ஓம் காளி! ஜெய் காளி! தவெக ஒரு ஓடுகாலி! விஜய் ஸ்டைலில் உதயநிதி கடும் விமர்சனம் | Udhayanidhi Stalin criticises Vijay in Maduranthagam

உடற்பயிற்சியின்போது வெளியேறாத வியர்வை…கொழுப்பு குறையாது என அர்த்தமா? | No sweating during workout… Does it mean you’re not losing fat?

Monkey enters liquor shop, drinks half a bottle of vodka, and falls asleep in a drunken stupor.-மதுபானக்கடைக்குள் நுழைந்து அரை பாட்டில் வோட்காவை குடித்துவிட்டு போதையில் உறங்கிய குரங்கு

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசி பலன் (செப்.28) – Kumudam

திருப்பூர்: தாராபுரத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை!

1355911.jpg

“100 நாள் வேலைத் திட்டம்… பாஜக ஆட்சியில் அவலமான நிலையில் ஏழைகளின் வாழ்வு!” – முதல்வர் ஸ்டாலின் | CM MK Stalin letter to DMK Party Members

DMK: கூட்டணி குறித்து வாய்திறக்காமல் இருக்கும் திமுக; தேர்தல் திட்டம் என்ன? |DMK Silent on Alliances: What’s the Game Plan for the Elections?

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026: ஒன்றிய அரசு நிதி பகிர்வால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு|Centre vs State: How Interim Budget Exposes TN’s Money Crisis

1303082.jpg

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகரும்: வானிலை மையம் | low pressure area over Bay of Bengal will strengthen into a depression

1323805.jpg

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேர் கைது | 21 Pudukottai fishermen arrested by Sri Lanka Navy

டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!

இந்த நிலையில், சென்னையில் மதராஸியும் கான்ஜுரிங்கும் வெளியாகும் சில மல்டிபிளக்ஸ் திரைகளில் மதராஸி படத்திற்கான டிக்கெட் முன்பதிவைவிட கான்ஜுரிங் படத்திற்கே அதிக டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அமரன் போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த […]

வரி விதிப்பு முறைகேடு வழக்கு: மதுரை மேயரின் கணவர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு | Madurai Mayor husband bail plea postponed in tax fraud case

மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கில் மேயரின் கணவரின் ஜாமீன் மனு விசாரணை செப். 10-க்கு தள்ளிவைக்கப்பட்டது. மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த் உட்பட […]

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். அப்போது தலைமை நீதிபதி பேசியதாவது: “உத்தரகண்ட், ஹிமாசல் பிரதேசம் மற்றும் பஞ்சாப் […]

ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் மீது நடவடிக்கை: சைபர் க்ரைம் போலீஸூக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | HC bench insists cyber crime police to act on online crackers advertisement

மதுரை: ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக விளம்பரங்களை வெளியிடுவேர் மீது அளிக்கப்படும் புகாரை சைபர் க்ரைம் போலீஸ் விசாரிக்க உயர் நீதிமன்றம் […]

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்! Movies releasing in theaters

கிரிஷ் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் காட்டி. மேலும், இப்படத்தில் விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியா வெளியீடாக இப்படம் நாளை வெளியாகிறது. […]

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவு | HC dismisses plea against Edapadi Palanisamy’s appointment as ADMK GS

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற […]

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் […]

அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார் முதல்வர்: கமல்ஹாசன் | Kamal says cm has done good for the country by attracting more industrial investments

சென்னை: ‘அதிக முதலீடு​களை ஈர்த்து தமிழக முதல்​வர் நாட்​டுக்கு நல்​லது​தானே செய்​துள்​ளார்’ என்று பாஜக​வினரின் விமர்சனத்​துக்கு மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் பதில் அளித்​துள்​ளார். இதுதொடர்​பாக, சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று […]

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அதிமுக பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி […]

மேயர்கள் மாற்றத்துக்கு ஊழல் பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலே காரணம்: பழனிசாமி குற்றச்சாட்டு | Palaniswami alleges reason for the change of mayors was the conflict over the distribution of corruption money

மதுரை: ஊழல் பணத்தை பங்கிடுவதில் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலால் கோவை, காஞ்சி, நெல்லை மாவட்ட மேயர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 23,300 கன அடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்த காரணத்தால் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடி வீதம் நீர் மின் […]

சசிகலாவை நான் சந்திக்கவில்லை: செங்கோட்டையன் மறுப்பு | Sengottaiyan says i have not met Sasikala

திருப்பூர்: அதி​முக மூத்த தலை​வர் கே.ஏ.செங்​கோட்​டையன், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்​டம் கோபி​யில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில் கட்​சி​யினருடன் 3 மணி நேரத்​துக்​கும் மேலாக ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டார். தொடர்ந்து 5-ம் தேதி (நாளை) மனம் […]