“எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம்சுமத்துகிறது!” – அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

பெரம்பலூர்: ஆம்னி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளான கார்… 4 பேர் பலியான சோகம்!

“தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும்!’’ – திருமாவளவன் | the police must stop fabricating false cases against dalits – thirumavalavan

தேர்தல் ஆணையம் விவகாரம்: “ஞானேஷ்குமார் அப்ரூவராக மாற வேண்டும்” – ராகுல் காந்தி | Rahul Gandhi has raised various questions regarding the Election Commission issue.

ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் வாங்காத சிவாஜி….‘உயர்ந்த மனிதன்’ உருவான சுவாரஸ்ய கதை! – Kumudam

ஈரோடு: எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா; குதிரை சாரட் ஊர்வலம்… மேள தாளத்துடன் உற்சாகம்! – Album

திருமுருகாற்றுப்படை ஓர் எளிய அறிமுகம்- பாகம்; 2 – Kumudam

தஞ்சாவூர்: ”உதயநிதி கைது விவகாரத்தில் போராட்டம்”- திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது! – udhayanidhi arrest protest two dmk persons arrest

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்! Movies releasing in theaters

ஜவ்வாது மலையில் அதானி நிறுவனம்: `337.452 எக்டேர் நிலப்பகுதிக்கு ஆபத்து'- பூவுலகின் நண்பர்கள் குழு!

வங்கக்கடலில் அக்.21-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு | tamilnadu weather update

சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் அக்.21-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக […]

தவெக சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் | TVK Party instructs its party members not to celebrate Diwali!

சென்னை: கரூர் துக்க சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி […]

கரூர் துயரம்: சென்னை ஐகோர்ட் நீதிபதியை விமர்சித்த காவல்துறை ஓய்வு அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு | Karur Stampede case: Bail denied to retired police officer who criticized HC Judge

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிக்கு, ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து […]

சென்னையிலிருந்து கடந்த 2 நாட்களில் அரசுப் பேருந்துகளில் 3.56 லட்சம் பேர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் | 3.56 lakh people travelled by government buses from Chennai in the last 2 days says Sivashankar

சென்னை: கடந்த இரண்டு நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து முதல் நாள் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரும், இரண்டாவது நாள் 2 லட்சத்து 28 ஆயிரம் பேரும் என 3 லட்சத்து 56 […]

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை | 4-day holiday for Diwali festival in Puducherry and Karaikal

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் தீபாவளிக்கு இன்று (அக்.18) முதல் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 20-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. எனவே சனிக்கிழமை ( இன்று ), […]

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் | Communist Party of India urges withdrawal of Private Universities Amendment Bill

சென்னை: தனியார் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தனியார் […]

ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் | Akash Baskaran Case: HC sends notice to ED

சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. […]

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் புதிய வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து | Supreme Court Chief Justice opinion on new case of tn govt against the governor

புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக்கூறி ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு புதிதாக தொடர்ந்துள்ள வழக்கில், ‘இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ஏற்கெனவே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காணும்வரை பொறுத்திருக்க […]

இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா: கரூர் தொகுதி மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு | EX Minister Senthil Balaji distributes Deepavali gifts to Karur constituency people

கரூர்: கரூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா பரிசு வழங்கும் பணியினை கரூர் கோடங்கிபட்டியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ […]

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை | day after diwali is govt holiday

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்.20-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும்பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு, […]

20 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி | Chembarambakkam Lake reaches 20 feet

காஞ்சிபுரம்: செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் நீர்​மட்​டம் நேற்​றைய நில​வரப்​படி 19.28 அடி​யாக உள்​ளது. ஏரி​யின் மொத்த கொள்ளளவு 2429 மில்​லின் கன அடி​யாகும். நீர் வரத்து விநாடிக்கு 820 கன அடி​யாக பதி​வாகி​யுள்​ளது. இதனால் ஏரி​யின் […]

யாரை ஏமாற்ற இந்த ஆணையம்? – அண்ணாமலை கேள்வி | annamalai questions about honor killing commission

சாதி, ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரைகளை அளிக்க ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ‘ஏற்கெனவே, வன்கொடுமை […]