“I screamed in pain”: The ordeal faced in a park by a woman who had gone to a temple with a friend on her birthday.-வலியால் கதறினேன்: பிறந்த நாளில் நண்பருடன் கோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு பூங்காவில் நடந்த கொடுமை

‘வீட்டுவேலைச் செய்யத்தான் பெண்களா?’ – சர்க்குள்ளாகும் அமைச்சரின் பேச்சு… சரமாரியாக கேள்வி கேட்கும் உ.வாசுகி! – Kumudam

பசுமை சந்தை…

"ஒரு நாள் ஈரான் மக்கள் சுதந்திர காற்றை.!" – ஐ.நாவில் நெதன்யாகு பேச தொடங்கியதும் வெளியேறிய நாடுகள்

பசுமை ஒலி..!

பாமக மீண்டும் இணைந்ததை காட்டி மார்தட்டி கொள்கிறது அதிமுக”- அதிமுக கூட்டணி குறித்து திருமா | “‘PMK, which was in the alliance, is now showing off by rejoining, says AIADMK’ – Thiruma on AIADMK alliance

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை : 21 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் – Kumudam

‘முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் இந்து அல்ல’ – மோகன் பகவத்|‘No Muslims in Bharat?’ Mohan Bhagwat Gives a Strong Answer

நீங்கள் யார் பக்கம் தான் இருக்கீங்க? இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் கேள்வி  – Kumudam

மகாராஷ்டிரா: நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி; அஜித்பவார் மனைவி தேசிய சாதனை! | Largest Victory Margin in the Nation: Ajit Pawar’s Wife Sets National Record in By-Election

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு தவாக வலியுறுத்தல் | Tamil Nadu government should ban Bigg Boss show urges velmurugan

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழர் பண்பாடு என்பது […]

“தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக பழனிசாமியை விரும்புகிறார்கள்” – செல்லூர் ராஜூ | TVK volunteers spontaneously love edappadi Palaniswami says Sellur Raju

மதுரை: “எங்க கட்சிக்காரங்க எங்க கட்சிக் கொடியவே தூக்கமாட்டாங்க, இதுல அடுத்தக் கட்சி கொடிய கொண்டுபோய் தூக்குவாங்களா? டிவிகே தொண்டர்கள் தன்னெழுச்சியாகவே பழனிசாமியை விரும்புகிறார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். […]

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம், கண்டன ஆர்ப்பாட்டம் | Rameswaram Fishermen On Indefinite Strike Protest

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள 30 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இலங்கையின் தொடர் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ராமேசுவரம் […]

ஜனவரியில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி வடிவம் எட்டும்: நயினார் நாகேந்திரன் | BJP state president Nainar Nagendran press meet in Srivilliputhur

ஸ்ரீவில்லிபுத்தூர்: “எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் கூட்டணி இறுதி வடிவத்தை எட்டும்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர […]

பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு: பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி | Women journalists denied entry to Taliban minister event Rahul Gandhi slams PM

புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் […]

வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 10 districts tomorrow

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை (அக்.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் […]

‘தமிழ்நாடு போராடும்’ என்பது திமுகவின் கற்பனையான போராட்ட முன்னெடுப்பு: தமிழக பாஜக | ‘Tamil Nadu will fight’ is a fictional protest initiative by DMK – Tamil Nadu BJP criticism

சென்னை: தமிழ்நாடு போராடும் என்பது திமுகவின் கற்பனையான போராட்ட முன்னெடுப்பு என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை […]

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,540 கன அடியாக அதிகரிப்பு | Flooding in the Cauvery River so Water inflow to Mettur Dam increases to 29,540 cubic feet

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,033 கன அடியிலிருந்து 29,540 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளான கபினி, கே.ஆர்.எஸ் அணைகளின் கீழ் பகுதிகளான பெங்களூரு மாண்டியா ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை […]

பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் கட்சி ஆரம்பித்தார்? – டிடிவி தினகரன் விமர்சனம் | TTV Dhinakaran slams Edappadi Palanisamy

சென்னை: “அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால் பாஜகவைக் கூட பழனிசாமி கழற்றிவிடத் தயாரக இருப்பார். ஆனால் விஜய் வருவாரா என்பது தெரியாது. பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சியை ஆரம்பித்தார்.. அவரது தொண்டர்கள் அதை […]

மனநலப் பிரச்​சினை ஏற்​பட்​டால் தாமதமின்றி மருத்​து​வரை அணுக வேண்​டும்: மனநல மருத்​து​வர் கவுதம் அறி​வுறுத்​தல் | Psychiatrist Gautham advises for mental health problems

சென்னை: உலக மன நல தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதை யொட்​டி, சென்னை பல்​கலைக்​கழக உளவியல் துறை, எம்​ஓபி வைஷ்ணவ் கல்​லூரி​யின் உளவியல் துறை மற்​றும் டாக்​டர் கவுதம் நரம்​பியல் மையம் சார்​பில் நுங்​கம்​பாக்​கம் […]

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் செந்தில்பாலாஜி அன்னதானம் | Senthil Balaji distributed food at the Thanthonimalai Kalyana Venkataramana Swamy Temple

கரூர்: புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அன்னதானம் வழங்கினார். மேலும், மாவட்ட அதிமுக சார்பில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் […]

10 மாத குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தி: லாவகமாக அகற்றிய மருத்துவர்கள் | Doctors who removed it successfully nose ring stuck in 10 month old baby lungs

சென்னை: சென்னை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யில் 10 மாதக் குழந்​தை​யின் நுரை​யீரல் பாதைக்​குள் சிக்​கிய மூக்​குத்​தியை 2 சிகிச்​சைகள் மூலம் மருத்​து​வர்​கள் வெளியே எடுத்​தனர். இது தொடர்​பாக சென்னை எழும்​பூர் அரசு […]