"கேரளாவில் AIIMS-க்கு அடிக்கல் நாட்டாமல் அடுத்த தேர்தலில் வாக்கு கேட்கமாட்டேன்" – சுரேஷ் கோபி ஆவேசம்

நானா படேகர் மரணம்: 75 வயதில் மாரடைப்பால் காலமானார்|Nana Patekar Dies at 75: Bollywood Loses a Powerful Performer

சத்யபாமா விவகாரம்: ஸ்டாலினுக்கு எதிராக தவெக மகளிர் அணி புகார்|Stalin’s Sathyabama Remarks Trigger Fresh Police Complaints

சவுதி ஏர்போர்ட் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல்.. 3 பேர் பலி! ஓயாத பதற்றம் | Houthi attacks two airports in Saudi Arabia Three civilians killed

தாராபுரம், மதுராந்தகம்: “தவெக 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும்” – செங்கோட்டையன் உறுதி | tvk minister sengottaiyan about dharapuram madhurandhagam by election results

“மக்கள் இதை வெறும் பொழுதுபோக்காகவே பார்க்கிறார்கள்!” – மமிதா பைஜூ |”People see this as mere entertainment!” – Mamitha Baiju

Discussion with Unlimited Laughs | From Digital to Cinema | Vikatan Roundtable Part 2

கேரள சி.எஸ்.ஐ நிர்வாகி விளவங்கோடு வேட்பாளராக அறிவிப்பு – பின்னணியில் கே.சி.வேணுகோபால்?

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மாவட்டங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடப்படுவது ஏன்?

Dinamani2f2025 04 222fc2dou5492ftnieimport2021311originalindonesiaap.avif.avif

பாகிஸ்தான்: மலைப்பகுதியில் அதிவேகப் பயணம்! வேன் கவிழ்ந்து 16 பேர் பலி!

ராஜபாளையம் அருகே அதிசய வானிறை பாறை

ராஜபாளையம் அருகே சமணா் படுக்கை, பாறை ஓவியங்கள், வானிறை பாறை அமைந்துள்ள மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொல்லியல் சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்திலிருந்து […]

நீட் கூட்​டத்தை அதி​முக புறக்​கணிக்க பாஜக நிர்​பந்​தமே காரணம்: இரா.​முத்​தரசன் கருத்து | r mutharasan says bjp coercion is the reason for admk boycotts neet meeting

நாகப்​பட்​டினம்: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் நாகை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: அகில இந்​திய விவ​சா​யிகள் சங்​க​மா​நாடு வரும் 15, 16, 17-ம் தேதி​களில் நாகை​யில் நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் […]

சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அசத்தல்: ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத்

அகமதாபாத்: ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 19.2 ஓவா்களில் […]

ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? – 30 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த ரஜினிகாந்த் | reason for speaking against Jayalalithaa actor Rajinikanth explains after 30 years

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, தான் பேசியதற்குக் காரணம் என்ன? என்பது குறித்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாண்டு […]

சீனா 84%; அமெரிக்கா 125% பரஸ்பரம் வரி!

பெய்ஜிங்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 84 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா புதன்கிழமை அறிவித்தது. இதற்கு பதிலடியாக சீன […]

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கம் | Mettupalayam – Tirunelveli weekly special train service resumes operation

கோவை: தென்மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 13 முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. […]

மகளின் திருமணத்தன்று சோகம்: சாலை விபத்தில் தாய் உயிரிழப்பு; தந்தை மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதன்கிழமை மகளின் திருமணத்தின்போது நேரிட்ட சாலை விபத்தில் தாய் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஒரத்தநாடு அருகேயுள்ள வெட்டிக்காடு அய்யனாா்புரம் பகுதியை சோ்ந்த ரங்கசாமி (55)- […]

திருத்தணியில் பக்தர் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் நகையை போலீஸிடம் ஒப்படைத்த இரு சிறுமிகளுக்கு பரிசு! | Reward for two girls who handed jewelry to police by devotee in Tiruttani

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த இரு சிறுமிகளுக்கு, புதன்கிழமை திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை […]

பாஜக பின்பற்றுவது இந்து மதமல்ல: ராகுல் கண்டனம்!

ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்கு பின்பு ராமர் கோயிலில் கங்கை நீர் ஊற்றி கழுவப்பட்ட விவகாரத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான திக்காராம் ஜுல்லி கடந்த […]

“நீட் தேர்வு விவகாரத்தில் திமுக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” – தவெக தலைவர் விஜய் | DMK should publicly apologize in the People Forum over the NEET exam issue – Vijay

சென்னை: “நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள், மக்களை ஏமாற்றியதற்கு திமுக தலைமை, மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். திமுக தலைமை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்கும் தொடர் அரசியல் மோசடி […]

அமெரிக்க இறக்குமதிக்கு 25% வரி: சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பா அறிவிப்பு

முன்னதாக சீன இறக்குமதிகளுக்கு 104% வரி விதித்த அமெரிக்காவுக்கு போட்டியாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீன அரசு அறிவித்திருந்தது. பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய நாடுகள் மாறிமாறி வரி உயர்வை அறிவித்து வருவதால், […]

சென்னையில் தனியார் மதுபான ஆலை வசமுள்ள அரசு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | HC orders recovery of govt land owned by private liquor factory in Chennai

சென்னை: மதுரவாயல், வளசரவாக்கம் பகுதியில் தனியார் மதுபான ஆலை வசம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை உடனடியாக மீட்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் ஏப்.21-ம் தேதிக்குள் அகற்றவும் சென்னை […]