ஹார்முஸ் திறப்புக்கு ஈரான் வைத்த நிபந்தனைகள்: எண்ணெய் விலை குறையுமா?|Hormuz to Reopen in 7 Days? Iran Sets Conditions for US

ஜெம் வீரமணி விவகாரம்… முதன்முறையாக வாய்திறந்த விஜய்.. என்ன சொன்னாருனு கவனிச்சீங்களா? – Kumudam

118 சவரன் நகை கொள்ளை… வீடியோவால் வந்த வினை? – நகைகளை காண்பித்த பெண் யூடியூபர் வீட்டில் அதிர்ச்சி!

சூலூர்: தவெக எம்.எல்.ஏ-வை நோக்கி பொதுமக்கள் கல்வீச்சு; தடியடி நடத்திய போலீஸ் – என்ன நடந்தது?!

“வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் என்பதற்காகப் பேசினேன்; எல்லாம் `பென்' பார்க்கும் வேலை..!" – கீர்த்தனா

பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான்: திண்டுக்கல் சீனிவாசன்  | Former Minister Dindigul Srinivasan press meet

விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக அரசியலில் நிலைத்துவிட முடியாது: ஆர்.எஸ்.பாரதி கருத்து | Vijay cannot remain in politics just because he convened a meeting RS Bharathi opinion

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

மெஸ்ஸியுடன் கோல்கள் சமம், ஆனால் முதலிடத்தில் எம்பாப்பே! கோல்டன் பூட் போட்டியை மாற்றுவது எது?

ஈரோட்டில் குதிரையேற்றபோட்டி – சாகசம் செய்த வீரர்கள்

உயர் நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல்: வீடியோ வைரல் | viduthalai chiruthaigal party members attack lawyer in front of High Court

சென்னை: உயர் நீதி​மன்​றம் எதிரே இருசக்கர வாக​னத்​தில் சென்ற வழக்​கறிஞர் மீது விசிக-​வினர் சரமாரி​யாக தாக்​குதல் நடத்தினர். இரு தினங்​களுக்கு முன்​னர், வழக்கு விசா​ரணை​யின்​போது, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மீது காலணி […]

அக்.14-ல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி | Cm Stalin says resolution condemning Israel attack to be passed in Assembly session starting on Oct 14

சென்னை: தமிழகத்​தில் அக்​.14-ம் தேதி தொடங்​கும் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில், காசா மீது இஸ்​ரேல் நடத்​தும் தாக்​குதலை கண்​டித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் […]

சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக வழக்கு | Supreme Court to hear case against Special Investigation Team

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு குறித்து விசா​ரிப்​ப​தற்​காக சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தவெக சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. கரூரில் கடந்த செப்​.27-ம் […]

தேமுதிக பொதுச்​ செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் காலமானார்: முதல்வர், தலைவர்கள் அஞ்சலி | chief minister, leaders pay tribute to premalatha vijayakanth mother

சென்னை: தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்​தின் தாயார் அம்​சவேணி நேற்று கால​மா​னார். அவருக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேரில் சென்று அஞ்​சலி செலுத்​தி​னார். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பொருளாளர் எல்​.கே.சுதீஷ் ஆகியோரின் தாயார் அம்​சவேணி(83) […]

டிஎஸ்​பியை கைது செய்ய உத்​தர​விட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்​மல் அரியலூருக்கு இடமாற்​றம் | Principal Sessions Judge Semmal transferred to Ariyalur

சென்னை: காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் காவல் நிலை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட வன்​கொடுமை தடுப்​புச்​சட்​டம் தொடர்பான வழக்கை விசா​ரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பா.உ.செம்​மல், டிஎஸ்​பி​யான சங்​கர் கணேஷை கைது செய்ய கடந்த செப்​டம்​பரில் […]

அரசு தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்: பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து | 25 years as the head of the government EPS congratulates Prime Minister Modi!

சென்னை: அரசு தலைமைப் பதவிகளில் தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் பணியாற்றும் பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் தொடர்ந்து 25 […]

கரூர் சம்பவம்: எஸ்ஐடி-க்கு எதிர்ப்பு; உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை கோரி தவெக மனு | SIT biased: Vijay’s party goes to Supreme Court for independent stampede probe

புதுடெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக வெற்றிக் […]

தமிழக சட்டப்பேரவையில் காசா தாக்குதலை கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Chief Minister Stalin condemns over Israel’s attack on gaza

சென்னை: “காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்படும்” என முதல்வர் […]

நடிகை வழக்கில் மன்னிப்பு கோரினார் சீமான்: வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்! | Seeman apologizes in actress case Supreme Court closes case

புதுடெல்லி: நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. […]

தஷ்வந்த் விடுதலை குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: அன்புமணி | Anbumani slams Dashwant who sexually assaulted and murdered a 6-year-old girl

சென்னை: 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருப்பது குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது […]

கரூர் செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் தவெகவினர் மனு | TVK petitions DGP office seeking permission and security for Vijay to visit Karur

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்க அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு டிஜிபி அலுவலகத்தில் இன்று (அக்.8) மனு கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்.27-ல் […]

வானிலை முன்னறிவிப்பு: காஞ்சி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | Weather Forecast: Coimbatore, Nilgiris Include 10 Districts Heavy Rain Chance Tomorrow

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகள் […]