5 சுற்று துப்பாக்கிச்சூடு; சில நொடிகள் இயங்க மறுத்த துப்பாக்கி; நூலிழையில் உயிர் தப்பிய டைகர் ஷெராப்

Eight people standing by the roadside killed after being struck by a car;workers died while waiting for an ambulance.-கார் மோதியதில் சாலையோரம் நின்ற 8 பேர்பலி:ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்தபடி உயிரிழந்ததொழிலாளர்கள்

‘जेलर 2’ का चौथे दिन भौकाल, संडे को लूट लिया बॉक्स ऑफिस, रजनीकांत के करियर का बना इतना बड़ा रिकॉर्ड

Tiger Shroff: "அவர்களுக்குப் புரியும் மொழியிலேயே தகுந்த பதிலடி" – ஏக்நாத் ஷிண்டே

“நான் செய்த அந்த ஒரு தவறு.. இப்போ நினைச்சாலும்.!” மனசு விட்டு பேசிய ஜெகன் மோகன் ரெட்டி.. பின்னணி | Jagan Mohan Reddy Admits YSRCP Made Mistake by Supporting 2023 Election Commissioner Appointment Law

போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? வழிகாட்டும் சைலேந்திர பாபு

1341423.jpg

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்? – ரயில்வே அமைச்சர் விளக்கம் | What is the status of Tamil Nadu Railway projects

கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் அரியலூர் சிமென்ட் ஆலைகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: அன்புமணி | Ariyalur cement factories have made profits of crores and have done nothing for the people says Anbumani

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்.. வானிலை அப்டேட்! – Kumudam

“மனைவிக்கு சீட் கொடுக்காதீங்க” பெண் அமைச்சர் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு தெரிவிக்கும் கணவர்! | Kerala: “Don’t give wife a seat” – Is the husband opposed to a woman minister contesting the election?

இன்றுமுதல் ஒளிபரப்பாகிறது எதிர்நீச்சல் -2 தொடர்!

எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது. இன்று இரவு 9.30 மணிக்கு இரண்டாம் பாகத்தின் முதல் எபிஸோட் ஒளிபரப்பாகிறது. எதிர்நீச்சல் முதல் பாகம் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென முடிவுக்கு வந்தது. திருச்செல்வம் இயக்கும் […]

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வை நடத்த ராமதாஸ் கடும் எதிர்ப்பு | Ramadoss insists government should conduct state eligibility test through universities

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக உதவிப் பேராசியர் பணி நியமனத்துக்கான மாநிலத் தகுதித் தேர்வை நடத்துவது அபத்தம் என்றும், பல்கலைக்கழகங்கள் வாயிலாக மாநிலத் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என்றும் […]

உ.பி. கோயில் படிக்கிணறில் மிகப் பிரமாண்ட சுரங்கம் கண்டுபிடிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள கோயிலின் படிக்கிணறை ஆய்வு செய்தபோது, அதற்குள் ஒரு மிகப் பிரமாண்டமான சுரங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியின்போது, மிகப்பெரிய படிக்கிணறும், அதற்குள் சுரங்கமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோயிலில் […]

பல ஆண்டு​களுக்கு முன்பு உருவாக்​கப்​பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்: நீதிபதி ஜி.ஆர்​.சுவாமிநாதன் | Justice GR Swaminathan says It is necessary to review the laws that were made many years ago

சென்னை: பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார். எமரால்டு பதிப்பகம் சார்பில் […]

நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி

நெல்லையில், கேரளத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. நெல்லையில் ஏழு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில், ஐந்து இடங்களிலிருந்து முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. […]

தி.நகரில் மெட்ரோ ரயில் பணியின்போது ரசாயன கசிவு: வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்தது | Chemical spillage during metro rail work in tnagar

சென்னை: தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணியின்போது ஏற்பட்ட ரசாயன கசிவு காரணமாக, ஒரு வீட்டின் தரைப்பகுதி திடீரென பூமிக்குள் புதைந்தது. சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, […]

அல்லு அர்ஜுன் வீட்டில் கல் வீசியவர்களுக்கு ஜாமீன்!

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் கடந்த 4-ஆம் தேதி திரையிடப்பட்ட […]

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பா? – இபிஎஸ் கண்டனமும் அரசின் விளக்கமும் | Republic Day tablaeu issue: Fact Check unit of TN renders explanation

சென்னை: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக […]

தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு

வரும் 2025ம் ஆண்டு குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார […]

தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் சென்னையில் மதரசனா திருவிழா – இசை நிகழ்ச்சி: டிச. 26-ம் தேதி வரை நடக்கிறது | Madrasana Music Festival in Chennai

சென்னை: தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் வகையில், மதரசனா திருவிழா – இசை நிகழ்ச்சி சென்னையில் வரும் டிச.26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்கழி மாதத்தையொட்டி மதரசனா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் […]

மேட்டூர் அணை நிலவரம்!

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.22 […]

மெரினாவில் களைகட்டிய உணவு திருவிழா: அலைமோதிய மக்கள் கூட்டம் | people crowd in food festival at marina

சென்னை: சென்னையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழாவையொட்டி, மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களை ஊக்குவிக்கவும், பாரம்பரிய […]