கரூர் துயரச் சம்பவம்: "மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு..!" – முதல்வர்‌ விஜய் பதிவு

27 ஆண்டுகள் கடின உழைப்பு! 59 வயதில் அரசு ஆசிரியர் பணி! கலக்கிய விஜயகுமார் சர்மா! | Uttar Pradesh man gets government teacher post at his age of 59

தேர்தல் ஆணையத்தில் நேற்று நடந்த கூட்டம்: 3 ஆணையர்களும் 'பிரசன்ட்'; ஆனால், எந்தப் பதிலும் இல்லை!

கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" – கதறும் பெற்றோர்

Doctor Vikatan: டெங்கு: குணமான பிறகும் தொடரும் உடல் சோர்வு… சரியாகுமா, இப்படியேதான் தொடருமா?!

500 கிலோ மாட்டுக்கறி.. கையோடு எடுத்து சென்ற அர்ஜென்டினா.. மெஸ்ஸி டீம் வெற்றியின் ரகசியம் இதுதானாம் | FIFA: 500kg of Meat, Barbecue Nights, Argentina world cup preparation, Secret Behind World Cup Run

உலகளாவிய பதற்றத்தில் முதலீடு செய்யலாமா? உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு தரும் சிறப்பு கருத்தரங்கம்!

Dinamani2f2024 09 232fmysxlx4i2fgykvmirwsaa8em0.png

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!

பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியிடத்தை சாணி போட்டு சுத்தம் செய்த ஓட்டுநர் – தேசிய ஆணையம் நோட்டீஸ்!

மழை வேண்டியும் காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும் வேள்வி யாகம்; முக்கொம்பில் குவிந்த விவசாயிகள் | Farmers gather at Mukkombu for a ritual ceremony to Cauvery River

15-வது நிதிக்குழு மானியமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.128 கோடி விடுவிப்பு! | 15th Finance Commission releases Rs 128 crore as subsidy to rural local bodies

சென்னை: தமிழக ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு 15-வது நிதிக்​குழு​வின் தொகுப்​பற்ற மானிய முதல் தவணை ரூ.127.58 கோடியை மத்​திய அரசு விடு​வித்​துள்​ளது. ஊரக வளர்ச்​சி, பஞ்​சா​யத்து ராஜ் மற்​றும் நீர்வள அமைச்​சகங்​களின் மூலம் ஊரக […]

கம்பம் அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த தொழிலாளி

அதே சமயம், வாகனம் ஏறியதில் காயமடைந்த அந்தப் பாம்பு, சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இறந்த பாம்புடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு இரவில் வந்த சுரேஷ்பாபுவுக்கு மருத்துவா்கள் உடனடியாக விஷ முறிவுக்கு சிகிச்சை அளித்தனா். இதையடுத்து, […]

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து | pm narendra modi 75th birthday tn leaders wishes

சென்னை: பிரதமர் மோடி பிறந்​த​நாளை​யொட்டி ஆளுநர், முதல்​வர் மற்​றும் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். தமிழகம் முழு​வதும் பாஜக​வினர் நலத்​திட்ட உதவி​களை வழங்கி விமரிசை​யாக கொண்​டாடினர். பிரதமர் மோடி​யின் 75-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, […]

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள் ஒவேலி மலைத்தொடரில் பூத்துக் குலுங்கி அப்பகுதியை அலங்கரித்துள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூா் என்பது, கேரளம், கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் முக்கிய […]

21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | chance for rain in 21 districts imd weather report

சென்னை: தமிழகத்​தில் 21 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல […]

ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்க வனத் துறை தீவிரம்

இதைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் தலைமையிலான வனச் சரகா்கள் மற்றும் வனப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் கொண்ட குழு, ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். யானையின் நகா்வுகள், அதன் உடல்நலம் ஆகியவற்றை கண்காணித்து […]

“அதிமுக தலைமை பொறுப்பில் பழனிசாமி இருப்பது வெட்கக்கேடு!” – கரூர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம் | CM Stalin Criticize about Edappadi Palaniswami at Karur DMK Function

கரூர்: “திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறிய பழனிசாமி, அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு. அதிமுக தொடங்கியபோது, தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றார்கள். அதை பழனிசாமி அடிமையிசம்னு மாற்றி, இப்போது அமித் […]

ஆலங்குளம் அருகே வனப்பகுதி அழிப்பால் உயிரிழக்கும் மான், மயில்

ஆலங்குளம் அருகே அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால் மான், மயில் போன்றவை உயிரிழந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். […]

“திமுகவுக்கு மாற்று…” – தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதில் | DMK Alternative….. CM Stalin Answer TVK Leader Vijay

கரூர்: “இப்போதும் சில பேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே…‘திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று’ என்று என்ன மாற்றப் போகிறார்கள் ? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னால் இழுத்துச் செல்லப் போகிறார்களா ?” என்று தவெக தலைவர் விஜய்யை […]

திருச்சி- தில்லிக்கு நேரடி விமானச் சேவை தொடக்கம்: முதல் நாளில் 76 போ் பயணம்

திருச்சியில் இருந்து தில்லிக்கு நேரடி விமானச் சேவை புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 76 போ் பயணம் செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் […]

“தமிழகத்தில் பாஜகவுக்கு ‘நோ என்ட்ரி’தான்!” – திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி | no entry for bjp in tn says cm mk stalin in dmk party event

கரூர்: “அந்நாளும் சரி, இந்நாளும் சரி, எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கே நோ என்ட்ரிதான். ஆதிக்கத்துக்கு இங்கே நோ என்ட்ரிதான். திணிப்புக்கு இங்கே நோ என்ட்ரிதான். மொத்தத்தில் இங்கே பாஜகவுக்கு நோ என்ட்ரிதான்” என்று முதல்வர் […]

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகள் காவல் துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின், வீட்டின் வெளியே கடந்த செப்.12 […]