வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: "சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்"- ஜின்பிங்

சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள் | Massive landslide reported in Sikkim rescue work in full swing

“நீரே இல்லை… எப்படி கொடுப்பது?” – காவிரி மேலாண்மை உத்தரவை மீறும் கர்நாடக CM ! – Kumudam

`வேறு யாரையோ காப்பாத்த அப்படி பண்ணியிருக்கலாம்!’ பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினாரா லட்சுமி பிரியா? | biggboss tamil 10 famous contestant lakshmi priya was evicted?

விஜய் மதுராந்தகம் செல்லும் வழியில் ஷாக்.. அரசு பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை..மறைக்கும் போலீஸ் | Vijay campaign day Vandulr goverment school girl Sexual harassed in campus

`தற்கொலையை ஆணவக் கொலையாக திரித்துக் கூறி சிலர் ஆதாயம் தேட முயல்கிறார்கள்!’ – அன்புமணி ராமதாஸ்

Dinamani2f2025 03 302f5ofesmp62ftata Autocomp.jpg

ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!

Vikatan2f2024 072f3f57c55f 0228 4d5e 9997 B45b848a40932f 5454.jpg

Sivakarthikeyan: நடராஜன் பயோபிக் மட்டுமா? 25வது படத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் லைன் அப்!

"இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான்" – நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!

5 June Theatre Release: इस फ्राइडे बड़े पर्दे पर होगा महाक्लैश, रिलीज हो रही ‘पेड्डी’ से ‘बंदर’ तक ये 5 धमाकेदार फिल्में

தவெக பொதுக்கூட்டத்தில் நடந்தது விபத்து: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கருத்து  | Karur Stampede is as accident says AC Shanmugam

திருவண்ணாமலை: கரூர் தவெக பொதுக்​கூட்​டத்​தில் நிகழ்ந்த சம்​பவம் ஒரு விபத்​து. இதற்கு சிபிஐ விசா​ரணை கோரு​வது அர்த்​தமற்​றது என்று புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம் தெரி​வித்​தார். ஆரணி​யில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் நேற்று கலந்​து​கொண்ட புதிய […]

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு: எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு | Case filed against SP Velumani for obstructing traffic on GD Naidu flyover

கோவை: கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ. நீளமுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை கடந்த 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, மறுநாள் முன்னாள் அமைச்சர் […]

கிராமசபை கூட்டங்களில் மக்கள் முன்வைக்கும் தீர்மானம் திட்டங்களாக மாறும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி  | Resolutions presented by people in Gram Sabha meetings become plans

சென்னை: கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பரிந்துரையும், தீர்மானங்களும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, திட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் […]

மாவட்ட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்: பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்  | EPS instructions to booth committee in-charges

சென்னை: அ​தி​முக பூத் கிளை அமைக்​கும் பணி நிறைவடைந்த நிலை​யில், அதற்​கென நியமிக்​கப்​பட்ட மாவட்ட பொறுப்​பாளர்​கள், அப்​பொறுப்​பு​களில் இருந்து விடுவிக்​கப்​படு​கின்​றனர். அவர்​கள் கட்​சிப் பணி​களில் ஈடு​படு​மாறு பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட […]

சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு | Supreme Court to deliver verdict tomorrow in TVK case

புதுடெல்லி: கரூர் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நாளை தீர்ப்​பளிக்​க​வுள்​ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் […]

டேங்கர் லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது: இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி  | Tanker strike will not affect cylinder supply

சென்னை: டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் அறி​வித்​துள்ள வேலைநிறுத்​தத்​தால் சிலிண்​டர் விநியோகத்​தில் பாதிப்பு ஏற்​ப​டாது என இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் உத்​தர​வாதம் அளித்​துள்​ளது. எண்​ணெய் நிறு​வனங்​கள் அறி​வித்​துள்ள காஸ் டெண்​டரில், தகு​தி​யான அனைத்து டேங்​கர் லாரி​களுக்​கும் […]

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்: மதுரையில் இன்று தொடக்கம் | Nainar Nagendran TN Election Tour

சென்னை: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்​கத்​துடன் நயி​னார் நாகேந்​திரன், மதுரை​யில் இன்று சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். சென்​னை​யில் பொதுக்​கூட்​டங்​கள் நடத்​த​வும் திட்​ட​மிட்​டுள்​ளார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 6 மாதங்​களே உள்ள நிலை​யில், […]

“கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என மக்களுக்கு தெரியாதா?” – நயினார் நாகேந்திரன் | Dont people know that Senthilbalaji is responsible for the Karur incident Nainar Nagendran alleges

பழநி: “கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று மக்களுக்கு தெரியாதா? யார் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும்” என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் […]

ஜி.டி.நாயுடுவின் பெயரை மேம்பாலத்துக்கு வைத்தது ஏன்? – இபிஎஸ்சுக்கு தங்கம் தென்னரசு பதில் | Why was the flyover named after GD Naidu Thangam Thennarasu explains

விருதுநகர்: “ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு வெறும் ஜிடி பாலம் என்றா அழைக்கமுடியும்? அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று வைக்கும்பொழுதுதான் அவர் இன்னார் என்று அறியப்படுகிறார்” என […]

“மொழி சிதைந்தால் இனமும் பண்பாடும் சிதைந்துவிடும்” – முதல்வர் ஸ்டாலின் @ கலைமாமணி விருது விழா | CM stalin speech in Kalaimamani awards

சென்னை: மொழி சிதைந்தால், இனமும், பண்பாடும் சிதைந்துவிடும். நம்முடைய அடையாளமே அழிந்துவிடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லிக் கொள்கின்ற தகுதியையே இழந்து விடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் […]

“விஜய்யை விமர்சிப்பதால் என்னை திமுகவின் பி டீம் என்கிறார்கள்” – சீமான் ஆதங்கம் | They call me DMK B team because I criticize Vijay Seeman fear

சென்னை: “இப்போது நான் விஜய்யை விமர்சிப்பதால் என்னை திமுகவின் பி டீம் என சொல்கிறார்கள். திமுக எனக்கு காசு கொடுக்கிறது என சொல்கிறார்கள். நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன், யாருடைய சார்பும் எனக்கு தேவையில்லை” […]

“தவெகவை கூட்டணிக்குள் இழுக்க இபிஎஸ் செய்வது குள்ளநரித்தனம்” – தினகரன் சரமாரி தாக்கு | EPS is acting like a jackal for the TVK alliance Dinakaran criticizes

அரூர்: “கரூர் துயர சம்பவத்தில் தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் துயரத்தில் உள்ள நிலையில், குள்ளநரித்தனமாக அவர்களை கூட்டணிக்கு அழைக்கும் வகையில் செயல்படுவது துரோகத்தின் எப்பேர்பட்ட வகையை சார்ந்தது” என இபிஎஸ் குறித்து அமமுக பொதுச் […]