`கதை இன்னும் முடியல’- 15,000 ODI ரன்கள்… சதம் அடித்து மாஸ் காட்டிய கோலி; வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்!| Virat Kohli Slams Century, Completes 15,000 ODI Runs as India Beat West Indies

86வது சம்பவம்.. வேட்டையாட வெறியோட இருந்திருக்காரு.. 74 பந்தில் சதமடித்து விராட் கோலி கொடுத்த ட்ரீட்! | Virat Kohli: Virat Kohli scored his 86th Century in just 74 balls against West Indies in 1st ODI at Trivandrum

சிகப்பு ரோஜாக்கள்..50 ஆண்டுகள் கடந்தும் குறையாத திகில்..கமலின் ‘திலீப்’ ஏன் இன்றும் மிரட்டுகிறது?

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? – வழக்கறிஞர் சொன்ன தகவல்!

படம் மறந்தாலும்… பாட்டு மறக்குமா? ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ சொல்லும் 70s இசை நினைவுகள்! – Kumudam

1342377.jpg

‘வளர்ச்சியடைந்த’ தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள்: முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு | What are the challenges faced by states before the 16th Finance Commission? – CM Stalin

கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு எடப்பாடி பழனிச்சாமிக்குதான் – செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

Akshayakalpa: ஐ.டி வேலை டு ஆர்கானிக் ஃபார்மிங்; 6 முறை திவால்- இன்று ஆண்டுக்கு ரூ.600 கோடி வருமானம்!

மீண்டும் நேபாளத்தில் வெடித்த Gen Z போராட்டம்.. ‘2கே’ கிட்ஸால் பிரதமரான பாலன் ஷா பதவி விலகல்? | Gen Z protestes return in Nepal and request to resign PM Balen Shah

நீலகிரி: "குலம் காக்கும் தெய்வங்களே" – சோலுார் கோக்காலில் நடைபெற்ற வரசாவு திருவிழா! | Photo Album

அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தப்பட்டிருக்கும்: ஆண்டிபட்டியில் இபிஎஸ் பேச்சு | Edappadi Palaniswami Speech about Mulla Periyar Dam Issue at Theni

ஆண்டிபட்டி: அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டு 5 மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பும், கனவும் நிறைவேறி இருக்கும் என்று ஆண்டிபட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ”மக்களை காப்போம், […]

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) தொழிலில் லாபம் கிட்டும். சுபகாரியங்கள் சிறப்பாக நடந்தேறும். மனதிற்கினிய பயணம் மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் கருணையுடன் பரிசீலிப்பார்கள். வியாபாரிகள் பொறுமையாக இருந்து வியாபாரம் செய்வீர்கள். […]

பயண ஆவணங்கள் இல்லாத இலங்கை தமிழர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு: உள்துறைக்கு அண்ணாமலை நன்றி | annamalai thanks home ministry for exemption from punishment for sri lankan Tamils ​​without travel documents

சென்னை: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றால் தண்டனையில் இருந்து கருணை அடிப்படையில் விலக்குஅளிக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார். அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப் உள்பட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை […]

ரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரி துறை சோதனை | Income Tax Department raids chemical manufacturing company

சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்​து, தனி​யார் ரசாயன உற்​பத்தி நிறு​வனத்​தில் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் 20-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் இந்த சோதனை நடந்​தது. […]

கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

சொந்த மண்ணில் கடைசி போட்டியில் லியோனல் மெஸ்ஸி அசத்தலாக 2 கோல்கள் அடித்தார். உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் கடைசிக்கு முந்தையை ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 3-0 என வென்றது. தன்னுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற […]

கோபியில் திரளும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் – முக்கிய அறிவிப்பு வெளியாவதால் பரபரப்பு | Gobi: Sengottaiyan to make big anouncement

ஈரோடு: கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதால் அவரது கட்சி அலுவலகத்தில் பரபரப்பு கூடியுள்ளது. அண்மையில், கோபி​யில் கட்​சி​யினருடன் ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்கோட்டையன், வரும் 5-ம் […]

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய நில […]

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பல்லவராயர் கால கல்வெட்டு கண்டெடுப்பு | PallavaRayar era inscription discovered near Iluppur Pudukkottai district

புதுக்கோட்டை: இலுப்​பூர் அரு​கே​யுள்ள மாராயப்​பட்டி கிராமத்​தில், புதுக்​கோட்​டையை ஆட்சி செய்த சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர் எனும் மன்​னர்​, சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடை​யாக வழங்​கியதை குறிக்​கும் கல்​வெட்டு கண்​டறியப்​பட்​டுள்​ளது. புதுக்​கோட்டை மாவட்​டம் இலுப்​பூர் வட்​டம் மாராயப்​பட்​டியைச் […]

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

அப்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மோடி பேசியதாவது: ”ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் பேசும்போது, இந்தியாவை தன்னிறைவு பெற ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று கூறியிருந்தேன். இந்த தீபாவளி மற்றும் […]

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம் | Mettur Dam Surplus water discharge through 16 sluice gates stopped

மேட்டூர் / தருமபுரி: காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதிகரித்​த​தால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் முழு கொள்ள​ளவான 120 அடியை கடந்த 2-ம் தேதி 6-வது முறை​யாக எட்​டியது. அணை​யின் பாது​காப்பு கரு​தி, அணைக்கு வரும் […]

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? -ஆளூா் ஷாநவாஸ்

திரைப்பட நடிகா்கள் கட்சி தொடங்கி வெற்றி – தோல்வியை சந்திப்பது தமிழக அரசியலுக்குப் புதிதல்ல. பின்புலம் இருந்த நடிகா்களால் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. எவ்வித பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்துள்ளாா் விஜய். […]