மேயர் பிரியாவின் முடிவெட்டு சர்ச்சை…ஆதரவாக களமிறங்கிய கனிமொழி!

‘இதுதான் தவெக அரசின் சமூகநீதியா?’- அன்புமணி காட்டம் |Anbumani ramadoss on private contract system in tneb

பரம எதிரிகளை ஒன்றிணைத்த தேர்தல் ஆணையம்.. மம்தா – மா.கம்யூனிஸ்ட் கைகோர்ப்பு.. பெரிய ட்விஸ்ட் | Election Commission Row: Mamata Banerjee speeks with CPIM General Secretary MA Baby

தாராபுரம்: பிரசாரத்தில் தாக்கப்பட்டாரா அமைச்சர் சம்பத் குமார்? உள்ளுர் மக்கள் சொல்வது என்ன?

Taapsee Pannu: “வயிற்றில் தேங்காய் அடிப்பதில் என்ன கவர்ச்சி இருக்கிறது?” – நடிகை டாப்சி| Actress Taapsee has spoken openly about her cinematic experiences.

மனித மனத்தின் பாதிப்புகள், நினைவுகள் மற்றும் உணர்வுகளை சித்தரிக்கும் படைப்புகள் ஓவியர் ஆர். வரதராஜன் – Artist r. Varadharajan painting album photos

உலகப் பணத்தின் புதிய தலைநகரம் ஹாங்காங்? சுவிட்சர்லாந்தின் சாம்ராஜ்யம் சரிவு | Hong Kong overtakes Switzerland global wealth report

Dinamani2f2025 04 182fjidth5yn2fklassan.jpg

விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் உண்டியல் பணமும் திருட்டு; வைரலாகும் வீடியோ

Dinamani2fimport2f20232f112f192foriginal2fcr19bear065912.jpg

ஜம்மு-காஷ்மீர்: கரடி தாக்கியதில் ஒருவர் காயம்

கரூர் துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் | Do not spread slander and rumors on social media about the Karur tragedy CM appeals

சென்னை: ‘எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ […]

விஜய் இன்று முக்கிய ஆலோசனை! Karur stampede

இதனைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து, இன்று மாலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு விஜய் செல்லவுள்ளார். அங்கு, தவெகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் […]

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 45.78 சதவீதம் பணிகள் நிறைவு: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் | 45.78 % of the work on the second phase of Metro Rail project has been completed

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் தற்​போது வரை ஒட்​டுமொத்​த​மாக 45.78 சதவீதம் பணி​கள் நிறைவடைந்துள்​ள​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் […]

உடல்கூராய்வு மோசடி! கொலையாளிகளுக்கு உதவும் கும்பல்! ஒரு பொய் ரிப்போர்ட் ரூ.50,000

பல்வேறு கொலை வழக்குகளில், கொலை செய்யப்பட்டவர், கொலையாளியிடமிருந்து தப்புவிக்க நடத்திய போராட்டம், மரணம் நிகழ்ந்ததற்கான காரணம் முற்றிலும் மாற்றப்படுவது, அல்லது உண்மையான உடல் கூராய்வு கோப்புகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட என அனைத்துக்கும் தலா […]

விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு மாணவர் சங்கம் போஸ்டர் | Tamilnadu Student’s Union seeks arrest of Vijay

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட […]

சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் தவெக மனு

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தவெக தரப்பு வழக்குரைஞா் அறிவழகன் தலைமையிலான அக்கட்சியினா் சென்று இந்த முறையீட்டை தாக்கல் செய்தனா். இந்த முறையீடு, உயா்நீதிமன்ற மதுரை […]

2 வயது பாலகன் முதல் இளம் ஜோடி வரை: கரூர் துயரில் ஆறுதல்களால் அடங்காத கண்ணீர்! | Tragedy from 2 year old boy to young couple died in stampede in Karur

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி இது… 2 வயது பாலகன்: கரூர் […]

அக். 1 முதல் கனமழை அபாயம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கணக்கில் கொள்ளவும் வேண்டும். அனைத்துத்துறையும் உயர்நிலை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முதல்வர் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்த வருகிறார் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. […]

மத்திய அரசின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் தர வேண்டும்: எல்​.​முருகன் வலியுறுத்தல் | L Murugan insists to tn govt should answer the central govt questions

சென்னை: கரூர் சம்​பவம் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்​டும் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் மத்​திய […]

எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்!

தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் […]

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani insists rs 3500 should be paid for one quintal of paddy

சென்னை: ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: திமுக ஆட்​சிக்கு வந்​தால் ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.2,500 […]

சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!

திருவொற்றியூரில் ரூ.16 கோடியில் 1,564 சதுர மீட்டா் பரப்பளவில் 1,052 இருசக்கர வாகனமும், கோடம்பாக்கத்தில் ரூ.18 கோடியில் 1,667 சதுர மீட்டா் பரப்பளவில் 422 இருசக்கர வாகனம், 75 காா்கள் நிறுத்தவும் மையங்கள் அமையவுள்ளன. […]