Breaking News

கல்வராயன் மலை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! – ஆசிரியரை போக்சோவில் தூக்கிய சிங்கப்பெண் போலீஸ்

பாகிஸ்தானின் கொடூர முகம்.. உணவு, மருந்தை தடுத்து மக்களைப் பட்டினி போடும் குரூ திட்டம் | PoK Crisis: Pakistan Accused of Blocking Food, Medicine Supplies Amid Massive Protests in Rawalakot

‘திமுக ஆட்சியில் 51,000 கோடி செலவினம் அதிகரிப்பு’- மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு | The TVK government has released a white paper on the electricity department.

Lingam: ‘வாட்சா வுடாத, எலெக்ட்ரானிக் கண்ணால!’ – நடிகை பூர்ணிமா ரவி ஸ்டில்ஸ்| Photo Album |actress poornima ravi lingam webseries press meet stills

கழுகார்: ‘சார்… ஆபீஸுக்கு ரெய்டு வருது!’ கசியும் தகவல் டு மாண்புமிகுவால் கொதிக்கும் மா.செ-க்கள்! | Kazhugar updates on minister keerthana and other political happenings

இன்று குறைந்த தங்கம் விலை; சென்னையில் தங்கம், வெள்ளி விலை என்ன? | Gold and Silver price saw dip today Chennai

சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ்

BB Tamil 9: “வாரம் முழுசும் அழுதிட்டு இருந்தா எப்படி வேடிக்கை பார்க்கிறது”- சாண்ட்ராவை காட்டமாக பேசிய விஜய் சேதுபதி| Vijay sethupathy slams sandra

`இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது’ – தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

Dinamani2fimport2f20152f112f112f212foriginal2fexam.jpg

தொடர் கனமழை: பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

அரசு மருத்துவமனைகளில் 2,553 மருத்துவர் காலியிடங்களை நிரப்ப ஜன.5-ம் தேதி தேர்வு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் | Exam to fill doctor vacancies on Jan 5

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் ஜன.5-ம் தேதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு […]

‘காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்’

காஸா போா் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பாா்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டா் தெரிவித்துள்ளாா். காஸா […]

பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அறிவிப்பு | train will be operated in pamban bridge

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதித்துவிட்டதால் பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார். சிவகங்கை ரயில் நிலையத்தில் நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் […]

கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது

சமூகத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாசார முறைகளில் இருக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டியிருப்பதாக நடுவர் குழுவினரின் பாராட்டுகளை கொட்டுக்காளி பெற்றுள்ளது. பிஎஸ் வினோத்ராஜின் இரண்டாவது படமான கொட்டுக்காளி, இந்தியாவில் சாமானிய மக்கள் வாழும் சமூகத்தில் […]

ஃபெஞ்சல் புயல்: புதுச்சேரியில் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சனிக்கிழமை மூடப்படும் – ஆட்சியர் அறிவிப்பு | beaches in Puducherry to be closed on Saturday

புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சனிக்கிழமை மூடப்படும் என்று ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். புதுச்சேரி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை நேரில் சென்று ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டதுடன், புதுச்சேரி பேரிடர் மேலாண்மை […]

ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது

வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், […]

“பக்குவமாகப் பேசுவதற்கு கற்றுக்கொள்ள நினைக்கிறேன்!” – நடிகை கஸ்தூரி  | I want to learn to speak maturely says Actress Kasthuri

சென்னை: மகனின் படிப்பும், எனது நடிப்பும் தடைப்பட்டுள்ளதால் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் நடைமுறையில் தளர்வு கோரியுள்ளேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு […]

சென்னை கடற்கரைச் சாலை – ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்

புயல் கரையைக் கடக்கும் போது சென்னை ஓ.எம்.ஆர். மற்றும் ஈசிஆர் சாலையில் நாளை பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஃபென்ஜால் (FENGAL) புயல் […]

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது தாக்கம் எப்படி இருக்கும்? – பாலச்சந்திரன் விவரிப்பு | Cyclone FEINJAL is moving at a speed of 10 kmph – Chennai IMD

சென்னை: “சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், இதன் வலுவைப் பொறுத்தவரையில் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது. தொடர்ச்சியான மாற்றங்கள் இருந்தது. ஃபெஞ்சல் புயல் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயல் காரணமாக, […]

பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்: சென்னை மாநகராட்சி!

பூங்காக்கள், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். […]

புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – உஷார் நிலை தீவிரம் | Cyclone Warning Cage No 7 has been raised in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேரிடர் மீட்பு படை வரவுள்ளதாக ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், […]

உ.பி.யின் சம்பாலில் மீண்டும் இணைய சேவை

உ.பி.யின் சம்பாலில் பதற்றம் தணிந்த நிலையில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சம்பாலில் இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று மாவட்ட தகவல் அதிகாரி பிரிஜேஷ் குமார் தெரிவித்தார். […]