`தலைவர் படம் ரிலீஸ் என்றாலே திருவிழாதான்…’ – மதுரையில் களைகட்டிய ஜெயிலர் 2 கொண்டாட்டம்!

ஜெயிலர் 3 வந்தால் படத்தில் நான் இருக்க மாட்டேன்!” – ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் அதிரடி! – Kumudam

பண்டிகை கால ஏற்பாடு! தற்காலிக பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்பு ! அமைச்சருடன் மக்கள் வாக்குவாதம் ! – Kumudam

Jailer 2 X Review: ‘जेलर 2’ में रजनीकांत की जबरदस्त एक्टिंग, एक्शन सीक्वेंस भी धमाकेदार, लोग बोले- ‘ब्लॉकबस्टर है फिल्म’

Jailer 2 Box Office Day 1 Live Updates: रजनीकांत की ‘जेलर 2’ करेगी बंपर ओपनिंग! 8.30 बजे तक 45 करोड़ के हुई पार

1343615.jpg

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: இலங்கை அதிபரிடம் வலியுறுத்த பிரதமருக்கு நவாஸ்கனி எம்.பி கடிதம் | IUML MP Nawaz Kani writes to PM Modi abour TN Fishermen issue seeking permanent solution

‘சிறை’ ஒரு நம்பிக்கை, பெரும் துணிச்சல் – இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து |“‘Sirai’ Represents Hope and Immense Courage, Says Director Mari Selvaraj”

‘டி.சி’ படத்திற்கு சத்தம் வேற மாதிரி இருந்தது! – நடிகர் அவினாஷ் நெகிழ்ச்சிப் பேட்டி | Actor Avinash Interview: Talks ‘DC’ Movie Success & Working With Lokesh Kanagaraj

வருமானம் வருது… ஆனா பேங்க் பேலன்ஸ்? நீங்களும் இந்த முதலீட்டு தவற்றைச் செய்றீங்களா? \ ‘Income is coming in… but what about the bank balance?’ – Are you also making this investment mistake?

1358938.jpg

உத்தபுரம் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders on Uthapuram issue

ஏப்ரல் முதல் காலி பாட்​டில் திரும்​பப்​பெறும் திட்டம்: உயர் நீதி​மன்​றத்​தில் டாஸ்​மாக் நிறு​வனம் தகவல் | Empty bottle return scheme from April

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு […]

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!

ஆர்ஜென்டீனா விலகல் இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் முடிவை ஆர்ஜென்டீனா அதிபர் ஜேவியர் மிலே எடுத்துள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை அறிவித்தார். அதிபரின் செய்தித் தொடர்பாளர் மானுவல் அடோர்னி […]

பசுமைவழிச்சாலை – அடையாறு சந்திப்பு வரை 2-வது சுரங்கப்பாதை பணி விரைவில் நிறைவு: அதிகாரிகள் தகவல் | 2nd tunnel work up to Greenway to Adyar junction to be completed soon

சென்னை: இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு நோக்கி 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என சென்னை மெட்ரோ […]

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை

டென்மாா்க்குக்குச் சொந்தமான, தாது வளம் நிறைந்த கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் சுமாா் 57,000 […]

முருக பக்தர்கள் மீது கைவைத்தால் காணாமல் போவீர்கள்: அண்ணாமலை எச்சரிக்கை | If you lay hands on Muruga devotees, they will disappear: Annamalai

இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என கூறி முருக பக்தர்கள் மீது கை வைத்தால் காணாமல் போவீர்கள் என அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதிக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில […]

இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடா் இன்று தொடக்கம்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், நாகபுரியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கியிருக்கும் நிலையில், அந்தப் போட்டிக்கான தங்களின் தயாா்நிலையை பரிசோதித்துக்கொள்வதற்கான கடைசி […]

ஓய்வூதிய திட்டங்களை ஆராய 3 பேர் கொண்ட குழு | 3-member committee to examine pension plans

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சித்துறை […]

முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை

பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 72 சதவீத வாக்குப்பதிவு | 72 percent voter turnout in Erode East by-election

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று நடந்த இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் […]

கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி

பிரவம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷன் (64) புதன்கிழமை காலை, வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் மிளகு பறித்துக்கொண்டிருந்தாா். அப்போது திடீரென மரத்தின் கிளை முறிந்து, அருகேயுள்ள கிணற்றில் விழுந்தாா். கணவா் கிணற்றுக்குள் விழுந்ததைப் பாா்த்த […]

யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கோவி.செழியன் வலியுறுத்தல் | UGC draft report should be withdrawn

மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பறிக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பெங்களூருவில் நடைபெற்ற மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தினார். யுஜிசி வரைவுக்கொள்கை தொடர்பான மாநில […]

சர்வதேசப் போட்டியில்.. கோவை கல்லூரி மாணவா்கள் வடிவமைத்த ஹைட்ரஜன் வாகனம்!

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ள ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் சா்வதேசப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்கிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் எழிலரசி, வடிவமைப்பில் பங்கெடுத்த மாணவா்கள் ஆகியோா் கோவையில் புதன்கிழமை (பிப்.5) […]