வீட்டை விட்டு வெளியே போனாலே மாஸ்க் அணியும் நண்பன்… பாதுகாப்பா… பாதிப்பா? | A friend who wears a mask whenever he steps out of the house… Is it safe or harmful?

நிதானத்துடன் செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும்.. எந்த ராசிக்கு? – Kumudam

திடீரென வந்த போன் கால்! ஸ்கிரிப்டை காதில் சொல்லிய ராஜ்மோகன், உடனே அழுத சத்யபாமா! கனிமொழி கிண்டல் | Kanimozhi criticises Sathyabama’s high drama

ஜோக்ஸ்..!

இடைத்தேர்தல், ஒய் பிளட்.. சேம் பிளட்..!

Ams2

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பெண் வக்கீல் உள்பட மேலும் 3 பேர் கைது

234 மா.செ-க்கள்.. மறுசீரமைக்கப்படும் வி.சி.க.. தேதி குறித்த திருமா.. பரபரப்பில் அம்பேத்கர் திடல்! | “VCK Reshuffle: Thiruma’s 234-Secretary Move Creates Stir”

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல்… மீண்டு வரும் நிலையிலும் பிரச்னைகள் தொடர்வது ஏன்?

1354555.jpg

திமுக ஆட்சியில் கழிவறை கட்டுவதில் கூட ஊழல்: ஹெச்.ராஜா விமர்சனம் | corruption even in building toilets during the DMK rule: H Raja

`படையப்பா’ பெயர் படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார்: ரஜினிகாந்த்  – Kumudam

நெல்லை பூத் கமிட்டி மாநாட்டுக்கு போலீஸ் கெடுபிடி: ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவிப்பு | BJP protest has announced that the police are trying to suppress the Nellai Booth Committee conference

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பூத் கமிட்டி மாநாட்டுக்கு காவல்துறை கெடுபிடியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாநகர காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். திருநெல்வேலி மண்டல […]

கால் லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 125?

இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களின் விலை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் […]

அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும்: 50-வது மணநாளில் ஸ்டாலின் நெகிழ்ச்சி | Love and conceding is important to keep married life happy: CM Stalin throws piece of advice

சென்னை: எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், […]

ஆக. 22ல் பிகாரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 22ல் கயாஜி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து பேரணியில் உரையாற்ற உள்ளதாக துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி புதன்கிழமை தெரிவித்தார். பிரதமரின் விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட சௌத்ரி சமீபத்தில் […]

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம் | Mallai Sathya Temporary removal from MDMK

பூந்தமல்லி: முன்​னாள் முதல்​வர் அண்ணா பிறந்​த​நாள் விழா செப். 15-ம் தேதி காஞ்​சிபுரத்​தில் மதி​முக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலை​மை​யில் நடை​பெற உள்​ளது. இவ்​விழா தொடர்​பாக சென்னை மண்டல அளவி​லான ஆலோசனைக் […]

அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம் | Rahul Gandhi

இந்த நிலையில், ராஜீவ் காந்தி பிறந்த நாளன்று ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், “இந்தியா என்பது ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்படுகிற நல்லெண்ணம் இருக்கும் இடத்தில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பால் வலுவாக நிற்கிறது. […]

வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார் | cm issues appointment orders to 412 people in the Agriculture, Public Works and Highways departments

சென்னை: வேளாண்​மை, பொதுப்​பணி, நெடுஞ்​சாலைத் துறை​களுக்​காக டிஎன்​பிஎஸ்சி வாயி​லாகத் தேர்வு செய்​யப்​பட்ட 379 பேர் மற்​றும் கருணை அடிப்​படை​யில் 33 பேருக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார். இதுகுறித்து தமிழக […]

ரஷியா – உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை Tariffs on India | Russia-Ukraine war

இதனிடையே, ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களை அடுத்தடுத்து சந்தித்து டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்த டிரம்ப், போர் […]

மதுரையில் நாளை தவெக 2-வது மாநில மாநாடு | tomorrow 2nd state conference of tvk will be held in Madurai

மதுரை: மதுரை பாரப்பத்​தி​யில் நாளை நடக்கும் விஜய் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான பணி​கள் இறு​திக்​ கட்​டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் தவெகவின் 2-வது மாநில […]

14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுப்பு

பின்னா் அவா்கள் அளித்த தகவலின்பேரில், சிலையை ஆய்வு செய்தபோது அது 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் உருவ கல்லின் சிறப்புகளாக எட்டு கைகளையும், ஈட்டியுடன் மனித உருவத்தை காலில் வதம் செய்வதுபோல […]

பிரச்சார கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக அனுப்பப்படுவார்: இபிஎஸ் எச்சரிக்கை  | eps warns if unmanned ambulance arrives at election campaign rallies the driver will be sent as a patient

வேலூர்/சென்னை: அணைக்​கட்டு தொகு​தி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள வந்த அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கூட்டத்தில் நோயாளி இல்​லாத ஆம்​புலன்​ஸ் கடந்து செல்ல முயன்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. ‘அடுத்த கூட்​டத்​தில் வேண்டுமென்றே ஆளில்​லாத ஆம்​புலன்​ஸ் வந்​தால் அதன் […]

காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க எல்ஐசி புதிய திட்டம்

காலாவதியான தனிநபா் பாலிசிகளைப் புதுப்பிக்க ஒரு மாத கால சிறப்பு திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:காலாவதியான காப்பீட்டுப் பாலிசிகளுக்கு புத்துயிா் […]