27 ஆண்டுகள் கடின உழைப்பு! 59 வயதில் அரசு ஆசிரியர் பணி! கலக்கிய விஜயகுமார் சர்மா! | Uttar Pradesh man gets government teacher post at his age of 59

தேர்தல் ஆணையத்தில் நேற்று நடந்த கூட்டம்: 3 ஆணையர்களும் 'பிரசன்ட்'; ஆனால், எந்தப் பதிலும் இல்லை!

கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" – கதறும் பெற்றோர்

Doctor Vikatan: டெங்கு: குணமான பிறகும் தொடரும் உடல் சோர்வு… சரியாகுமா, இப்படியேதான் தொடருமா?!

பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை #VikatanPhotoCards

1298073.jpg

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு: நாமக்கல் பள்ளி மாணவர் ரஜனீஷ் முதலிடம் | MBBS, BDS Rank List Released Namakkal School Student Rajneesh Topper

நீர்பிடிப்புப் பகுதியில் மழை: திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மந்திரி E20..!

1315644.jpg

ரயில் தண்டவாளம் இறங்கியதால் சென்னை – திருவள்ளூர் தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு | Electric train service affected on Chennai-Tiruvallur track due to derailment

கோடநாடு வழக்கு டிச. 19-க்கு தள்ளிவைப்பு | Kodanad estate case adjourned to Dec 19

21 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. செப். 18ல் தமிழகத்தில் அநேக இடங்களிலும், […]

காசா கொடூரத்தை தடுத்து நிறுத்த மொத்த உலகமும் ஒன்றிணைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் | Gaza is gasping, the world must not look away: MK Stalin

சென்னை: “காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும். இந்தக் கொடூரத்தை இப்போதே தடுத்து நிறுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்.” என […]

விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

நெல்லையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியமாக இருசக்கர வாகன ஓட்டியுடன் வாக்குவாதம் செய்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகரின் மேற்கு சரகத்துக்குட்பட்ட டவுண் கல்லணை […]

‘நான் முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக முதல்வர் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது’ – இபிஎஸ் | Stalin’s claim that I came from Amit Shah’s house with my face covered is childish: Edappadi Palaniswami

சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது முகத்தை துடைத்ததை, மூடிக்கொண்டு சென்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் […]

கல்கி ஏடியில் தீபிகா படுகோன் இல்லை… தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

இந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் விஜயாந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், “ கல்கி 2898 ஏடி […]

மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டை மூலம் கோ-ஆப்டெக்ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகை | Discounts at Co optex, Aavin and e service centers through Women Self Help Group ID card

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழு அடை​யாள அட்டை மூலம் கோ-ஆப்​டெக்​ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகைகள் வழங்​கப்பட உள்​ளன. இதற்​காக அடுத்த 9 மாதத்​துக்​குள் அனைத்து சுயஉதவிக் குழு மகளிருக்​கும் அடை​யாள அட்டை வழங்க […]

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் வியாழக்கிழமை அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஐந்து பேரை காணவில்லை. கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், […]

பெரியார் பிறந்த தினம் சமூக நீதி நாளாக அனுசரிப்பு: முதல்வர், அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை | Chief Minister, ministers, leaders pay tribute Periyar birth anniversary

சென்னை: பெரி​யாரின் பிறந்த நாள் தமிழக அரசின் சார்​பில், சமூக நீதி நாளாக அனுசரிக்​கப்​பட்​டது. அவரது படத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அமைச்​சர்​கள் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். சமூக அடக்​கு​முறை​களை எதிர்த்து […]

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் […]

தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு அக்கறை செலுத்தாவிட்டால் போராடுவதை தவிர வழியில்லை: பெ.சண்முகம் கருத்து | P Shanmugam says If the govt does not pay attention to the demands of the workers there is no choice but to fight

சென்னை: தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்ற அக்​கறை செலுத்​த​வில்லை என்​றால் போராடு​வதை தவிர வழி​யில்லை என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​துள்​ளார். கட்​சி​யின் அகில இந்​திய பொதுச்​செய​லா​ளர் மறைந்த சீதா​ராம் யெச்​சூரி​யின் […]

திமுக ஆட்சியில் பங்கு கோரப்படும்: கே.எஸ்.அழகிரி

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் ஆட்சியில் பங்கு கோரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா். சிதம்பரத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த […]

15-வது நிதிக்குழு மானியமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.128 கோடி விடுவிப்பு! | 15th Finance Commission releases Rs 128 crore as subsidy to rural local bodies

சென்னை: தமிழக ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு 15-வது நிதிக்​குழு​வின் தொகுப்​பற்ற மானிய முதல் தவணை ரூ.127.58 கோடியை மத்​திய அரசு விடு​வித்​துள்​ளது. ஊரக வளர்ச்​சி, பஞ்​சா​யத்து ராஜ் மற்​றும் நீர்வள அமைச்​சகங்​களின் மூலம் ஊரக […]