ஆடையின்றி நிர்வாணமாக கிடந்த இளம்பெண்.. நைட் கிளப்பில் பவுன்சர்கள் செய்த செயல்.. ஷாக் வீடியோ | Woman allgedly stripped and beaten by bouncers at a guwahati club

Asian Games: குத்துச் சண்டையில் ஆதிக்கம், ஹாக்கியில் வரலாற்றுத் தங்கம் – இந்தியாவின் பதக்க வேட்டை!

கேப்டன் ஸ்மித் மச்சார்… இந்த பெயரின் பின்னணி தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க! – Kumudam

குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்.. ஜனாதிபதி முர்மு ஒப்புதல்.. இந்தியாவின் 2வது மாநிலம் இதுதான்

”விஜய் வெற்றி பெற்றது பிடிக்காமல் இருக்கலாம்… ஆனா..” – ஷாக் கொடுத்த திருமா – Kumudam

मंडे को ‘आवारापन 2’ से आगे निकली रवि तेजा की ‘इरुमुडी’, जानें-‘बंटवारा 1947’ का कलेक्शन

1355193.jpg

எதிர்குரலை ஒடுக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: அமலாக்க துறைக்கு எஸ்டிபிஐ கண்டனம் | SDPI condemns ED raids

“சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க மறுத்ததால் பழிவாங்கினர்”- தந்திரி வெளிப்படுத்திய தகவலால் விவாதம்!

"விஜய் முதலமைச்சரானதில்…" – வைரலாகும் அஜித்தின் பேட்டி!

தேனியில் 4 வது புத்தக திருவிழா துவங்கியது.

தமிழகத்தில் 20-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு | Rain likely in Tamil Nadu till 20th

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: […]

சத்தீஸ்கரில்.. ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இதில், கூட்டாக ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்களான விஜய் ரெட்டி மற்றும் லோகேஷ் சலாமே ஆகியோர் சுட்டுக்கொல்லட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட விஜய் ரெட்டியை 4 மாநில காவல் […]

இந்திய இறையாண்மையை பாதுகாக்க உறுதியேற்போம்: அரசியல் கட்சித் தலைவர்கள் சூளுரை | leaders took oath for 79th independence day

சென்னை: நாட்​டின் 79-வது சுதந்​திர தினம் இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: இந்​தி​யா​வில் வகுப்​பு​வாத சக்​தி​கள் தலை தூக்​காமல் இருக்க […]

ஆக.15-ல் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்டோருக்கு வீரதீர செயலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளனர். இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு சேவைகள், ஊர்க்காவல் படை மற்றும் […]

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு | Sanitation Workers’ Strike: 950 Arrested on Chennai Released

சென்னை: தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் குண்டுக்கட்டாகக் கைது செய்யப் பட்ட நிலையில், அவர்களும், அவர்களுக்கு […]

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது. அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம் (AI) `வாஷிங்டனில் மோசமான […]

“அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு | “Many More Parties are Coming into AIADMK Alliance…” – Palaniswami Speech

ஆம்பூர்: சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாகவே இருக்கும் என்றும், எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆம்பூரில் தனது பரப்புரையில் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் […]

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 2014 முதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 34,497 பெண்கள், தங்களின் 18 வயதுக்கு முன்னதாகவே […]

“ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறிக்கையை படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்!” – அமைச்சர் கே.என்.நேரு | No Mention of “Tamil Nadu” on Financial Statement: K.N. Nehru’s Response to Governor

சென்னை: ஆளுநரின் அறிக்கையில் ’பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆதாரங்கள் இல்லாமல் அவதூறுகளை வீசும் அசிங்கமான அரசியல்தான் செய்திருக்கிறார். ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்” என்று […]

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா – சீனா!

இந்தியா – சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளப்படவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மீது அதிக வரிவிதிப்பதாகக் கூறி, சீனா மீது 145 சதவிகித வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் […]

ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு – காரணம் அடுக்கிய அரசு! | CM Stalin will not attend Governor’s tea party: Says Minister Kovi.Chezhiyan

சென்னை: தமிழக ஆளுநரின் போக்கை எதிர்த்து சுதந்திர தின தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி நானும் ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் நடைபெறவுள்ள அழகப்பா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழங்களின் […]

36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

இதில், சிறப்பாக பணியாற்றிய 9 இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு நாட்டின் மிக உயர்ந்த மூன்றாவது வீரதீர பதக்கமான ‘வீர் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எதிரியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் துணிச்சலாக செயல்பட்ட ஒருவருக்கு சௌர்ய […]