Doctor Vikatan: அதிகரிக்கும் இளவயது ஸ்ட்ரோக்… கொலஸ்ட்ரால் குறைந்தாலும் ஆபத்துதான்!

தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பானுமதியை ஆதரித்து பிரச்சாரம் -Campaign in support of AIADMK General Secretary Edappadi Palanichamy Banumathi in Tarapuram by-election

‘ஒரு சாமானியனின் அறச்சீற்றம்!’

ஆடையின்றி நிர்வாணமாக கிடந்த இளம்பெண்.. நைட் கிளப்பில் பவுன்சர்கள் செய்த செயல்.. ஷாக் வீடியோ | Woman allgedly stripped and beaten by bouncers at a guwahati club

Asian Games: குத்துச் சண்டையில் ஆதிக்கம், ஹாக்கியில் வரலாற்றுத் தங்கம் – இந்தியாவின் பதக்க வேட்டை!

Dinamani2f2024 12 082fg4plyk6j2finidiaf.jpg

நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்குங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

’தொழில்துறை அமைச்சரை கூட அழைக்காமல் முதலமைச்சர் இங்கிலாந்து சென்றது ஏன்?’ – பெ.சண்முகம் கேள்வி!

ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 'ட்ரம்ப் உத்தரவின் பேரில்' என விளக்கம்

1339545.jpg

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் வியாழக்கிழமை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain is likely in 21 districts of Tamil Nadu on Thursday

திமுகவுக்கு பயந்தே அனைத்துக் கட்சி கூட்டத்தில் பலரும் பங்கேற்றனர்: ஜி.கே.வாசன் | Various parties participated in the all party meeting out of fear of DMK GK Vasan opinion

மதுரையில் தவெக மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்! | Arrangements Work at TVK’s Madurai State Conference

மதுரையில் ஆக. 21-ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொண்டர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் கட்சி நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர். தவெக […]

நாளுக்கு நாள் பிரம்மாண்டம்… மம்மூட்டி – மோகன்லால் படம் குறித்து இயக்குநர்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து இயக்குநர் பேசியுள்ளார். மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர். […]

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம் | False image created against us in sanitation workers issue: TN Govt in High Court

சென்னை: அரசு, தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் […]

13 மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

இந்தப் புலியை கூண்டுவைத்து பிடிக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. புலியைப் பிடிக்க தேவர்சோலை, சர்க்காா் மூலை பகுதியில் மூன்று கூண்டுகளை அமைத்து வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த […]

நோயாளிகளின் விவரங்கள், ஆவணங்கள் முறையாக பராமரிக்க வேண்டும்: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல் | Patient details and documents must be maintained properly

சென்னை: தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) செயலர் மருத்​து​வர் ராகவ் லங்​கர் வெளி​யிட்ட அறி​விப்​பு: நாடு முழு​வதும் உள்ள அரசுமற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு வரும் நோயாளி​களின் அனைத்து வித​மான விவரங்களையும், அவர்​களுக்கு […]

அப்போ டாக் பாபு… இப்போ கேட் குமார்.! பூனைக்கும் இருப்பிடச் சான்றிதழா..?

பிகாரில் கேட்டி பாஸ் மகன் கேட் குமார் என்ற பூனைக்கு புகைப்படத்துடன், பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே […]

திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்பிக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம் | Technical glitch on Delhi bound flight carrying 150 passengers including 5 MPs

சென்னை: ​திரு​வனந்​த​புரத்​தில் இருந்து 5 எம்​பிக்​கள் உட்பட 150 பயணி​களு​டன் டெல்​லிக்கு புறப்​பட்ட விமானத்​தில் தொழில்​நுட்பக் கோளாறு ஏற்​பட்​ட​தால் சென்​னை​யில் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது. விமானி​யின் திறமை​யால் உயிர் பிழைத்​த​தாக காங்​கிரஸ் எம்பி வேணுகோ​பால் தெரி​வித்​தார். […]

பலூச் விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுக்கள்: அமெரிக்கா அறிவிப்பு!

பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய பல கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை […]

கஞ்சா, கள்ளச் சாராயத்தை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி | Minister Regupathy says central govt should prevent cannabis and illicit liquor

புதுக்கோட்டை: ‘தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை மத்​திய அரசு​தான் தடுக்க வேண்​டும்’ என அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்தார். இதுதொடர்​பாக, புதுக்​கோட்​டையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: […]

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதல்வா் தாயுமானவா்’ திட்டத்தை சென்னை தண்டையாா்பேட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) தொடங்கி வைக்கிறாா். தனியாக வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், […]

தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதே எங்களது வளர்ச்சி: சீமான் விளக்கம் | Seeman explains that our growth is based on getting 8.22% of the votes in election

சென்னை: வெற்​றி, தோல்​வியை மக்​கள் தான் தீர்​மானிப்​பார்​கள் என்​றும், தேர்​தலில் 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருப்​பதே என் வளர்ச்சி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் […]

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து, தில்லிக்கு ஏா் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15-க்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் காங்கிரஸ் எம்.பி.-க்கள் கே.சி.வேணுகோபால், கொடி குன்னில் சுரேஷ், அடூா் பிரகாஷ், கம்யூனிஸ்ட் […]