ஹைதராபாத்: ஓவருக்கு 11 ரன்ரேட் என்கிற விகிதத்தில் அதிரடியக விளையாடி நடப்பு ஐபிஎல் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 191 […]
உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது ஒரு வாரத்தில் வழக்குப் பதிவு: லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தகவல் | Case registered against former Usilampatti AIADMK MLA within a week
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஒருவாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும், என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் […]
ஷர்துல் வேகத்தில் திணறிய ஹைதராபாத்: லக்னௌவுக்கு 191 ரன்கள் இலக்கு!
லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஹைதராபாத் – லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் […]
‘வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி சுதந்திரமாக விசாரிக்கவில்லை’ – மனுதாரர் குற்றச்சாட்டுக்கு அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு | CBCID not independently investigate Vengaivayal case petitioner allegations
சென்னை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சுதந்திரமாக விசாரிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் […]
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மசோதா: கனிமொழி எம்.பி.
இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா குறித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றினார். மக்களவை உரையில் அவர் கூறியதாவது, குடியேற்றச் சட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் சட்டக் கட்டமைப்பாகக் கூறப்படும் இந்த […]
மண்டபத்துக்கு பதில் அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமையுமா? – தொல்லியல் துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு | Will a museum be built in Alagankalum instead of the Mandapam
மதுரை: அழகன்குளம் அகழாய்வுப் பொருட்களுக்கு மண்டபத்தில் அருங்காட்சியம் அமைப்பதற்கு பதில், அழகன்குளத்திலேயே அருங்காட்சியம் அமைக்கக் கோரும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தைச் […]
துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்
ஊடகங்களில் துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “ஊடக நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள். அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, மரணம் என்பது எல்லோருக்கும் […]
“100 நாள் வேலைத் திட்டம்… பாஜக ஆட்சியில் அவலமான நிலையில் ஏழைகளின் வாழ்வு!” – முதல்வர் ஸ்டாலின் | CM MK Stalin letter to DMK Party Members
சென்னை: “மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் மத்திய பாஜக அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத் […]
சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சுதாகரனிடம் ஒரு மணி நேரம் விசாரணை!
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரான சுதாகரனிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் […]
ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரி மனு: காவல் துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு | Petition seeking permission to Hiking to Armstrong Memorial: HC orders police to consider
சென்னை: பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த […]
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை!
எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர் கௌரவ் ராம் ஆனந்த் (52) கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். […]
இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள்: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் | Metro rail projects in tier-two cities: policy note
சென்னை: “இரண்டாம் நிலை நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து துறைக்கான தீர்வாக கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் […]