Breaking News

தொழ போவதாக சொல்லி கொடூரமாக தாக்கினார்.. முதல் அடியிலேயே பார்வை மங்கியது.. நெதன்யாகுவிடம் விவரித்த இந்திய பைலட் | FlyDubai Co pilot asked to pray and attacked me behind, explained by Indian Pilot Smit Machchhar to Israel PM

Asian Games: India Wins Gold in Cricket, Hockey and More / Asian games: கிரிக்கெட் முதல் ஹாக்கி வரை… தங்கப் பதக்கங்களைக் குவித்த இந்தியா

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் | Legendary Director Singeetam Srinivasa Rao Passes Away

ஓமன் துணை விமானியை விட்டுடுங்க.. கெஞ்சிய பணியாளர்களுக்கு இஸ்ரேல் பயணிகள் கொடுத்த பதிலடி.. வெளிவராத தகவல் | FlyDubai Crew members request untie Oman Co pilot who stabbed Indian pilot and trying to crash flight, Israel passengers claim

திடீரென 12,500 அடி கீழிறங்கிய விமானம்.. பயணிகளின் கதி என்ன? திடுக்கிட வைக்கும் அடுத்த சம்பவம் | Bermuda – Boston flight missing with 6 people, search operation going on

'Pen' ரைசர்ஸ் 'Voice Of Common' வாரியர்ஸ், வார் ரூம் வாரியர்ஸ், வெல்ல போவது யார்? TN Elections 2026

விலைவாசி உயர்வு குறித்து ஸ்டாலின் விமர்சனம்: தாராபுரத்தில் என்ன நடந்தது?|“Can People Afford Groceries?” Stalin Flags Price Rise in Dharapuram

நடிகர் சுஷாந்த் சிங் மேலாளர் திஷா தற்கொலை வழக்கு: CBIக்கு மாற்றம்; நீதிமன்றம் என்ன சொல்கிறது?

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" – சூர்யா

விஜய்யுடன் நாளை சந்திப்பு: கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை அழைத்து வரும் தவெகவினர் | Meeting with Vijay tomorrow TVK to take families of those who died in Karur in cars minivans

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கிய இளைஞர் – ஸ்கூபா டைவிங் மூலம் உடல் மீட்பு | Youth drowned in Mettur lake Body recovered after 22 hours by scuba diving

சேலம்: மேட்டூர் அருகே மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலை ஸ்கூபா டைவிங் மூலம் 22 மணி போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். சேலம் அடுத்த தாதகாப்பட்டி குமரன் நகரை […]

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து கவனத்தைத் திருப்பியுள்ளது. […]

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார் | CM to inaugurate electric car factory in Thoothukudi today

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள வின்ஃ​பாஸ்ட் நிறு​வனத்​தின் மின்​சார கார் தொழிற்​சாலையை முதல்​வர் ஸ்டா​லின் இன்று காலை திறந்து வைத்​து, முதல் விற்​பனையை தொடங்கி வைக்​கிறார். வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்ஃ​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் […]

தமிழகத்தில் பிகாா் வாக்காளா்கள்? – தோ்தல் ஆணையம் மறுப்பு

தமிழகத்தில் பிகாரைச் சோ்ந்த 6.5 லட்சம் போ் வாக்காளா்களாக சோ்க்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் முன்வைத்த குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் மறுத்துள்ளது. பிகாா் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள […]

ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் 2026 காலண்டர் உற்பத்தி தொடக்கம்: ஆர்டர்கள் அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி | 2026 calendar production begins in Sivakasi on the occasion of Aadi Perukku

சிவ​காசி: ஆடிப்​பெருக்​கையொட்டி சிவ​காசி​யில் உள்ள அச்​சகங்​களில் சிறப்பு பூஜை செய்​யப்​பட்டு 2026-ம் ஆண்​டுக்​கான காலண்டர் ஆல்​பம் வெளி​யிடப்​பட்​டது. சட்​டப்​பேரவை தேர்​தல் வர உள்​ள​தால் அரசி​யல் கட்​சிகளின் ஆர்​டர்​கள் அதி​கம் வரு​வ​தால் உற்​பத்​தி​யாளர்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். […]

6 – 10-ம் வகுப்களுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக பள்ளிக் கல்விதுறையில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உடற்கல்விக்கு போதிய பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில் 2025 ஆம் […]

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in 4 districts today

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக் கடலை ஒட்டியுள்ள […]

மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்கள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

ஆம்பூா்அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்களும், பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன. திருப்பத்தூா் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, ஆங்கிலத் துறை பேராசிரியா் வ.மதன்குமாா், காணிநிலம் மு.முனுசாமி உள்ளிட்டோா் ஆம்பூா்அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் மேற்கொண்ட கள […]

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் | Heavy rain in 4 districts of Tamil Nadu tomorrow

சென்னை: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தென்மேற்கு வங்கக்கடல் […]

முஸ்லிம் தலைமையாசிரியரை நீக்க பள்ளி குடிநீர்த் தொட்டியில் விஷம் கலப்பு! வலதுசாரி நபர்கள் கைது

பள்ளி தலைமையாசிரியராக ஒரு முஸ்லிம் நபர் இருந்ததால் அந்த பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் விஷத்தைக் கலந்த வலதுசாரி அமைப்பு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் அரசுப் பள்ளியில் முதல்வர் பொறுப்பிலிருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவொரு […]

கால்நடைகள் மேய்ந்தால்தான் காடுகளில் தீ பரவாது: சீமான் | Forest Fires Prevented if Cattle Graze: Seeman Opinion

போடி: மலைப்பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்தால்தான் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காடுகளில் மேய்ச்சல் உரிமை கோரி தேனி மாவட்டம் போடி […]