கௌதம் கம்பீருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் பிரச்னையா? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்குள் நடக்கும் நிகழ்வுகள் பல்வேறு கேள்விகளை எழச் செய்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய அணியின் […]
ஜன.14 முதல் 17 வரை ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ | நிகழ்விட விவரம் | Chennai Sangamam from Jan 14 to Jan 17 – TN Govt
சென்னை: சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன.13 அன்று தொடங்கி வைக்கிறார். ஜன.14 முதல் ஜன.17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் […]
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா: ஜன. 13-ல் முதல்வர் தொடக்கி வைக்கிறார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி சந்தரமோகன், முதலமைச்சரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், சுற்றுலாத் துறை ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து […]
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு | Pongal bonus for Tamil Nadu govt employees: CM Stalin
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்குவதற்காக 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக […]
சென்சார் செய்யப்பட்ட விடாமுயற்சி டிரைலர்!
விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் சென்சார் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த […]
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் | Madras High Court confirms one-month jail sentence for SV Sekar
சென்னை: சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் உயர்வு!
புத்தாண்டின் இரண்டாம் நாளான இன்றும்(ஜன. 2) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை78,657.52 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகல் 1 மணிக்கு மேல் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு […]
அண்ணா பல்கலை., சம்பவத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்? – பாமக வழக்கில் ஐகோர்ட் கேள்வி | Anna University issue: PMK members arrested at Chennai
சென்னை: “பெண்கள் பாதுக்காப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்?” என ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய பாமக மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அண்ணா […]
பொறியாளர், அலுவலர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் […]
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தீ விபத்து: நோயாளிகள் வேறு தளத்துக்கு மாற்றம் | Fire breaks out at Ramanathapuram Govt Medical College Hospital: Patients shifted to another floor
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால், கரும்புகை ஏற்பட்டு நோயாளிகள் உடனடியாக வேறு தளத்துக்கு மாற்றப்பட்டனர். துரித நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. […]
குடியரசுத் தலைவருடன் ஜகதீப் தன்கர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். புத்தாண்டையொட்டி கட்சியின் நிர்வாகிகள் பலரும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். முக்கிய தலைவர்கள் ஒருவருக்கொருவர் […]
பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு | Incentives for milk producers will be paid into bank accounts
சென்னை: பால் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை உற்பத்தியாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பால் வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கடந்த 2019-20-ம் […]