`எங்களை சந்திக்க தேர்தல் ஆணையம் அஞ்சுவது ஏன்? ஞானேஷ் குமார் தப்ப முடியாது..!'- ராகுல் காந்தி காட்டம்

மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்…PBS குரலில் மயிலிறகுப் பாட்டு! – Kumudam

பாய்ந்து வந்த மிசைல்.. நடுக்கடலில் இந்திய மாலுமிகள் எதிர்கொண்ட பிரச்சனை! ஹார்முஸ் ஜலசந்தியில் ஷாக் | Ship With Indian Sailors Attacked in Strait of Hormuz, India Strongly Condemns Strike

இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்குப்பதிவு நிறைவு! – Kumudam

flydubai தாக்குதலில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் மண்டை ஓட்டில் முறிவு; சவுதியில் அறுவை சிகிச்சை!

"டீல் பேசினேனா? இந்த எண்ணங்கள் எழும் நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது"- சோனம் வாங்சுக் வருத்தம்

RSS: “சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை தொடர வேண்டும்” – மோகன் பகவத் | RSS: “Caste-based reservation should continue for as long as it is needed” – Mohan Bhagwat |

SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின் | CM Stalin tweets about protests against SIR across the state held by DMK and allies

13 மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  – Kumudam

“பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி | Kamal Haasan MP Opinion about Bihar Election Result

ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்: உயிர் தப்பிய பயணிகள்!

தில்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றால் இன்று (மே 21) சேதமடைந்தது. எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். இது […]

எண்ணூர் குடியிருப்பு பகுதியில் ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு கண்டெடுப்பு! | Military grade explosive found in Ennore chennai

சென்னை: சென்னை – எண்ணூரில் வீட்டின் சுற்றுச் சுவர் அமைக்க பள்ளம் தோண்டும் பணியின்போது, ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மண்ணடி பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவர் சென்னை, எண்ணூர் ராமகிருஷ்ணா […]

அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் அடுத்த 3 […]

மதுரை மாநகராட்சி வாகனங்கள் பராமரிப்பில் அலட்சியம்: உதவி பொறியாளர் சஸ்பெண்ட் | Asst Engineer suspended for negligence in maintenance of vehicles in Madurai Corporation

மதுரை: மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காததால் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வாகன பராமரிப்பு உதவிப் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் சித்ரா உத்தரவிட்டார். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 […]

கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. புதன் வேலை ஆரம்பம்.. உங்க ராசி இதுல இருக்கா பாருங்க?

புதன் பகவானின் மிதுன ராசி சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதிர்மறையான சிக்கல்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு […]

“தோனி ‘போதும்’ என்று கூறுவதே நல்லது” – சஞ்சய் பாங்கர் பகிரங்கம் | It would be better for Dhoni to say enough – Sanjay Bangar reveals

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் சிஎஸ்கே தோற்று இன்னும் ஒரேயொரு போட்டி மட்டுமே உள்ள நிலையில், படுமோசமாக அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது. ஒரு போட்டித் தொடரில் ஒரு அணி 13 போட்டிகளில் 10 போட்டியில் […]

பஹல்காமில் பாதிக்கப்பட்ட மருத்துவரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பாதிக்கப்பட்ட மருத்துவர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறினார். ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் […]

“தமிழக முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் 824 பணிகள்…” – பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல் | 824 works are being carried out at Murugan temples in TN at a cost of Rs. 1085 crore – Minister Sekarbabu

சென்னை: தமிழகத்தில் முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் 824 பணிகள் நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், “சிறுவாபுரி […]

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத்தடை!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி […]

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் தங்கைக்கு மாநகராட்சி பணி | compassionate job for the sister of player who died in Avaniyapuram Jallikattu

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் தங்கைக்கு மாநகராட்சி தற்காலிக பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா பயனாளிக்கு வழங்கினார். நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]

இந்தியாவுடன் போர்? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திய பாகிஸ்தான்!

பெஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளை போராகக் கருதுவதாக பாகிஸ்தான் கூறுகிறது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பதில் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்தத்தை […]