போக்குவரத்து வசதிகளை வேற லெவலில் விரிவுபடுத்தும் நவி மும்பை விமான நிலையம்! | Navi Mumbai International Airport Expands Multimodal Transport Options

‘குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!’ -எக்மோரில் என்ன நடக்கிறது?

Baththa: "இவர் இன்னும் நிறைய காசு சம்பாதிக்கணும்!" – 'பத்தா' சக்சஸ் மீட்டில் விஜய் சேதுபதி

கமலா? ரஜினியா? பதில் தெரியாமல் தவித்த 10 வயது ரசிகன்… ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ செய்த மாயம்! – Kumudam

” ‘பத்தா’ படத்துல நானும் விஜய் சேதுபதி சாரும் பேசுறப்போ…” – சாய் ப்ரித்விராஜ் | “When Vijay Sethupathi sir and I were talking during movie ‘Baththa’…” – Sai Prithviraj

72nd National Awards: தனுஷ் முதல் மம்மூட்டி வரை; தேசிய விருது பெற்ற பிரபலங்கள்! |72nd national film awards dhanush mammootty GV Prakash

மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்கள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

Dinamani2fimport2f20222f42f282foriginal2ftnpsc55.jpg

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்

Docu Fest Chennai- தெற்கு ஆசியா ஆவணப்பட விழா  – Kumudam

Dollor விலை உயர்வு இருந்தும் IT பங்குகளின் விலை ஏன் ஏறவில்லை? | Mutual Fund

பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்க தமிழக அரசு அறிவுறுத்தல் | TN School Education dept recommends for seating arrangement in schools

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள சில பள்ளிகளில் பின்வரிசை, முன்வரிசை என்ற […]

காவலாளி அஜித்குமார் மரண வழக்கு- சிபிஐ வழக்குப்பதிவு

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவீன்குமாா் ஆகியோரிடம் நகை திருட்டு […]

அரசமைப்பு சட்டப் பிரிவு 370 மீதான விமர்சனம்: ஆளுநர் ரவிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் | Tamil Nadu Congress Committee President K. Selvaperunthagai slams governor ravi

சென்னை: அரசமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ சேர்த்ததைப் பற்றி 75 ஆண்டுகள் கழித்து பேசுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ? அரசமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும், வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மதநல்லிணக்கத்தையும் ஏற்றுக் […]

பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் MK Stalin criticized AIADMK-BJP alliance is a conspiracy

அதிமுக – பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் […]

அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி: அன்புமணி விமர்சனம் | Anbumani criticism about TN Govt naan mudhalvan scheme

சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக அரசு காட்டவில்லை என பாமக நிறுவனர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது […]

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு […]

சென்னை | ஜூலை 15, 17 தேதிகளில் 27 மின்சார ரயில் சேவையில் மாற்றம் | 27 electric train services changes in Jul15 and 17

சென்னை: சென்னை – கூடூர் மார்க்கத்தில் கும்மிடிப்பூண்டி – பொன்னேரி இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 27 மின்சார ரயில்களின் சேவையில் 15, 17 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன் விவரம்: சென்ட்ரல் […]

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக எழுந்த […]

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் நாதக விரைவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்: சீமான் | Seeman says NTK will soon launch a protest for parandur airport

சென்னை: பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்தை கைவி​டா​விட்​டால் நாம் தமிழர் கட்சி விரை​வில் மாபெரும் ஆர்ப்​பாட்​டத்தை முன்​னெடுக்​கும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் அறி​வித்​துள்​ளார். பரந்​தூரில் 2-வது பன்​னாட்டு விமான நிலை​யம் அமைப்​ப​தற்​கான […]

மேட்டூா் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது

மேட்டூா்: மேட்டூா் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 30,250 கனஅடியாக குறைந்தது. இதனால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,250 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. […]

மதிமுகவுக்கு 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும்: திமுகவுக்கு துரை வைகோ கோரிக்கை | Durai Vaiko demands dmk that MDMK be allotted at least 10 seats

திருச்சி: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 8 தொகு​தி​களில் வெற்றி பெற்​றால்​தான் கட்​சிக்கு அங்​கீ​காரம் கிடைக்கும் என்​ப​தால், 10, 12 தொகு​தி​களிலா​வது போட்​டி​யிட வேண்​டும் என்​பது​தான் கட்​சி​யினரின் விருப்​பம் என்று மதி​முக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ […]

என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

விமானம் புறப்பட்ட 32 விநாடிகளில் என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது தடைப்பட்டு, இரண்டு என்ஜின்களும் பழுதானதே விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என விமானி, சக விமானியைக் கேட்டுள்ளார், தான் ஏதும் […]