Breaking News

ஓமன் துணை விமானியை விட்டுடுங்க.. கெஞ்சிய பணியாளர்களுக்கு இஸ்ரேல் பயணிகள் கொடுத்த பதிலடி.. வெளிவராத தகவல் | FlyDubai Crew members request untie Oman Co pilot who stabbed Indian pilot and trying to crash flight, Israel passengers claim

திடீரென 12,500 அடி கீழிறங்கிய விமானம்.. பயணிகளின் கதி என்ன? திடுக்கிட வைக்கும் அடுத்த சம்பவம் | Bermuda – Boston flight missing with 6 people, search operation going on

பிறந்தது UAE-யில் தான்.. ஓமன் துணை விமானி யார்? பயங்கரவாத சகவாசம் எப்படி வந்தது? திடுக் தகவல் | Dubai – Tel Aviv Flight: Who is Oman co pilot Hamam al Hammami? details here

விஜய் பயப்படுவது எனக்கு பிடித்திருக்கிறது ! மதுராந்தகத்தில் ஸ்டாலின் அதிரடி ! – Kumudam

"ஐயப்பப் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, விருப்பங்களை நிறைவேற்றுவோம்" – கேரள தேவஸ்வம் அமைச்சர் உறுதி

சாலையை சூழ்ந்த வெள்ளம்; சாய்ந்த மரங்கள்! – மும்பையை புரட்டிப் போட்ட கனமழை! | Photo Album

“உதயநிதி கைது ஆணவ அடக்குமுறை; பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்து பாசிச நடவடிக்கை" – துரைமுருகன்

Dinamani2f2024 10 262f77cl1pfr2fscreenshot 2024 10 26 191918.png

’கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ ஓடிடியில் வென்ற மெய்யழகன்!

Dinamani2f2025 02 122fwjc4ja4g2fap25037258718330.jpg

விராட் கோலியை அதிக முறை வீழ்த்திய ஆதில் ரஷித்!

1282918.jpg

தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் உடனடி கட்டிட அனுமதி: முதல்வர் ஸ்டாலி்ன் தொடங்கி வைக்கிறார் | First time online instant building permit in tn cm Stalin inaugurates

கவின் கொலை வழக்கு: 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு | Kavin Killing Case: CBCID Ordered to File Report within 8 Weeks

மதுரை: கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் […]

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்! Tamil Nadu cabinet meeting on Aug 14

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த ஆட்சி முடிவதற்குள் சில […]

சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கவும்: அன்புமணி | PMK leader Anbumani Ramadoss slams dmk govt

சென்னை: சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]

இணையத் தொடராகும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்!

விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் இணையத் தொடராக உருவாகிறதாம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் ரசிகர்களிடம் […]

மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras HC orders police to file reply regarding Madurai Adeenam’s plea

சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள காட்டாங்குளத்தூரில் கடந்த மே […]

காவல் துறைக்கு தவெக கடிதம்! tvk Conference

அப்போது, மாநாடு நடைபெறும் 25- ஆம் தேதியை தொடர்ந்து 27- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என […]

தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் திருத்தணியில் நடைபயணம் | Premalatha vijayakanth leads a walk in Thirutani

திரு​வள்​ளூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, முதற்​கட்ட சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரும் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, நேற்று திருத்​தணி​யில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம் மேற்​கொண்​டார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தலை முன்​னிட்​டு, […]

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் […]

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல் | political leaders condolences for demise of former Jharkhand CM Shibu Soren

சென்னை: ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு கட்​சி தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரன் (81) உடல்​நலக்​குறைவு காரண​மாக […]

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை! Courtalam Falls

கோவை குற்றாலம், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் வந்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் அனுபவித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், […]

திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது: இபிஎஸ் | Eps says dmk govt not giving loans to farmers because it is bankrupt

திருநெல்வேலி: ‘தமிழகத்​தில் திமுக ஆட்​சி​யில் தற்​போது என்ன நடக்​கிறது என்​பது முதல்​வருக்கே தெரி​யாது’ என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். திருநெல்​வேலி சந்​திப்​பில் விவ​சா​யிகள், வியா​பாரி​கள் சங்க பிர​தி​நி​தி​களு​டன் பழனி​சாமி கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர்​கள் […]

இரு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை: பலத்தமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் […]