Breaking News

'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' – வானதி சீனிவாசன் கேள்வி

ஓமன் பைலட் விமானத்தை மோத தேர்வு செய்த இடம் எது தெரியுமா? பலி ஆயிரத்தை தாண்டியிருக்குமாம்! பகீர் | FlyDubai flight: Oman Co Pilot planned t crash the plane into Tel Aviv’s Azrieli Towers

Police officers molested female journalists during the protest at Delhi’s Jantar Mantar.-டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களை மானபங்கம் செய்த போலீஸ் அதிகாரிகள்

”என் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் தரவில்லை”- போதையில் செவிலியர், உறவினர்களை தாக்கிய தந்தை!- thaai maaman thanga mothiram not issue father arrack with nurse

Asian Games: தோஹாவை நோக்கி அடுத்த பயணம்; 85 பதக்கங்களுடன் இந்தியா… வண்ணமயமான நிறைவு விழா | India Wins 85 Medals at Asian Games, Colourful Closing Ceremony Held

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் – ஒரு பார்வை!

ஈரான் ஷாகேத் டிரோன்கள்: அமெரிக்க பாதுகாப்புக்கு பெரிய சவால்|$20K Iran Drone vs Million Dollar US Interceptor

BB Tamil 9: Day 100: கண்ணில் காதலுடன் அரோ, GVM பட ரொமான்ஸ்; கலங்கவைத்த கனி – 100வது நாள் ஹைலைட்ஸ்

மக்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை பெற வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல் | CM stalin advice to authorities

போர் செலவுக்கு ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்? 30,000 டிரோன்கள் வாங்க அதிரடி திட்டம்! | Ukraine Plans to Legalise Adult Content to Fund War Against Russia: 30,000 Drones on the Horizon?

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் மீண்டும் கிராமங்களில் பரவுவதால் பதற்றம் | Protest against Parandur Airport

காஞ்சிபுரம்: ஏக​னாபுரத்தை மைய​மாக வைத்து நடை​பெற்று வந்த பரந்​தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்​டம் விரிவடைந்து நேற்று வளத்​தோட்​டம் பகு​தி​யில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற பொது​மக்​கள் பரந்​தூர் விமான நிலை​யத் திட்டத்தை கைவிட […]

கடும் பஞ்ச அபாயத்தில் காஸா: இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் சா்வதேச நெருக்கடி

உணவுப் பற்றாக்குறையால் கடுமையான பஞ்சத்தை எதிா்நோக்கியுள்ள காஸாவில் போதிய அளவு உணவுப் பொருள்களை விநியோகிக்க இஸ்ரேலுக்கு சா்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலகின் 111 மருத்துவ மற்றும் தொண்டு அமைப்புகள் […]

மேட்டூர் அணைக்கு 20,450 கனஅடி நீர்வரத்து | Mettur Dam receives 20450 cubic feet of water

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 21,514 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் நீர்வரத்து 20,450 கன அடியாகக் […]

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜராகவில்லை

இதுதொடா்பான பணமுறைகேடு வழக்கில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில், வெவ்வேறு தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக நடிகா்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, நடிகை லட்சுமி மஞ்சு […]

2 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் | 2 Additional coaches in express trains

சென்னை: பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – ஆந்திர மாநிலம் விஜயவாடா பினாகினி விரைவு ரயிலில் ஜூலை 26-ம் தேதி முதல் […]

தில்லி அருகே ‘போலி தூதரகம்’ நடத்திய நபா் கைது

தேசிய தலைநகா் வலயமான காஜியாபாதில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியாக தூதரகம் நடத்தி வந்த ஹா்ஷ் வா்தன் ஜெயின் என்ற நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறித்து உத்தர […]

முதல்வர் கோப்பை போட்டிகளுக்கு ரூ.37 கோடி பரிசு: ஆக.16 வரை முன்பதிவு செய்யலாம் | Rs 37 crore prize money for tamil nadu cm trophy 2025

சென்னை: ரூ.37 கோடி மொத்த பரிசுத்தொகையுடன் நடைபெறும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆக 16-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ. […]

எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மாற்றம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடா் சுற்றுப்பயணத்தை கடந்த ஜூலை […]

தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார் மோடி | Modi to inaugurate Rs 4500 crore projects in Thoothukudi on July 26

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு இணையாக […]

ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக அமலாக்கத் துறை மேல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நிலையில், நோட்டீஸ் அனுப்பியதை ஏற்க முடியது என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. […]

கோவை, தேனி உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in 4 districts including Coimbatore Theni today

சென்னை: நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய […]

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல், புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் வரவேண்டிய உடல், வழிநெடுக இருந்த கூட்டம் காரணமாக தாமதமாக வந்ததால், இரவு […]