`கதை இன்னும் முடியல’- 15,000 ODI ரன்கள்… சதம் அடித்து மாஸ் காட்டிய கோலி; வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்!| Virat Kohli Slams Century, Completes 15,000 ODI Runs as India Beat West Indies

86வது சம்பவம்.. வேட்டையாட வெறியோட இருந்திருக்காரு.. 74 பந்தில் சதமடித்து விராட் கோலி கொடுத்த ட்ரீட்! | Virat Kohli: Virat Kohli scored his 86th Century in just 74 balls against West Indies in 1st ODI at Trivandrum

சிகப்பு ரோஜாக்கள்..50 ஆண்டுகள் கடந்தும் குறையாத திகில்..கமலின் ‘திலீப்’ ஏன் இன்றும் மிரட்டுகிறது?

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? – வழக்கறிஞர் சொன்ன தகவல்!

படம் மறந்தாலும்… பாட்டு மறக்குமா? ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ சொல்லும் 70s இசை நினைவுகள்! – Kumudam

1350592.jpg

இந்து அல்லாத வெளிநாட்டினர் உடனான திருமணங்களை சிறப்பு திருமண சட்டத்தில் பதிய ஐகோர்ட் உத்தரவு  | High Court orders to Marriages with foreigners

அதிர வைத்த விஜய்; எச்சரித்த முதல்வர் தரப்பு – தூத்துக்குடி அஜிதா திமுக-வில் இணைந்த பின்னணி!

‘द राजा साब’ हिट है या फ्लॉप ? बॉक्स ऑफिस के आंकड़ों से समझिए क्या है प्रभास की फिल्म का हाल

சொந்த வீடு: வங்கியில் கடன் வாங்கும் முன் இதைக் கவனிக்காவிட்டால் மிகவும் கஷ்டப்படுவீர்கள்!

சுற்றுலா திட்டம் செயல்படுத்தவே கச்சத்தீவில் ஆய்வு: இலங்கை அரசு தகவல் | Survey on Katchatheevu to Implement Tourism Plan: Sri Lankan Govt Inform

‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்: டிஜிபி அலுவலகம் அருகே நடந்தது என்ன? | Attack on Airport Moorthy: What Happened near DGP Office

டிஜிபி அலுவலகம் அருகே புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ‘ஏர்போர்ட்’ மூர்த்தியை விசிகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவராக ம.க.ஸ்டாலின் என்பவர் உள்ளார். பாமக […]

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி மூடல்!

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி ஞாயிற்றுக்கிழமை(இன்று) மூடப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் கடந்த 5 ஆம் தேதி உபரிநீர் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டது. […]

அதிமுகவை ஒன்றிணைக்க 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு: முழு விவரம் | Sengottaiyan party positions stripped

சென்னை / திண்டுக்கல்: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சிப் பதவி​களில் […]

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 192 மி.மீ மழைப் பதிவு!

சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 192 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் […]

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தால் தமிழகத்துக்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு | Stalin visit to Germany and England attracts investments

சென்னை: லண்​டனில் முதல்​வர் ஸ்டா​லின் முன்​னிலை​யில், இந்​துஜா குழு​மத்​துடன் ரூ.7,500 கோடி முதலீட்​டுக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. முதல்​வரின் ஜெர்​மனி, இங்​கிலாந்து பயணம் மூல​மாக தமிழகத்​துக்கு ரூ.15,516 கோடிக்​கான முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக தமிழக […]

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

இதனால், அந்த நேரங்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்குப் பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும். அதேநேரம், மாலை 6.30 மணிக்குப் பிறகு, வழக்கம்போல் இயக்கப்படும். மேலும், தகவல்களுக்கு 1860-425-1515 […]

அதிமுக, பாமகவில் நிகழும் குழப்பங்களுக்கு பாஜகதான் முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு | BJP is the main reason for the chaos in ADMK and PMK: Selvapperundhagai

திருநெல்வேலி: அ​தி​முக, பாமக​வில் நடக்​கும் குழப்​பங்​களுக்கு பாஜக​தான் முக்கிய காரணம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: வாக்கு என்​பது ஒவ்​வொரு தனி மனிதனின் அடிப்​படை […]

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? – விடியல் எஸ்.சேகர்

எத்தகைய மோசமான சூழலிலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் 25 சதவீத வாக்குகளை தக்கவைக்கின்றன. வருகிற 2026 பேரவைத் தோ்தலில், விஜய்யால் நாதகவுடன் போட்டி போட முடியுமே தவிர திமுக, அதிமுகவுடன் போட்டிக்கு வரமுடியாது. […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் | Heavy rain likely in 8 districts of Tamil Nadu today

சென்னை: தமிழகத்​தில் திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கடலூர் உள்​ளிட்ட 8 மாவட்​டங்​களில் இன்று (செப்​.7) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் […]

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோரப் […]

கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் திமுக புது ‘பார்முலா’ – கறார் காட்ட தயாராகிறாரா ஸ்டாலின்? | DMK new formula for allocating seats to alliance parties

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​ட​ணிக் கட்​சிகளான காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​படும் இடங்​கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது. தற்​போதைய நில​வரப்​படி 2026 சட்​டப்​பே​வைத் தேர்​தலில் அதி​முக, […]

நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!

வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறாா். முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக அவா் கடந்த 30-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டாா். […]