Last Updated : 28 Feb, 2025 08:10 PM Published : 28 Feb 2025 08:10 PM Last Updated : 28 Feb 2025 08:10 PM சென்னை: சூரியனின் […]
பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்
பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன. […]
நீதிபதிகள் நியமனத்தில் சம வாய்ப்பு கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் | Lawyers protest for demanding equal opportunity in the appointment of judges in Madurai
மதுரை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் […]
முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? – அன்புமணி கேள்வி
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணி அதிகாரியை ஒரு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருமையில் திட்டுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
அரசு பேருந்துகளில் திடீர் பயணக் கட்டண உயர்வு? – மதுரை மண்டல பயணிகள் அதிர்ச்சி! | ticket price hike in govt bus at kovilpatti
கோவில்பட்டி: அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பேருந்துகளில் பயணக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் கோட்டமும், மதுரை மண்டலத்தில் மதுரை, […]
சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பரில் போராட்டம் நடத்தப்பட்டது. […]
“நீலாங்கரை போலீஸாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்” – சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு | Seeman wife Kayalvizhi alleges Police over summon issue
சென்னை: “காவல் துறையினர் ஈகோவில்தான் எல்லாம் செய்கிறார்கள். வீட்டில் ஆள் இருந்தும், எதுவுமே சொல்லாமல் சம்மன் ஒட்டப்பட்டது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி குற்றம்சாட்டியுள்ளார். நடிகை விஜயலட்சுமி […]
'தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள்' – திருமாவளவன்
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள், அவர்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற […]
”தமிழ்நாடு அரசின் அரசாணைகள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை”: ஓபிஎஸ் விமர்சனம் | OPS advises government to take constructive steps to develop Tamil language
சென்னை: தமிழ்நாடு அரசின் அரசாணைகள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை என விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் முழுவதுமாக தமிழ் மொழியை பயன்படுத்த அரசு […]
தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை
கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக, முதல்வர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மொழிப் போரில் தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும் […]
”தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் | ‘We will not allow Hindi-Sanskrit dominance over Tamil’: M.K. Stalin
சென்னை: செம்மொழியாம் தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இனத்தையும் […]
வெள்ளியங்கிரி மலையில் 3வது நாளாகக் குவியும் சிவ பக்தர்கள்!
வெள்ளியங்கிரி மலையில் சிவராத்திரி, சர்வ அமாவாசையைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிவ பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சிவ பக்தர்களால் “தென்கயிலை” என்று அழைக்கப்படும் “வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை”. கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் […]