத்துகிறது!” – அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

பெரம்பலூர்: ஆம்னி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளான கார்… 4 பேர் பலியான சோகம்!

“தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும்!’’ – திருமாவளவன் | the police must stop fabricating false cases against dalits – thirumavalavan

தேர்தல் ஆணையம் விவகாரம்: “ஞானேஷ்குமார் அப்ரூவராக மாற வேண்டும்” – ராகுல் காந்தி | Rahul Gandhi has raised various questions regarding the Election Commission issue.

ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் வாங்காத சிவாஜி….‘உயர்ந்த மனிதன்’ உருவான சுவாரஸ்ய கதை! – Kumudam

“விஜய்க்கு பஞ்ச் டயலாக் மட்டும்தான்!”… த.வெ.க. அரசை விளாசிய காயத்ரி ரகுராம்

1272865.jpg

“இந்துக்களை வன்முறையாளர்கள் என்ற ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” – அண்ணாமலை | “Rahul Gandhi should apologize for calling Hindus violent” – Annamalai

1356807.jpg

“வக்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்…” – தவெக தலைவர் விஜய் | tvk leader slams central govt over Waqf Amendment Bill issue

Dinamani2fimport2f20222f112f152foriginal2ffever.jpg

சென்னையில் அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பாதிப்பு

1306830.jpg

“நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரிப்பு” – துரை வைகோ எம்.பி கருத்து | drug use increased all over india says durai vaiko

இது எம்ஜிஆர் அதிமுக அல்ல… பழனிசாமி அதிமுக! – டி.டி.வி.தினகரன் சாடல் | TTV dhinakaran slams EPS

இப்போது இருப்பது எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக அல்ல… இது பழனிசாமி உருவாக்கிய அதிமுக என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சோளிங்கரில் நடைபெற்றது. […]

தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு | hc order to no further action should be taken regarding govt order removing caste names from streets

மதுரை: தெருக்​களுக்கு வைக்​கப்​பட்​டுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வது தொடர்​பான அரசாணை மீது அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்து வழக்​கறிஞர் முன்​னணி​யின் மாநில துணைத் தலை​வர் பரமசிவம், உயர் […]

டாஸ்மாக், கூட்டுறவு பணியாளர்களுக்கு 20% போனஸ்! | 20% bonus for TASMAC and cooperative employees

சென்னை: தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர் களுக்கு […]

தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் | Special wards at Kilpauk Govt Hospital to treat Diwali cracker burns

சென்னை: கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் 20 படுக்​கைகளு​டன் சிறப்பு பிரிவு திறப்பு திறக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், தமிழகம் முழு​வதும் தீபாவளி பட்​டாசு தீக்​கா​யங்​களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்​டு​கள் அமைக்​கப்​பட்​டுள்ளன என்று சுகாதா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் […]

தீபாவளி பண்டிகையையொட்டி 37 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத பணம் ரூ.38 லட்சம் பறிமுதல் | Anti-corruption raids conducted in 37 govt offices ahead of diwali festival

சென்னை: தீ​பாவளி பண்​டிகை​யையொட்​டி, அரசு ஊழியர்​கள் லஞ்​சம் பெறு​வ​தாக எழுந்த புகார்​களின் அடிப்​படை​யில் தமிழகம் முழு​வதும் 37 அரசு அலு​வல​கங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.38 லட்​சம் ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. தீபாவளி பண்​டிகை​யையொட்​டி, சில […]

தூத்துக்குடி, குமரியில் விடிய விடிய கனமழை – பாதிப்பு நிலவரம் என்ன? | Heavy rains lashed Thoothukudi and Kanniyakumari

தூத்துக்குடி/ நாகர்கோவில்: தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை கொட்டியது. உப்பளங்களில் நடப்பாண்டுக்கான உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி […]

தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: கரூரில் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ | karur stampede cbi starts enquiry

கரூர்: கரூர் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை சிபிஐ அதி​காரி​களிடம் சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் நேற்று ஒப்​படைத்​தனர். இதையடுத்​து, இந்த வழக்​கில் சிபிஐ அதி​காரி​கள் உடனடி​யாக விசா​ரணையை […]

“திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்” – இபிஎஸ் | edappadi palanisami slams dmk govt

சென்னை: “தமிழக அரசின் அலட்சியம் காரணமாக தான் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வாதான் கிடைக்கும்.” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக […]

ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து பரிந்துரை வழங்க நீதிபதி தலைமையில் ஆணையம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | cm stalin commission to make recommendations against anti honor killing law

சென்னை: தமிழகத்​தில் ஆணவப் படு​கொலைகளை தடுக்க உரிய சட்​டம் இயற்ற நடவடிக்கை எடுக்​கப்​படும். இதற்​கான பரிந்​துரைகளை அரசுக்கு வழங்க முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஆணை​யம் அமைக்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​துள்​ளார். […]

நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என கூறுவதா? – உதயநிதிக்கு பாஜக கண்டனம் | Wishing those with faith a happy Diwali BJP condemns Udhayanidhi

சென்னை: “நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என கூறும் உதயநிதி ஸ்டாலின், மற்ற மத பண்டிகைகளுக்கு இப்படி வாழ்த்து கூறுவாறா?” என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் […]

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமை பறிபோகும் அபாயம்: வேல்முருகன் | tamilaga valvurimai katchi leader velmurugan slams kerala govt

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை பறிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி […]