Breaking News

தொழ போவதாக சொல்லி கொடூரமாக தாக்கினார்.. முதல் அடியிலேயே பார்வை மங்கியது.. நெதன்யாகுவிடம் விவரித்த இந்திய பைலட் | FlyDubai Co pilot asked to pray and attacked me behind, explained by Indian Pilot Smit Machchhar to Israel PM

Asian Games: India Wins Gold in Cricket, Hockey and More / Asian games: கிரிக்கெட் முதல் ஹாக்கி வரை… தங்கப் பதக்கங்களைக் குவித்த இந்தியா

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் | Legendary Director Singeetam Srinivasa Rao Passes Away

ஓமன் துணை விமானியை விட்டுடுங்க.. கெஞ்சிய பணியாளர்களுக்கு இஸ்ரேல் பயணிகள் கொடுத்த பதிலடி.. வெளிவராத தகவல் | FlyDubai Crew members request untie Oman Co pilot who stabbed Indian pilot and trying to crash flight, Israel passengers claim

திடீரென 12,500 அடி கீழிறங்கிய விமானம்.. பயணிகளின் கதி என்ன? திடுக்கிட வைக்கும் அடுத்த சம்பவம் | Bermuda – Boston flight missing with 6 people, search operation going on

1302198.jpg

கச்சத்தீவு அருகே விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான மீனவர்களில் ஒருவரின் உடல் மீட்பு | fishermen missing in the boat sinking accident near Katchatheevu has been rescued

PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! – தெரிந்து கொள்ளுங்கள்

TNPSC குரூப் 1: Deputy Collector, Assitant Commissioner பணிகளுக்கு தேர்வு; விண்ணப்பிக்க லிங்க் இங்கே | Notification of Vacancy of TNPSC Group 1 Examination

Career: சென்னையில் Indbank வங்கி வேலை; நேர்காணல் மட்டும்தான்; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? | Indbank Announces Recruitment for 20 Posts in Chennai

இடைத்தேர்தல் – திருமங்கலம் பார்முலா எல்லோருக்கும் தெரியும்.. திருப்பத்தூர் பார்முலா தெரியுமா? | My Vikatan shares about 1984 election

பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

ராஜஸ்தான் மாநிலத்தில், பியூன் வேலைக்கு, பிஎச்டி, எம்பிஏ, சட்டம் படித்த இளைஞர்கள் என 24.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் முழுக்க பல்வேறு அலுவலகங்களில் காலியாக இருந்த 53,749 […]

வங்க மொழியை வங்கதேச மொழி என்பதா? – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் | A direct insult to the very language in which our National Anthem was written: MK Stalin

சென்னை: வங்க மொழியை வங்கதேத்தின் மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகுந்த பதிலடி கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். மேற்குவங்க […]

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பால், மீதமுள்ள 9 அவதாரங்களையும் திரைப்படமாக எடுக்கத் ஹொம்பாலே நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். மஹா அவதார் நரசிம்மா படத்தின் இயக்குநர் அஷ்வின் குமார் மீதமுள்ள அவதாரங்களையும் இயக்க உள்ளாராம். இரண்டு ஆண்டுகளுக்கு […]

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து | PM Modi and others greeting Chief Minister Rangaswamy on his birthday

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேலும், என்.ஆர்.காங்கிரஸார் புதுச்சேரி முழுவதும் பரவலாகக் […]

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்றனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வழக்கமான விற்பனை திங்கள்கிழமை முதல் நடைபெறத் தொடஙகியது. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், […]

கமல் முதல் சூர்யா வரை பேசியது என்ன? – அகரம் ‘விதை’ 15-ம் ஆண்டு விழா ஹைலைட்ஸ் | kamal suriya speech in agaram vidhai15th year celebration

சென்னை: அகரம் விதையின் 15-ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, கமல்ஹாசன், கார்த்தி, சிவகுமார், ஜோதிகா, இயக்குநர்கள் ஞானவேல், வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு, டிரம்ஸ் […]

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் இன்று காலமானார். அவருக்கு வயது 81. ஒரு மாதத்துக்கும் மேலாக சிபு சோரன் உடல் நலம் பாதித்திருந்ததாகவும், […]

ஒருவரால் எவ்வளவுதான் பொய் பேச முடியும்? – ராகுல் காந்திக்கு கிரண் ரிஜிஜு, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் கண்டனம் | Kiren Rijiju, Nirmala Sitharaman, Dharmendra Pradhan condemn Rahul Gandhi

புதுடெல்லி: “ஒரு​வ​ரால் எவ்​வளவு​தான் பொய் பேச முடி​யும்’’ என்று ராகுல் காந்​தியை மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்​சித்​துள்​ளார். டெல்​லி​யில் சமீபத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப் பிரிவு ஆண்டு மாநாடு நடந்​தது. இதில் […]

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

இந்தியா – பாகிஸ்தான் உள்பட உலகம் முழுவதும் ஏராளமான போர்களை மத்தியஸ்தம் செய்து தடுத்து நிறுத்தியிருக்கிறேன். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். தாய்லாந்து – கம்போடியா, காங்கோ […]

எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஆதா​ரம் இருக்​கிற​தா? – ஓபிஎஸ்​-க்கு நயி​னார் நாகேந்​திரன் கேள்வி | Nainar Nagendran questioned to ops is there any proof for to write a letter

ஈரோடு: எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஓ.பன்​னீர்​செல்​வத்​திடம் ஆதா​ரம் இருக்​கிறதா என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார். ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயி​லில், ஆடிப்​பெருக்​கையொட்டி நடந்த ஹோமம் மற்​றும் சிறப்பு […]

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறியதாாக கூறப்படும் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டதால் அமெரிக்காவின் […]

சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் | Selvaperunthagai urged to Special law against caste killings

Last Updated : 04 Aug, 2025 06:07 AM Published : 04 Aug 2025 06:07 AM Last Updated : 04 Aug 2025 06:07 AM ஆறுமுகமங்கலத்தில் கவின் […]