சென்னை: சென்னை வானகரம் பகுதியில் புதிய காவல் நிலையம் உதயமாகியுள்ளது. இதை வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் பர்வேஷ்குமார் திறந்து வைத்தார். மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் அடர்த்திக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு […]
தட்கல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றப்படவில்லை: ஐஆர்சிடிசி விளக்கம்
புதுதில்லி: தட்கல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என்று ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு முந்தைய […]
தமிழக பாஜக புதிய தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்: அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு மாற்றப்படுகிறார் | Nainar Nagendran becomes the new leader of the Tamil Nadu BJP
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் இதுவரை தலைவராக இருந்த அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு மாற்றப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். பாஜகவில் 3 […]
கடக ராசிக்கு இன்று.. தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். ஏப்ரல் 12, 2025 (சனிக்கிழமை) மேஷம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் – தைரிய ஸ்தானத்தில் ராஹூ – ரண, […]
திமுகவின் ஊழலை முன்னிறுத்தி பிரச்சாரம்: அதிமுக – பாஜக கூட்டணியின் தேர்தல் வியூகம் என்ன? | NDA campaign focuses on DMK corruption and law and order disruption
சென்னை: ‘‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என்று சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா […]
அதிமுக-பாஜக கூட்டணி: பவன் கல்யாண் வாழ்த்து
அதிமுக-பாஜக கூட்டணி கூட்டணிக்கு ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனை தலைவருமான பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்துக்கு தேவையான நன்மைகளை பாஜக-அதிமுக கூட்டணி நிச்சயம் செய்யும். நிர்வாக அனுபவம் உள்ளோரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் […]
மது அருந்தி இருக்கிறீர்களா என்று கேட்ட சிறுபான்மையினர் ஆணைய தலைவரை கண்டித்து பவுத்த பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் | Buddhist representatives protest against the Minorities Commission chairman in nagapattinam
நாகப்பட்டினம்: மது அருந்திவிட்டு வந்திருக்கிறீர்களா? என தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் கேட்டதாகக் கூறி, அவரைக் கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பவுத்த பிரதிநிதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட ஆட்சியர் […]
பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!
தவறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தோ்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற்கு பாஜகவின் அதிமுக புறக்கணிப்புதான் […]
‘அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது’ – அமித் ஷா அளித்த உறுதியும் பின்புலமும் | We will not interfere in AIADMK internal party matters – Amit Shah
சென்னை: “அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப் போவதில்லை. தேர்தல் தொடர்பாக நாங்கள் அனைவரும் கலந்துபோசி அதற்கான திட்டமிடுதலை உருவாக்குவோம்” என்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக […]
கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்ததைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரெப்போவை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 9.05 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாகக் […]
அறநிலையத் துறை சட்ட விவகார வழக்குகள்: உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் உத்தரவு | Cases challenging the validity of the HR&CE Acts: SC orders to approach the HC
புதுடெல்லி: தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநில அறநிலையத் துறை சட்டங்களின் செல்லுபடித் தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைத்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை நாட […]
தொழிலக உற்பத்தியில் 6 மாதங்கள் காணாத சரிவு
அந்த மாதத்தில் உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் மந்தமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. நன்றி