சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மங்களகரமாக உள்ளது என பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது. “புதிய அரசியல் கட்சி தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு எனது வாழ்த்து. […]
கர்ப்பக் கால பிரச்னைகளும் தீர்வுகளும்!
கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரமே சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது. வயிற்றில் குழந்தை வளர, வளர, அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரம் பசியும் எடுக்காது. […]
“தமிழகத்தில் திமுகவை பாஜக நிச்சயம் ஒழிக்கும்” – அண்ணாமலை பரபரப்பு பேச்சு | BJP will definitely eliminate DMK in Tamil Nadu – Annamalai
மதுரை: “தமிழகத்தில் திமுக எப்போது ஒழிகிறதோ, அப்போது தான் மக்கள் உண்மையான ஜனநாயகம், மறுமலர்ச்சியைப் பார்ப்பார்கள். அதை பாஜக நிச்சயம் செய்யும்” என்று மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். மதுரை தெற்கு […]
லடாக்: பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து 7 பேர் பலி!
லடாக்கின் லே மாவட்டத்தில் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் பலியாகினர். மேலும், 20 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி ஊழியர்களை திருமண […]
“நூற்றுக்கணக்கான கொடிகளை தமிழகம் பார்த்துள்ளது” – விஜய் குறித்து வானதி சீனிவாசன் கருத்து | TVK flag launch: Vanathi Srinivasan congratulates Vijay
கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்துள்ள நடிகர் விஜய்க்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் சூலூரில் உள்ள […]
ஓலா எலெக்ட்ரிக் பங்குகள் 5 சதவிகிதம் சரிவு!
புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டியானது 5 சதவிகிதம் சரிந்தது வர்த்தகமானது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து இது நாள் வரையான அதன் விலை உயர்வுக்குப் பிறகு இன்று முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தனர். […]
ஆசியாவின் பணக்கார கிராமம் குஜராத்திலா….
குஜராத்: பணக்கார கிராமமா…அது கண்டிப்பாக நம் நாட்டில் இருக்காது என்று நினைக்க தோன்றும்…ஆனால் இது தவறு. ஆசியாவின் பணக்கார கிராமம் குஜராத்தில் உள்ளது. இதனை கேட்கவே மலைப்பாக இருக்கிறதா… இதனை பற்றி பார்ப்போம்… பணக்கார […]
அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கரூர் தனியார் வங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை | ED Case: Senthil Balaji lawyer cross-examined the Karur private bank manager
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத் துறை தரப்பு சாட்சியான தனியார் வங்கி தலைமை மேலாளரிடம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. சட்டவிரோத பணப் […]
செபி விதிமுறைகளை மீறியதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு அபராதம்!
இதனிடையில் நிறுவனமானது, செபியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து சுரங்க அமைச்சகத்துடன் முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. தன்னிச்சை இயக்குநர்களின் எண்ணிக்கை தொடர்பாக, செபி ஒழுங்குமுறை 17(1) க்கு இணங்காததற்காக அபராதம் விதிக்கும் விதமாக, ஆகஸ்ட் […]
“திமுக குடும்பம் கட்டுப்படுத்தி வரும் திரைத் துறையை விஜய் முதலில் மீட்க வேண்டும்” – தமாகா | Vijay must first recover the film industry controlled by the DMK family – TMC demand
சென்னை: “தற்போதைய திமுக ஆட்சிக் காலத்திலும் திரைத் துறை முடங்கிப்போய் உள்ளது. தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வந்துள்ள விஜய் முதலில் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரைத் துறையை மீட்டு சிறப்பாக […]
கொல்கத்தா மருத்துவர் கொலை: மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக, எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கம் நடத்திவந்த 11 நாள்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் […]
ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Plea seeking ban on construction of new road through Aanamalai Tiger reserve
சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிதாக சாலை அமைத்தால் வன விலங்குகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை […]