சென்னை: மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க அனுமதிப்பதா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி […]
மாணவிக்கு பாலியல் தொல்லை; கல்லூரி விடுதி காவலர் கைது
காரைக்குடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கல்லூரி விடுதி காவலர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி, படித்து வருகிறார். […]
“எனக்கு எதிரான புகார் குறித்து தலைமை முடிவெடுக்கும்” – செல்வப்பெருந்தகை தகவல் | cong Leadership will Decide on Complaints against me: Selvaperunthagai Information
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக ஓராண்டு பணியை நிறைவு செய்துள்ள செல்வப்பெருந்தகை. தனக்கு எதிரான புகார் குறித்து தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு […]
கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
கோவை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க புதிய அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 25 – ம் தேதி மாலை கோவை வருகிறார். கோவை விமான […]
பணி நிரந்தரம் கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்: 1,500 பேர் பங்கேற்பு | Govt College Honorary Lecturers Protest in chennai explained
பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்தும் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குழு காப்பீடு, மகப்பேறு […]
தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!
இதையும் படிக்க: சொல்லப் போனால்… இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும் தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை இது தொடர்பாக தேசிய பேரிடா் மீட்புப் படை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சுரங்கப் […]
ஒகேனக்கல் காவிரியில் ஒகேனக்கல் நீர்வரத்து 1,200 கனஅடியாக சரிவு | Hogenakkal water flow drops to 1200 cubic feet
தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாகக் குறைந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 20-ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக பதிவானது. 21-ம் தேதி […]
செங்குன்றம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!
செங்குன்றத்தில் கைப்பந்து விளையாடிய சிறுவன், மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் கங்கை அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள மைதானத்தில் சிறுவர்கள் சேர்ந்து கைப்பந்து விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக […]
பிப்.25 முதல் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு | Rain likely for 4 days from February 25
சென்னை: தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு […]
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை மேஷம் இன்று புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். […]
நடுநிலையான தீர்ப்பு வழங்க திருக்குறள் வழிகாட்டியாக திகழ்கிறது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் பெருமிதம் | Thirukkural serves as a guide to giving impartial verdict hc Chief Justice
நாகர்கோயில்: நடுநிலையான தீர்ப்பு வழங்க நீதித்துறைக்கு வழிகாட்டியாக திருக்குறள் திகழ்கிறது என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தெரிவித்தார். பட்டியலின மற்றும் மலைவாழ் பிரிவினரின் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத் திறப்பு […]
கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து
கவரைப்பேட்டை – பொன்னேரி இடையே திங்கள்கிழமை (பிப். 24) காலை 9.50 முதல் பிற்பகல் 3.50 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 8.05, 8.35, […]