118 சவரன் நகை கொள்ளை… வீடியோவால் வந்த வினை? – நகைகளை காண்பித்த பெண் யூடியூபர் வீட்டில் அதிர்ச்சி!

சூலூர்: தவெக எம்.எல்.ஏ-வை நோக்கி பொதுமக்கள் கல்வீச்சு; தடியடி நடத்திய போலீஸ் – என்ன நடந்தது?!

“வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் என்பதற்காகப் பேசினேன்; எல்லாம் `பென்' பார்க்கும் வேலை..!" – கீர்த்தனா

வெள்ளிக்கிழமை சம்பிரதாயத்தைக் கைவிட்டாரா? வேட்டி சட்டைக்கு GOOD BYE சொன்ன விஜய்? – Kumudam

“தோற்றாலும் ஜெயித்தாலும் ஸ்டாலின் என்னுடைய அங்கிள்… ஸ்வீட் அங்கிள்!” – முதல்வர் விஐய் | CM Vijay speech at madhuranthakam

ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை டிரம்ப்: வளைகுடா துறைமுகங்களை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை – Kumudam

1290333.jpg

பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் | Trains canceled due to maintenance work: Crowds throng Tambaram bus station

Dinamani2f2024 09 272flokzs9i02fdownload.jpg

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

1356409.jpg

இலங்கை தம்பதிக்கு பிறந்த இந்திய பெண்ணுக்கு குடியுரிமை கோரும் விண்ணப்பத்தை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு | HC orders consideration of citizenship application of Sri Lankan couple

Dinamani2f2025 03 032fi1f9y48f2fanna1.jpg

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக

தமிழகத்தின் மிக நீளமான கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு: சிறப்பம்சங்கள் என்ன? | CM Stalin Inaugurates G.D.Naidu Flyover for Public use at Coimbatore

சென்னை: கோவையில் 1,791 கோடி ரூபாய் செலவில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்டரில் கட்டி முடிக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது குறித்து […]

சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு? – கிராம மக்கள் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை | villagers complaint human feces mixed in drinking water tank near Sholavandan

மதுரை: சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது அம்மச்சியாபுரம் கிராமம். 1,000-க்கும் […]

சொத்துவரி முறைகேடு வழக்கு: மதுரை மேயர் கணவருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் | Court grants conditional bail to Madurai Mayor’s husband in property tax fraud case

மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்வசந்த் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் […]

இருமல் மருந்து உயிரிழப்பு: தனியார் ஆலையின் உரிமையாளர் ரங்கநாதன் கைது | coldrif cough syrup manufacturer arrested by madhya pradesh police

சென்னை: மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் அருகே […]

உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞரின் ஸ்கூட்டர் மீது என் வாகனம் மோதவில்லை: திருமாவளவன் விளக்கம்  | Thirumavalavan explains lawyer scooter incident near the High Court

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே நடைபெற்ற தகராறு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மீது காலணியை வீச முயன்ற வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு | Court refuses to grant bail to tvk administrator for karur stampede incident

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக தவெக நிர்​வாகிக்கு ஜாமீன் வழங்க நீதி​மன்​றம் மறுத்துவிட்டது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் விஜய் பங்​கேற்க தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 […]

6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்  | Ma Subramanian says govt medical colleges in 6 districts

தென்காசி: தென்​காசி உட்பட 6 மாவட்​டங்​களில் அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் அமைக்​கப்​படும். இதற்கு மத்​திய அரசின் பதிலுக்காக காத்​திருக்​கிறோம் என்று தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறி​னார். நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி […]

கொலை திட்டத்துடன் பதுங்கிய ரவுடியை நண்பருடன் கைது செய்த போலீஸ்: காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு | Police arrest rowdy with friend who was planning to murder in chennai

சென்னை: எழும்​பூரில் கொலை திட்​டத்​துடன் பதுங்​கிய ரவுடியை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது நண்​பரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். எழும்​பூர் பகு​தி​யில் கொலை செய்​யும் நோக்​கத்​துடன் 2 பேர் கத்​தி​யுடன் பதுங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் […]

போராடும் மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்களை கைது செய்வது சரியல்ல: பேச்சுவார்த்தை நடத்த சண்முகம் வலியுறுத்தல் | Shanmugam urges talks for striking eb gangmen

சென்னை: பணி வரன்​முறை செய்​யக்​கோரி போராடும் கேங்​மேன் தொழிலா​ளர்​களை கைது செய்​வது ஏற்​கத்​தக்​கது அல்ல என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: மின்​வாரி​யத்​தில் பணி​யாற்​றும் கேங்​மேன் […]

15 நாளில் பதில் இல்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம்! – புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் பாஜக முன்னாள் அமைச்சர் | BJP Ex minister protests against Puducherry government

புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு […]

உயர் நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல்: வீடியோ வைரல் | viduthalai chiruthaigal party members attack lawyer in front of High Court

சென்னை: உயர் நீதி​மன்​றம் எதிரே இருசக்கர வாக​னத்​தில் சென்ற வழக்​கறிஞர் மீது விசிக-​வினர் சரமாரி​யாக தாக்​குதல் நடத்தினர். இரு தினங்​களுக்கு முன்​னர், வழக்கு விசா​ரணை​யின்​போது, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மீது காலணி […]

அக்.14-ல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி | Cm Stalin says resolution condemning Israel attack to be passed in Assembly session starting on Oct 14

சென்னை: தமிழகத்​தில் அக்​.14-ம் தேதி தொடங்​கும் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில், காசா மீது இஸ்​ரேல் நடத்​தும் தாக்​குதலை கண்​டித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் […]