திடீரென 12,500 அடி கீழிறங்கிய விமானம்.. பயணிகளின் கதி என்ன? திடுக்கிட வைக்கும் அடுத்த சம்பவம் | Bermuda – Boston flight missing with 6 people, search operation going on

பிறந்தது UAE-யில் தான்.. ஓமன் துணை விமானி யார்? பயங்கரவாத சகவாசம் எப்படி வந்தது? திடுக் தகவல் | Dubai – Tel Aviv Flight: Who is Oman co pilot Hamam al Hammami? details here

விஜய் பயப்படுவது எனக்கு பிடித்திருக்கிறது ! மதுராந்தகத்தில் ஸ்டாலின் அதிரடி ! – Kumudam

"ஐயப்பப் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, விருப்பங்களை நிறைவேற்றுவோம்" – கேரள தேவஸ்வம் அமைச்சர் உறுதி

உறவுகளின் சிக்கல் முதல் கமலின் குழந்தை நடிப்பு வரை… ‘பாத காணிக்கை’ ஏன் இன்றும் மனதில் நிற்கிறது? – Kumudam

Kavadi: ஆடிக் கிருத்திகை! ராணிப்பேட்டையில் தலைமுறைகளை கடந்து காவடி தயாரிக்கும் தம்பதி! விலை என்ன? | Aadi Krithigai 2026: Ranipet couple crafted kavadi’s for more generations

“செத்து போய் இருப்பேன்..” மம்தாவை நோக்கி கல் வீச்சு.. திடீரென சூழ்ந்து தாக்கிய கும்பலால் பரபரப்பு | Mamata Banerjee Car Attacked in West Bengal: Protesters Throw Mud, Bottles, Slippers at her convoy

திருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ – நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

மும்பை புறநகர் ரயிலில் இருக்கைக்குத் தகராறு; மிளகுப் பொடியை ஸ்பிரே செய்து சண்டையிட்ட பெண் பயணிகள் | Mumbai suburban train: Women clash and spray pepper spray

பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன உயரதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை ஒன்று ஜெய்சால்மெர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு மேலாளராக பணியாற்றிய […]

தவெக 2-வது மாநில மாநாடு தேதி மாற்றம்: புதிய தேதியை அறிவித்தார் விஜய்! | TVK conference new date

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: […]

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவம் […]

அசோக்குமாருக்கு என்ன நிபந்தனை விதிக்கலாம்? – அமலாக்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | What Conditions Imposed Ashok Kumar? – Court Orders Respond to ED

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் அசோக்குமாருக்கு என்ன நிபந்தனை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் […]

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் இன்று(ஆக. 5) 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தில்லி அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரான பின், அனில் அம்பானி இரவு 9 மணியளவில் […]

“கூட்டணியை நம்பி இருக்கிறது திமுக… மக்களை நம்பி இருக்கிறது அதிமுக!” – பழனிசாமி பேச்சு | AIADMK Trust only People – Edappadi Palaniswami Speech

தென்காசி: “திமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளதாக கூறும் ஸ்டாலின், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறார். திமுக கூட்டணியை நம்பி உள்ளது. அதிமுக மக்களை நம்பி உள்ளது” என்று […]

பங்கஜ் திரிபாதி மீது காதல்… மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனக்கு ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி மீது அதீதமான ஈர்ப்பு (க்ரஷ்) இருந்ததாகக் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் தனது அனல்பறக்கும் பேச்சினால் பிரபலமானவர் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா […]

சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக பேச திமுகவினருக்கு ‘தடை’ – மா.செ அறிக்கையால் சலசலப்பு | Talk Ban of DMK Members Against MP Su.Venkatesan

சு.வெங்கடேசன் எம்.பி.க்கும், கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவும் இனி யாராக இருந்தாலும் பேசக்கூடாது என்று மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மத்தியில் கடும் விவாதத்தை […]

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை அம்சத்தை பயன்படுத்துபவர்களுக்கு அந்நிறுவனம் வரைமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, ஒரு கணக்கை ஆயிரம் பேர் பின்தொடர வேண்டியது (ஃபாலோயர்ஸ்) கட்டாயம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆயிரம் பேர் பின்தொடரவில்லை என்றால், அவர்களுக்கு […]

தாராபுரம் வழக்கறிஞர் கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரணை அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு | Dharapuram Lawyer Killing Case: HC Order to Submit Report in 3 Months

குடும்ப முன்பகையால் தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்கு மண்டல ஐஜி மேற்பார்வையில் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத் […]

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

தேசிய தலைநகர் அருகே சட்டவிரோதமாக வசித்துவந்த ஐந்து வங்கதேசத்தினர் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுபடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜூலை 15 முதல் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திங்களன்று […]

கவின் கொலை வழக்கு: 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு | Kavin Killing Case: CBCID Ordered to File Report within 8 Weeks

மதுரை: கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் […]