அமோனியா கசிவு: "பாதிக்கப்பட்டவர்களின் முகம் வீங்கியிருக்கிறது; நுரையீரலும்…" – அமைச்சர் அருண் ராஜ்

அமோனியா கசிவு: “கண், காது, மூக்கில் இவர்களுக்கு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது” – பிரேமலதா விஜயகாந்த் |premalatha vijayakanth about ammonia leak incident chennai

NEET: சென்னையில் நீட் மறுதேர்வு எழுதிய மாணவர்கள் | Photo Album

நீட் மறுதேர்வு: கடுமையான சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்! | Photo Album

ஈரோடு: சர்வதேச யோகா தின விழா; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்! | Photo Album

Dinamani2f2024 052fbc3e3ab2 Fe39 48af B6ca 88695a84f6fd2ftraffic Constables.jpg

சென்னை ஜிஎஸ்டி சாலையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

`நான் எனது இறுதிச்சடங்கு காரியங்களை எனது கண்ணால் பார்த்துவிட்டதால்.!' – முதியவரின் விநோத செயல்

29: ‘மேயாத மான்’ எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம்”- கார்த்திக் சுப்புராஜ்| ‘Meiyadha Maan’ is a very special film for us,” said Karthik Subbaraj

1340656.jpg

ராமநாதபுரம்: மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன் ஆய்வு | Ministers KKSSR, Raja Kannappan inspect rain-affected areas in Ramanathapuram

Dinamani2f2024 09 112ffy4a0akg2fdonald20trump20tailor20edi.jpg

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு: டெய்லர் ஸ்விஃப்ட்டை எச்சரித்த டிரம்ப்!

தமிழ்நாட்டை காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்: முதல்வர்

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1. தமிழர் வாழும், […]

ஈரோடு ஜவுளிக்கடைகளில் அதிகாலையில் குவிந்த பொதுமக்கள்: அதிரடி தள்ளுபடி விற்பனையால் உற்சாகம் | Special discount at Erode textile shops: People throng streets

ஈரோடு: ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடியில், ஜவுளி வகைகளை வாங்க, இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், கடைவீதி களைகட்டி காணப்பட்டது. தென் இந்திய அளவில் ஜவுளி விற்பனைக்கு புகழ் […]

தீபாவளி: சென்னை, தில்லி, மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசம்!

நாடு முழுவதும் நேற்று(அக். 31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கடந்த சில நாள்களாக பட்டாசுகள் வெடிக்கப்பட்ட வந்த நிலையில், நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்கு தள்ளப்பட்டது. நன்றி

மாநகராட்சியின் 9 விளையாட்டு திடல்களை தனியார் பராமரிக்கும் தீர்மானம் ரத்து | Cancellation of the decision to maintain 9 playgrounds privately

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், செயற்கை புல்தரை அமைக்கப்பட்ட 9 விளையாட்டுத் திடல்களை தனியார் பராமரிக்க அனுமதிக்கும் மன்ற தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. சென்னை மாநகராட்சி வசம் உள்ளசெயற்கை புல்தரை அமைக்கப்பட்ட […]

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்வு

இந்த விலை உயர்வானது இன்றிலிருந்து (நவ. 1) அமலுக்கு வருகிறது. தொடர்ந்து நான்கு மாதங்களாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் உணவு விடுதிகள், தேநீா் கடைகள் உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் கடுமையாக […]

பட்டாசுகள் வெடிக்கும்போது வெடிமருந்து, தீப்பொறி பட்டால் கண்களை தேய்க்கக்கூடாது: எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் | Do not rub eyes in case of explosives or sparks when detonated

சென்னை: பட்டாசுகள் வெடிக்கும்போது வெடிமருந்து, தீப்பொறி பட்டால் கண்களை தேய்க்கக்கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் தங்கராணி தெரிவித்தார். இதுதொடர்பாக எழும்பூர் […]

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னாா் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேசமயம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

இனிப்பு, கார வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் ரூ.115 கோடிக்கு விற்பனை | Aavin products are sold for Rs.115 crores

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் தற்போது வரை ரூ.115 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம் என்று ஆவின் […]

பிபிஎல் குழுமத்தின் நிறுவனர் கோபாலன் நம்பியார் காலமானார்! பிரதமர் இரங்கல்

மின்னணு துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் பிபிஎல் குழுமத்தின் நிறுவனர் டி. பி. கோபாலன் நம்பியார் வியாழக்கிழமை (அக். 31) காலமானார். அவருக்கு வயது 94. கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் […]

தட்டுப்பாடு, விலை உயர்வை தவிர்க்க பசுமை குடிலில் ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி | Year-round production of tomatoes in green huts

சென்னை: தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை தவிர்க்கும் நோக்கில், ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி செய்ய தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமை குடில் அமைத்து உற்பத்தி செய்பவர்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. தொடர் […]

அமெரிக்க அதிபர், துணை அதிபருக்கு ஹிந்துக்கள் மீது அக்கறையில்லை -டிரம்ப் விமர்சனம்

அவர் கூறியிருப்பதாவது, “வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இந்த மக்கள் அங்குள்ள உள்ளூர் கும்பல்களால் தாக்கப்படுவதாகவும், என் மேர்பார்வையில் இப்படி நடந்திருக்க விடமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், […]

மழையால் பட்டாசு விற்பனை பாதிப்பு: பிற்பகலில் மீண்டும் சூடுபிடித்தது | Fireworks sale affected by rain

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டது. காலையில் விறுவிறுப்பாக இருந்த பட்டாசு விற்பனை நண்பகலில் கனமழை பெய்து, மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாதித்தது. பிறகு பிற்பகலில் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது. பட்டாசுகளை […]