ஆடையின்றி நிர்வாணமாக கிடந்த இளம்பெண்.. நைட் கிளப்பில் பவுன்சர்கள் செய்த செயல்.. ஷாக் வீடியோ | Woman allgedly stripped and beaten by bouncers at a guwahati club

Asian Games: குத்துச் சண்டையில் ஆதிக்கம், ஹாக்கியில் வரலாற்றுத் தங்கம் – இந்தியாவின் பதக்க வேட்டை!

கேப்டன் ஸ்மித் மச்சார்… இந்த பெயரின் பின்னணி தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க! – Kumudam

குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்.. ஜனாதிபதி முர்மு ஒப்புதல்.. இந்தியாவின் 2வது மாநிலம் இதுதான்

”விஜய் வெற்றி பெற்றது பிடிக்காமல் இருக்கலாம்… ஆனா..” – ஷாக் கொடுத்த திருமா – Kumudam

பயணிகளே அலார்ட்: எழும்பூரில் புறநகர் ரயில்கள் இனி கிடையாது? – Kumudam

1354550.jpg

‘65 ஆண்டுகளாக யாருமே எதிர்த்து போட்டியிடவில்லை!” – திராவிட இயக்க மூத்த தலைவர் சு.துரைசாமிக்கு பாராட்டு | Praise for Dravidian Movement senior leader Su Duraisamy

மத்தியப் பிரதேசம்: "வக்பு வாரியத்தில் 2 இந்து உறுப்பினர்கள் நியமனம்" – முதல்வர் மோகன் யாதவ் உத்தரவு

கூட்டம் தொடங்கும் முன்பே உள்ளே புகுந்த போலீஸ்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் அதிரடி கைது! | Assam Police Detain Cockroach Janata Party Leaders Before Volunteer Meeting, says Abhijeet Dipke

“தனுஷுக்கு ரஜினி ஆதரவு தரமாட்டார்” – பா.ஜ.க. அர்ஜுனமூர்த்தி அதிரடி. – Kumudam

தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வலிமையாக குரல் எழுப்பி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக. 12) அதிர்ச்சியை கிளப்பும் சம்பவம் […]

“தூய்மைப் பணியாளர்களை ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்துவிட முடியாது” – அமைச்சர் கே.என்.நேரு | Sanitation Workers Cannot be Made Permanent in One Day – Minister K.N. Nehru

திருச்சி: “தூய்மைப் பணியாளர்களை ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்துவிட முடியாது. ஓரிரு நாட்களில் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும்” என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி […]

பொன்னான வாய்ப்பு..! சதமடித்த டெவால்டு பிரெவிஸ் பற்றி ஏபிடி!

சிஎஸ்கே அணியிலிருந்து தீயாக விளையாடிவரும் இவரைப் பலடும் ’பேபி ஏபிடி’ என அழைக்கிறார்கள். இந்நிலையில் சதமடித்து, ஆட்ட நாயகன் விருது வாங்கிய பிரெவிஸ் குறித்து ஏபிடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: ஏலத்தில் டெவால்டு […]

ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்க கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி | TTF Vasan petition for reinstatement of driving license dismissed

சென்னை: ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக கூறி ரத்து செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் […]

டி20களில் அதிக ரன்கள்… விராட் கோலியை முந்திய டேவிட் வார்னர்!

அதில் கடந்த போட்டியில் விளையாடும்போது 71 ரன்கள் எடுத்தபோது அவர் விராட் கோலி ரன்களை முந்தினார். இதன்மூலம், டேவிட் வார்னர் அதிக ரன்கள் குவித்த டி20 பேட்டர்களில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் கிறிஸ் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு | High Court orders medical examination of Nagendran arrested in Armstrong murder case

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு தொடர்பாக மருத்துவ பரிசோதனைகளை இன்று மேற்கொள்ள வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில […]

சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளை: டெவால்டு பிரெவிஸ் முதல் சதம்!

தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரெவிஸ் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை நிறைவு செய்துள்ளார். ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 41 பந்தில் அதிரடியாக இந்தச் சதத்தை நிறைவு செய்தார். இந்தப் போட்டியில் டாஸ் […]

எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வர் அறிவிப்பு | Educational Scholarships for Children of AIDS Patients: Puducherry CM’s Announcement

புதுச்சேரி: எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு, பள்ளியில் படிப்போருக்கு ரூ.5,000, கல்லூரியில் படிப்போருக்கு ரூ.12,000 கல்வி உதவித் தொகையாக தரப்படவுள்ளது என்று கூறிய முதல்வர் ரங்கசாமி, எய்ட்ஸ் பாதித்தோரின் பயணப்படி ரூ.1000 ஆகவும் உயர்த்தப் […]

மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் மாமியாரை 19 துண்டுகளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 அன்று காலை ஒரு […]

மதுரையில் தவெக மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்! | Arrangements Work at TVK’s Madurai State Conference

மதுரையில் ஆக. 21-ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொண்டர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் கட்சி நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர். தவெக […]

நாளுக்கு நாள் பிரம்மாண்டம்… மம்மூட்டி – மோகன்லால் படம் குறித்து இயக்குநர்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து இயக்குநர் பேசியுள்ளார். மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர். […]

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம் | False image created against us in sanitation workers issue: TN Govt in High Court

சென்னை: அரசு, தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் […]