Chennai Rain: ‘95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்! |“95% of Floodwater Cleared”: Officials Brief CM Vijay During Chennai Rain Inspection

'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' – முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

Rain Alert: சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்… நாளை ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Chennai Rain: அப்டேட் கேட்கும் முதல்வர்; மழை இரவில் ஆப்சென்ட் ஆன பொறுப்பு அமைச்சர்கள்- பின்னணி என்ன?

“விவாகத்துக்குப் பின் மதுவுக்கு அடிமையானேன்” – கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பகிர்வு!| Yuzvendra Chahal has shared his experience of overcoming a drinking habit.

1342035.jpg

தென்பெண்ணையாறு வெள்ளப் பெருக்கு: கடலூர் – புதுச்சேரி எல்லையில் மதுக் கடைகள் மூடல் | Liquor shops closed on Cuddalore Puducherry border

IND vs NZ: “அதிக ஆர்ப்பரிப்பு பிடிக்கல; எனக்கும், தோனிக்கும் அப்படி தான் நடக்குது, ஆனா.!" – கோலி

'புரட்சித் தலைவர் பாக்யராஜ் மீது பேரன்பு கொண்டிருந்தார்!' – பழனிசாமி| பாக்யராஜ் | Live

Self Attendance: `இனி குழந்தைகள் பிரசென்ட் சொல்ல வேண்டாம்!' – ஆசிரியையின் ஐடியா; இணையத்தில் வைரல்!

“வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடுகிறது…” – த.வெ.க. அரசை சாடிய மு.க. ஸ்டாலின்! – Kumudam

பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்: அமைச்சர் ராஜகண்​ணப்பன் அறிவிப்பு | Incentives for milk producers will be paid into bank accounts

சென்னை: பால் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்​தொகை உற்பத்​தி​யாளர்​களின் வங்கி கணக்​குக்கு நேரடியாக செலுத்து​வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்​ளது. இதுகுறித்து பால் வளத்​துறை மற்றும் கதர்த்​துறை அமைச்சர் ஆர்.எஸ்​.ராஜகண்​ணப்பன் வெளியிட்ட அறிக்கை​: தமிழகம் முழு​வதும் கடந்த 2019-20-ம் […]

அமெரிக்கா: காா் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

நியூ ஆா்லியன்ஸ்: அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி மா்ம நபா் நடத்திய தாக்குதலில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. நியூ ஆா்லியன்ஸ் நகரிலுள்ள புகழ்பெற்ற […]

அரசின் பிரமாண பத்திரம், பதில் மனுக்​களில் அரசு வழக்கறிஞர்களின் சான்​றொப்பம் கட்டாயம்: தலைமை செயலர் உத்தரவு | Signature of government lawyers mandatory government affidavits Chief Secretary

சென்னை: நீதி​மன்​றங்​களில் அரசு சார்​பில் தாக்கல் செய்​யப்​படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்​களில் அரசு வழக்​கறிஞர்​களிடம் சான்​றொப்பம் பெறுவது கட்டாயம் என அனைத்து ஆட்சி​யர்​களுக்​கும் தலைமைச் செயலாளர் […]

புற்றுநோய் சிகிச்சை.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நடிகர் சிவராஜ்குமார்

புளோரிடா: புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டேன் என்று நடிகர் சிவராஜ்குமார் தனது ரசிகர்களுக்காக ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சிவராஜ்குமார், அங்கிருந்து புத்தாண்டு நாளில் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தும், நன்றியும் […]

மியூசிக் அகாடமியின் விருது வழங்கும் விழா: இசையால் மெய்மறந்த இன்பத்தை பெறுகிறோம் – பேராசிரியர் டேவிட் ஷுல்மேன் | 98th Music Academy Awards Ceremony

சென்னை: இசை​யால் மெய்​மறந்த இன்பத்​தைப் பெறுகிறோம் என்று மியூசிக் அகாட​மி​யின் 98-வது விருது வழங்​கும் விழா​வில், பேராசிரியர் டேவிட் ஷுல்​மேன் தெரி​வித்​துள்ளார். சென்னை மியூசிக் அகாட​மி​யின் 98-வது விருது வழங்​கும் விழா நேற்று மயிலாப்​பூர் […]

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: கைதானவரின் அதிர்ச்சியூட்டும் குற்றப் பின்னணி!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மதுராந்தகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரைக் கைது […]

தெற்கு ரயில்​வே​யில் பல்வேறு வழித்தடங்களில் 128 விரைவு ரயில்​களின் வேகம் அதிகரிப்பு | Increase in speed of 128 express trains

சென்னை: தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் ரயில் தண்டவாளத்தை மேம்படுத்தியதன் மூலமாக, 128 விரைவு மற்றும் அதிவிரைவு ரயில், பயணிகள் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில்களின் பயண நேரம் குறைந்துள்ளது. தெற்கு […]

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 02.01.2025 மேஷம்: இன்று அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் […]

500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்க முயற்சி: தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் | tn government to give 500 government schools to private adoption

சென்னை: 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: […]

கோலத்தை அழித்ததாக தகராறு; இளைஞா் வெட்டிக் கொலை- சிறுவன் உள்பட 4 போ் கைது

புத்தாண்டையொட்டி, சென்னையில் வீட்டின் முன் இடப்பட்ட கோலத்தை அழித்ததாக ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். காசிமேடு சிங்காரவேலன் நகா் முதலாவது தெருவைச் […]

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு | Special worship at Velankanni Church on the occasion of English New Year

நாகப்பட்டினம்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் 2025 புத்தாண்டு விழா நேற்று […]

மாதவரத்தில் ரூ.17 கோடி போதைப் பொருள் பறிமுதல்: பெண் உள்பட 6 போ் கைது

மாதவரம் அருகே ரூ.17 கோடி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பெண் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த சுமாா் 18 கிலோ போதைப் பொருள் மற்றும் வாகனங்களை பறிமுதல் […]